ஈரம் சொட்ட சொட்ட ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை சட்டை ஒன்றை அணிந்து Boat-ல் திமிரும் தனது அழகுகளை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கட்டுமரத்துல கட்டழகு ராணி” என்று நக்கலாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

சாப்பிடும்போது கூட கிளாமரா? கவர்ச்சியில் துவம்சம் செய்யும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.

தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் முன்னழகை காட்டி ஒரு ஆடை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள விடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்த வீடியோவில் அவர் இந்த உடை அணிந்து சாப்பிடுவது போல் உள்ளதால், “சாப்பிடும்போது கூட கிளாமரா ?” என்று கூறுகிறார்கள்.

Malavika Mohanan turns muse for designer Shehla Khan.(photo:IANSLIFE)

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

ஹாலிவுட்டுல வர ஹாட் சீன் மாதிரியே இருக்கு.. ராஷ்மிகாவின் செம ஹாட் போட்டோஸ்!!

ராஷ்மிகா மந்தனா..

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.

டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா,

தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா, தற்போது ரசிகர்களிடையே தீப்பொறியை பரவ விட்டுள்ளார்.

செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், CRUSHMIKA என்றும், SEXY EXPRESSION என வர்ணித்து வருகின்றனர்.

க்யூட் ரியாக்ஷன் காட்டி ரசிகர்களை கவர்ந்த டிடி திவ்யதர்ஷினி!!

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக ஊர் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தற்போது சேலையில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சந்தன கட்ட ப்ரக்யா நாக்ரா வெளியிட்ட நச் வீடியோ : குஷியான ரசிகர்கள்!!

பிரக்யா நாக்ரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ப்ரக்யா நாக்ராவிற்கு ஜம்மு சொந்த ஊர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. அதை பற்றி அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம்.

பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறார்

இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.

தொடர்ந்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டு வரும் ப்ரக்யா, தற்போது பாவாடை சட்டையில் ஜிவ்வுனு ஒரு போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இந்த chubbiness வச்சு நித்யாமேனனுக்கே டஃப் கொடுக்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வெறும் டவலை வெச்சு Full உடம்பை Cover பண்ணி ஹாட் புகைப்படம் வெளியிட்ட கிரண்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன்,

பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல், வெறும் டவலை கட்டிக்கொண்டு பின்னழகு தூக்கி காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்

நாட்டுக்கு நிதி பற்றாக்குறை வந்தாலும், கவர்ச்சி நிதி எப்போதும் டாப்பு தான்.. நிதி அகர்வால் ஹாட் க்ளிக்ஸ்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம்.

அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகிருந்தது. சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், தற்போது சேலையில் தினுசு தினுசாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், நாட்டுக்கு நிதி பற்றாக்குறை வந்தாலும் இந்த கவர்ச்சி நிதி எப்போதும் டாப்பு தான் என வர்ணித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் சிக்கென இருக்கும் VJ அர்ச்சனாவின் ஹாட் புகைப்படங்கள்!!

Vj அர்ச்சனா…

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார்.

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர். சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார்.

அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார். யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை,

தற்போது மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் செய்யப்போவதாக தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு,

இப்போது வலி ஒரு வழியாக சரியாகிவிட்டது. அர்ச்சனாவும் அவரது மகளும் யூடியூப் சேனல் மட்டுமில்லாமல் டாக்டர் படத்திலும் இணைந்து நடித்தனர்.

படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் அர்ச்சனாவின் இளமை கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சன் டிவியில் VJ வாக இருந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

நீச்சல்குளத்தில் ஓவர் தாராளம் காட்டி ரசிகர்களை திகைக்க வைத்த அர்ச்சனா குப்தா!!

அர்ச்சனா குப்தா..

எப்போதும் ரசிகர்களின் விரும்பத்தை அறிந்து போட்டோக்களை பதிவிடும் அர்ச்சனா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பல ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்களுக்கு பதிலளிக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உடன் மாசி என்ற படத்தில் நடித்தவர் அர்ச்சனா குப்தா. அதன் பின்னர் இருவர் உள்ளம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா,

அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் தமிழில் வாய்ப்பின்றி அல்லாடி வருகிறார். தற்போது கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அர்ச்சனா குப்தா கைவசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை.

அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல், கரண்ட் டிரெண்டிங்கான வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். தற்போது மாடலிங் செய்து வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார்.

கடற்கரையில் விதவிதமாக பிகினியில் கவர்ச்சி தரிசனம் கொடுப்பது முதல் புடவையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது வரை ரகரகமாய் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி நிலைகுலைய வைக்கிறார்.

சன்னிலியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான பிகினி போட்டோஸை வெளியிட்டு வருகிறார். புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என்ற அளவுக்கு படு பயங்கரமாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார்.

கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதனால் அர்ச்சனா குப்தா பதிவிடும் அத்தனை போட்டோக்களும் லைக்குகளை குவிக்கின்றன. எப்போதும் ரசிகர்களின் விரும்பத்தை அறிந்து போட்டோக்களை பதிவிடும் அர்ச்சனா குப்தா,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பல ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்களுக்கு பதிலளிக்கிறார். தற்போது நீச்சல் குளத்திற்குள் நின்றபடி படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

அடிக்கிற கோடை வெயிலுக்கு நீருக்குள் நின்ற படி அர்ச்சனா குப்தா கொடுத்துள்ள குளு, குளு போஸ் கண்களுக்கு இதமாக இருக்கிறது போல, அதனால் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

வயதுக்கு மீறிய கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், வயதுக்கு மீறிய கவர்ச்சி உடையில், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “Age ஆகவே இல்ல, இன்னைக்கும் Foreign சரக்கு Bottle கணக்கா இருக்கீங்க” என்று கலாய்த்து வருகிறார்கள்