இத பாத்தா ஆரஞ்சு பழ சுளை தான் நியாபகத்திற்கு வருது : ராய் லட்சுமி வெளியிட்ட பிகினி போட்டோஸ்!!

ராய்லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றும் விதமாக போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார். இந்த நிலையில், வெறும் பிகினி ஸ்டெயிலான உடை அணிந்த ராய் லட்சுமி,

அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு, இளசுகளின் தூக்கத்தை பறித்துள்ளார். இதைப் பார்த்தால் ஆரஞ்சு பழ சுளை தான் நியாபகத்திற்கு வருது என்று ரசிகர்களும் டபுள் மீனிங்கில் கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.

குடியும் கும்மாளமுமாக கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால்,

அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில், இளசுகளை தன் காலையே சுற்றி சுற்றி வருமாறு சமூகவலைதளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோக்களை போட்டு கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில், RED LABEL WHISKYல் ஐஸ் க்யூப்பை மிக்ஸ் செய்து, குஷியில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தங்கள்து கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

மெத்து மெத்துனு இருக்கு பஞ்சணை… படுக்கையில் இருந்து புகைப்படங்களை இறக்கிய பூனம் பஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர்,

தற்போது படுக்கையில் படுத்துக் கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். தளதள மேனியை பார்த்த இளசுகள், மெத்து மெத்துனு இருக்கு பஞ்சணை என கமெண்ட் அடித்து வருகின்றனர்

எடுப்பான தொடை அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!!

கேத்ரின் தெரசா..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் எடுப்பான தொடை அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரசா.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.

மச்சத்திலே உச்சம் காட்டும் மச்சக்கன்னி.. சஞ்சிதா ஷெட்டி ஹாட் Pics!!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே . அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .

அந்தவகையில் transparent ஆன மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சியான புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ” மொத்தம் எதனை மச்சம் இருக்கோ தெரியல “என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வழுவழுப்பான வெண்ணெய் உடம்பு… கண்கூசும் மிருணாளினியின் கவர்ச்சி புகைப்படம்!!

மிருணாளினி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது தீபாவளிக்கு விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது.

இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி படங்களை இறக்கி வரும் மிருணாளினி,

தற்போது கிளாமர் மின்ன மின்ன புகைப்படங்களை இறக்கியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், வழுவழுப்பான வெண்ணெய் உடம்பு என வர்ணித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுஜிதா!!

நடிகை சுஜிதா..

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், வயதான கிழவி போல மேக்கப் போட்டுக்கொண்டு எடுத்த போட்டோக்களைத் தான் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அஞ்சலி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்… சூடேறிப்போன ரசிகர்கள்!!

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார் . பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

“எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார். பின் ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சரியான வாய்ப்பு அமையவில்லை.

சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்வெகு நாட்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலி .

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இரவு நேரத்தில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் .

Actress Anjali @ Vakeel Saab Pre Release Event Stills

டைட்டான உடையில் படு சூடான ஆட்டம் போட்ட ரித்திகா சிங் ஹாட் வீடியோ!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று… இந்நிலையில்,

இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டு அத்தனையும் குலுங்க குலுங்க படு சூடான ஆட்டம் போட்டுள்ள அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

முன்னழகை காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பிய வித்யா பாலன்!!

வித்யா பாலன்..

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன்,

’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். மேலும் இன்று “Sherni” என்னும் அவர் நடித்த படம் ஒன்று அமேசான் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான்.

சொல்கிறார்கள்.அந்த வகையில் நடிகை வித்யா பாலன் தற்போது கதவை திறந்து தன்னுடைய முன்னழகை காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Double Door Fridge” என்று கிண்டல் செய்கிறார்கள்.