வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. குஷியான ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வந்து கேப் மூலம் வித்தை காட்டியுள்ளார்.

ஆண்ட்ரியா ஜெரெமையா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் Pics!!

ஆண்ட்ரியா…

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். முதலில் திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்த இவர் .

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு , அவரின் அடுத்த படமான” பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.

இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டினார். ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார். என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் ஆண்ட்ரியாவின் கவற்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் கவர்ச்சி படங்களில் நடித்து கொண்டிருந்த ஆண்ட்ரியா கதாபாத்திர வேடங்கள் நடிக்க துடைங்கியவுடன் கவர்ச்சி நடிப்பை குறைத்துக்கொண்டார் .இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். தற்போது, ஆண்ட்ரியா நடித்து வெளியான ” அரண்மனை” படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ‘எகிப்து’ நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா அங்குள்ள பிரமிட்களில் அருகில் புகைபடங்கள் எடுத்துக்கொண்டு தனது த்விட்டேர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

இந்த வெட்டு வெட்டுனா இடுப்பு என்ன ஆகுறது.. ரீப்பீட் மோடில் பார்க்க வைக்கும் மஹிமா நம்பியார்!!

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்.

அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

அடிக்கிற குளிருக்கு கதகதப்பாக இருக்கு.. கனிகாவின் செம ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, இந்நிலையில், தற்போது, பாவடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ஏகப்பட்ட மேடு பள்ளம் இருக்கு பார்த்து போங்க.. VJ மகேஸ்வரியின் ஹாட் கிளிக்ஸ்!!

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD,

இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

அதுபோல தற்போது தனது அழகை காட்டும் படியான புடவை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதளப் பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பிய அனு இம்மானுவேல்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்னழகு உட்பட சகலமும் காட்டியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மஜாவான மல்லு சேச்சி என வர்ணித்து வருகின்றனர்

மொத்தமும் தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா ஹாட் Pics!!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா.

அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .

தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா மாடர்ன் கவர்ச்சியாக சேலை கட்டி அங்க அழகு மொத்தமும் தெரிய படு கிளமெராக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த தர்ஷாவின் ரசிகர்கள் “சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு” என்று பாடல் வரிகளால் வர்ணித்து வருகின்றனர்.

பாவாடையை கிழிச்சு விட்டு, காலை தூக்கி தொடையை காட்டி ஹாட் வீடியோ வெளியிட்ட காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

இந்நிலையில், பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. நாற்காலியில் மல்லாக்க படுத்தபடி,

காலை தூக்கி தொடையை காட்டும் அவரது போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

சிறுவாணி தண்ணீ மாதிரி சில்லுனு இருக்கு.. ஸ்லீவ்லெஸ்ஸில் கிளுகிளுப்பை கூட்டும் அஞ்சு குரியன்!!

அஞ்சு குரியன்..

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை.

இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார்.

வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார். இப்போதெல்லாம் ஸ்லீவ்லெஸ் இல்லாமல் போட்டோ எதையும் வெளியிட மாட்டார் போல. தற்போது சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்துள்ளார்.

பார்த்த உடனே பத்திக்கிச்சு… நிக்கி தம்போலியின் போட்டோவால் நிக்க முடியாமல் தவிக்கும் இளசுகள்!!

நிக்கி தம்போலி..

சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார்.

பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.

பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் அவர் வெளியிட்ட மஞ்சள் நிற கிளாமர் உடையை பார்த்த ரசிகர்கள், 49 நொடியிலேயே பார்த்தவுடன் பத்திகிச்சு என்றும், சிலர் அழகு, ப்யூட்டி என வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.