அந்த அழக வார்த்தையால வர்ணிக்க முடியாது… சரண்யா துரடி கிளாமர் கிளிக்ஸ்!!

சரண்யா துரடி..

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் . இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார்.

வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.

டிவியில் வருவதை வச்சு யாரும் என்னை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா. மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

செக்ஸி Queen… ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் செம ஹாட் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மரூன் நிற புடவையில் Glamour சொட்ட சொட்ட போஸ் கொடுத்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “செக்ஸி Queen..” என்று வர்ணிக்கிறார்கள்.

அரைகுறை ஆடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், இப்போது ரிலீஸான அரண்மனை 3 என நடித்துள்ளதால் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். இவரை சுற்றி சுற்றி வந்தனர்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்பொழுது மனஅழுத்தத்தை போக்க சிரியுங்கள் என கூறி அரைகுறை ஆடையுடன் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இதுக்குமேல என்ன கவர்ச்சி வேணும்.. சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஹாட் Pics!!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி.

வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே .

அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .அந்தவகையில் கருப்பு நிற மேலாடை மற்றும் ஜீன்ஸ் அணிந்து இடுப்பழகு தெரிய கவர்ச்சியாக சைடு போஸ் கொடுத்துள்ளார்.

போதை தலைக்கேறி முன்னழகு தெரிய ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தலைக்கேறிய போதையில் முன்னழகு தெரிய செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் அம்மணி.

குனிந்த நிலையில் அமைரா தஸ்தூர் காட்டிய கவர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

அமைரா தஸ்தூர்..

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார் அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா, தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

பட வாய்ப்புகள் அவ்வபோது வந்தாலும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அமைரா தற்போதை கவர்ச்சி சுவை சொட்ட சொட்ட முரட்டு கவர்ச்சி காட்டியுள்ளார். குனிந்த நிலையில் அவர் காட்டிய கவர்ச்சிக்கு ரசிகர்கள் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

கவர்ச்சி கன்னியாக புகைப்படங்களை வெளியிட்ட அனுபமாவின் ஹாட் போட்டோஸ்!!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர்,

இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்தநிலையில், வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா,

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது முடியை அள்ளிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், இது தேனடையில செஞ்ச சாக்லேட்டு என வர்ணித்து வருகின்றனர்

வெறும் பேப்பர் மட்டும் சுத்தி TRANSPARENT லுக்கில் வந்த ஹன்சிகா சூடான கிளாமர் புகைப்படங்கள்!!

நடிகை ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்.

பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் .

தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Transparentலுக்கில் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அழகு ராணி என வர்ணித்து வருகின்றனர்.

மார்டன் உடையில் கட்டழகை எடுப்பாக காட்டி கிளாமர் போஸ் கொடுத்த நிவிஷா!!

நடிகை நிவிஷா..

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா.

அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் , இன்ஸ்டா ரீல் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது தனது கட்டழகை மாடர்ன் உடையில் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிவிஷாவின் கவர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

எல்லாமே பச்சை பச்சையா தெரியுது… உடையால் இச்சையை மூட்டும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கீர்த்தி வெளியிட்ட போட்டோவை பார்த்து, பச்சை நிறமே பச்சை நிறமே என ரசிகர்கள் பாடி வருகின்றனர். பச்சை உடையால் இச்சையை தூண்டும் கீர்த்தி போட்டோ வைரலாகி வருகிறது.