கவர்ச்சி உடையில் குனிந்து நின்று முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா…

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார்.

இவர், தற்போது கவர்ச்சிகரமான உடை அணிந்து குனிந்து நின்று முன்னழகு தெரிய ஹாட் அக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “மாடர்ன் உடையில் மயக்கும் மாயக்காரி ” என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

படுக்கை அறையில் கண்டபடி ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனனின் ஹாட் வீடியோ!!

லக்ஷ்மி மேனன்..

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார்.

பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன.

தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது.

பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் சன் டிவியில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபுவுடன் மீண்டும் சேர்ந்து நடித்த புலிகுத்தி பாண்டியன் ஒளிபரப்பாகி TRP எகிறி உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.தற்போது உடல் எடை கூடி செக்ஸியாக வந்துள்ளார் அதிலும் கிழிந்த ஜீன்ஸ்ல இவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள், கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by (@lakshmimenon967)

50 வயசுலையும் இப்படியா..? – நடிகை அமலா வெளியிட்ட ஹாட் வீடியோ.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

நடிகை அமலா..

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை அமலா.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா துறைக்கு அளித்துள்ளார்.

இவர் தமிழில் தனது முதல் படமான மைதிலி என் காதலி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் சுண்டி இழுத்தார்.இவர் பின்பு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் சினிமாவின் பிரபல நாயகியாக இருந்தவர்.

நடிகை அமலா அவர்கள் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்கள் இருவருக்கும் அகில் என்னும் மகன் இருக்கிறார்.

மேலும் அமலா அவர்கள் தான் நடிக்க வருவதற்கு முன்பு நான் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் படங்களுக்கு முன்பு நான் நடனம் ஆடி அதில் வரும் சம்பளத்தை வைத்து தான் என் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்வேன்.

அதே போல் நடிகை அமலா வின் ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தைக்கும் மகளாக பிறந்துள்ளார். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்ததால் அவரால் தனது படிப்பை சென்னை உள்ள விடுதியில் தங்கி தனது படிப்பை தொடர்ந்தார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது நாகர்ஜுனாவை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையை எஞ்சாய் செய்து வருகிறார்.

இவர் தற்போது 50வயதை கடந்துள்ள இவர் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

“பாத்துட்டீங்களா? அப்போ சைலண்ட்டா போயிடுங்க ..” பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போட்டோஸ்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடை அணிந்துகொண்டு அழகுகள் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். “பாத்துட்டீங்களா? அப்போ சைலண்ட்டா போயிடுங்க” என்று ரசிகர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளீஸ் ஒரே ஒரு தடவ மட்டும் அத பண்ணுங்க.. மிருணாளினியிடம் கெஞ்சிக் கேட்ட ரசிகர்!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார்.

தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது தீபாவளிக்கு விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது. இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவர், TUM TUM பாட்டுக்கு நடனமாடி ஒரு பதிவு மட்டும் போடுங்க அக்கா என செல்லக்கெஞ்சலாக கேட்டுள்ளார்.

முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுனில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அர்ச்சனா ஹரிஷ்!!

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள்.

ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பாரத்த ரசிகர்கள் குதுகளம் ஆகியுள்ளனர்.

தற்போது அவர் நீல நிற கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “என்னா கும்மு.. ஹாட் ஸ்ட்ரக்ச்சர்…” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

டூ பீஸ் உடையில் தொடையை காட்டி அலற விட்ட நடிகை ஈஸ்வரி ராவ்!!

ஈஸ்வரி ராவ்..

16 வயதில் நடிக்க வந்தவர் ஈஸ்வரி ராவ். ஓவர் கிளாமர் காட்டி நடிக்க விரும்பாததால் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் 44 வயதில் அவர் ரஜினியின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

உண்மையில், இளம் வயதில் கிளாமர் காட்டியும் அவருக்கு சரியான வாய்புகள் அமையவில்லை என்பது தான் நிதர்சனம். ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர்.

ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதன் பிறகு, விஜயின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான “ராமன் அப்துல்லா” என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதை தொடர்ந்து, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “அப்பு”, “குட்டி”, “தவசி” போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘’விரும்புகிறேன்’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை பெற்றார்.

‘’சுள்ளான்’’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘’சரவணா’’ படத்திலும் தோன்றியிருந்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆ யத்தமானார். இவர் தற்போது “காக்கி” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் “காலா” திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.காலா படத்தில் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுள்ளான் படத்தில் ரஜினியின் போஸ்டரை பார்த்து நடித்தது எனக்கு நினைவே இல்லை. ஒரு பேட்டியில் போட்டுக் காட்டியபோது தான் நினைவுக்கு வந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை.

காலா படத்தில் நடிக்க அழைத்தபோது ரஜினியின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்கள் என்றே நினைத்தேன். நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தாரும் அப்படித்தான் நினைத்தார்கள் என்று கூறியுள்ளார் அம்மணி.

இந்நிலையில், இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த போது கவர்ச்சி உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வட்டமடித்து வருகின்றன. அந்த புகைப்படங்கள் இங்கே.

 

இது என்ன இப்படி பெருத்து போச்சி.. கனவுக்கன்னி சங்கவியா இது என ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகை சங்கவி..

நடிகை சங்கவி இவரின் இயற்ப்பெயர் காவ்யா ரமேஷ் சினிமா துறைக்காக தான் சங்கவி என்று தன் பெயரை மாற்றி கொண்டார்

இவர் 1993ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அமராவதி மிகப்பெரிய வெற்றியடைந்தது அதைத்தொடர்ந்து விஜயுடன் ரசிகன் கோயமுத்தூர் மாப்பிளை என்று தொடர்ந்து 4 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் அப்போதே படு கிளாமராக நடித்து அப்போது உள்ள முன்னணி நடிகர்களான சரத்குமார்,கார்த்திக்,பிரபு ,அஜித் ,ராம்கி ,பிரசாந்த் ,விஜயகாந்த் என அணைவருடனும் நடித்து முன்னணி நாயாகியாக வளம் வந்தார்.

அவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக்காகியுள்ளார்கள் ஆம் உள்ளெடை கூடி குண்டாக மாறி இருக்கிறார்.

இதை பார்த்த இணையவாசிகள் நக்கலாக என்னஇது நம்ம கனவுக்கன்னி சங்கீதாவா இப்படி பெருத்து போச்சி என்று கமெண்ட் சொல்லி வருகிறார்கள்.

“இதென்ன இடுப்பா… இல்ல..” கவர்ச்சியில் இளசுகளை சூடாக்கிய காஜல் பசுபதி!!

காஜல் பசுபதி..

பிரபல தொலைக்காட்சியில் சீரியல், சிறப்பு நிகழிச்சி என பங்கேற்று மக்கள் மனதில் பதிந்தவர் காஜல் பசுபதி. இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவியாவார்.

காஜல் – சாண்டி இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவர் வீட்டிலும் சம்மதிக்காததால் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள் எனவும்

ஆனால் நாங்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக அனைவரும் நினைத்திருக்கிறார்கள் எனவும் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் நாங்கள் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டதாகவும், சாண்டி மிகவும் நல்லவர் எனவும் பதிவிட்டிருந்தார்.

தற்போது சாண்டிக்கு இரண்டாவது திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ளனர். காஜல் “மௌனகுரு” போனற ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

காஜல் பசுபதி பிக்பாஸ் 2 சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியில் நுழைந்து சில நாள்கள் இருந்து வெளியேறிவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே அரசியல், சினிமா என விமர்சித்து கொண்டு இருப்பார் காஜல்.

தற்போது ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போட்டோஷூட் எடுத்து இணையத்தையே சூடாக்கி வருகிறார் காஜல்.

இதனை பார்த்த இளசுகள் “இதென்ன இடுப்பா… இல்ல ரெடிமேட் அடுப்பா..?” என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அழகுல இவ சிலை, அளவுல இவ மலை.. கிரணின் செம ஹாட் புகைப்படங்கள்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கொடுத்தது.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல்ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து,

வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ் படத்தின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தனது பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தற்போது நடிகை கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், மாடர்ன் உடையை ஒருபக்கம் கழட்டி விட்டு முன்னழகு தெரியாமல் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “அழகுல இவ சிலை அளவுல இவ மலை” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.