ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரையில் கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சூட்டை கிளம்பிவிடுவார் .

இவர் வெளியிடும் புகைப்படங்களும் , வீடியோக்களும் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கும். பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர்.

அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, பேரை கெடுத்துகொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தோற்று போய் பாதிலேயே வெளியேறினார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார். தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துவங்கிவிட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு தெரியும் படி ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜூஸை உறிஞ்சு குடிக்கணும் பல தோணுது என இரட்டை அர்த்த வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிளாமர் போஸ் கொடுத்த திவ்யபாரதி கிளிக்ஸ்!!

திவ்யபாரதி..

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர்.

மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர் Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றார்.

28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது.

அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் உண்மையானது

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி,

தற்போது கலக்கலாக முன்னழகு இறக்கங்களை மொத்தத்தையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், திம்சுக்கட்டைனா அது இனிமே உங்கள தான் சொல்லணும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா… தொடையழகு தெரிய சம்யுக்தாவுடன் பாவனா காட்டிய கவர்ச்சி போஸ்!!

பாவனா-சம்யுக்தா..

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ராஜ், ஸ்டார் விஜய், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் , ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றுகின்றார்.

2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமான இவர் கடந்த ஆண்டு “வீராதி வீரா” எனும் பாடலை பாடினார். எனினும் நம்முள் பலரும் இதை அறிந்திருக்க மாட்டோம்.

இந்நிலையில் தற்போது இவர் தனது தோழி சம்யுக்தாவுடன் துபாய் சென்றுள்ளார் . சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

அந்தவகையில் தொகுப்பாளினி பாவனவுடன் துபாய் சென்றுள்ளார் சம்யுக்தா. துபாயில் சம்யுக்தாவுடன் சுற்றித்திரியும் பாவனா பாலகிருஷ்ணன் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் .

பாவனா , சம்யுக்தா இருவரும் போட்டிபோட்டு கொண்டு கவர்ச்சியில் தாராளம் காட்டிவருகின்றனர்.

மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய இருவரும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் ” கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்ன்.

இந்த கவர்ச்சில மூழ்கிடலாம் போல… கண்கூசும் கவர்ச்சி காட்டும் ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது ரசிகர்களுக்காக கலக்கலாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வயசுலயே பிகினில இருக்கும் திரிஷாவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

நடிகை திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா.

இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய,

இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இது ஒருபுறமிருக்க திரிஷா 19 வயசுல ஒரு விளம்பர படத்துக்கு பிகினி அணிந்து கொண்டு நீருக்கடியில் போஸ் போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

குலுங்க குலுங்க டான்ஸ் ஆடி ஹாட் வீடியோ வெளியிட்ட அர்ச்சனா ஹரிஷ்!!

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் குலுங்க குலுங்க டான்ஸ் ஆடியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Football, Volleyball நல்லா விளையாட்டுவீங்களா?..”என எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

குடும்ப குத்துவிளக்கு மாதிரி இருக்கீங்க.. பசங்களை மயக்கிய காயத்ரி யுவராஜ்!!

காயத்ரி யுவராஜ்..

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் குடும்ப மயிலாக வலம் வரும் இவர், பால்கனி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

பட்டுப்புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இவர் கொடுத்த போட்டோஸ் எல்லாம் மகாலட்சுமி ரகம்.

மழையில் நனைந்தபடி வளைவு நெளிவுகள் தெரிய இடையழகை காட்டி இளசுகளை மிரளவிட்ட தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தா அறிமுகமானார் .

தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார். அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் . தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது மழையில் நனைந்தபடி சுட சுட வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய இடையழகை காட்டி இளசுகளை மிரளவிட்டுள்ளார்.

இதை பார்த்த இளசுகள், மழையில் நனைஞ்ச ராவான வெடக்கோழி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆபாசமான ஆடையில் கவர்ச்சி ட்ரீட் தந்த அமலா பால்.. மச்சத்தை காட்டி உச்சம் அடைய வைக்கும் வீடியோ!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட்.

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து,

விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.  இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. முன்னழகை காண்பித்த அமலாபால், அதில் உள்ள மச்சத்தையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

மன்மத மஜாவா இருக்கே.. சாய் பிரியங்காவின் மொட்டை மாடி புகைப்படங்களை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

சாய் பிரியங்கா ரூத்..

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மஜாவா இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.