பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.
அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.
தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தற்போது சிகப்பு நிற ஆடை அணிந்து ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெட் கலர் காஜூ கட்லி என வர்ணித்து வருகின்றனர்
கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர், தமிழில் பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பிரபலாமானவர். தவிர சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள். நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண்.
அதில் இருந்து திடீரென விலகினார். நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது, 33 வயதாகும் ஸ்யமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதுவரை காதலில் விழுந்ததில்லை எனக் கூறும் சியமந்தா, ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும் போது, நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்து விட்டால் ஓகே சொல்லிவிடுவேன் என்றும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இந்நிலையில், உடலை இறுக்கி பிடித்தபடி டைட்டான ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. டஸ்க்கி ப்யூட்டி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
படங்களில் நடிப்பதற்கு நடிகைளை காஸ்டிங் கவுச் என்று மோசமான முறையில் அணுகி தவறான பழக்கத்திற்கு அழைக்கிறார்கள் என்ற கு.ற்.றச்.சா.ட்டு எப்போதும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. நடிகை, ஸ்ரீ ரெட்டி தான் சமீபத்திய காலங்களில் அதை மீண்டும் தலைப்புச் செய்திகளில் கொண்டு வந்தவர்.
அவரது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்குப் பிறகு, பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் முழு பிரச்சினையிலும் தங்கள் நிலைப்பாட்டைக் கூற முன்வந்துள்ளனர்.
அண்மையில், இந்த அலைக்கற்றையில் இணைந்தவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
ஒரு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், காஸ்டிங் கவுச் பிரச்சினை எவ்வாறு உணர்திறன் மற்றும் சிக்கலானது என்பதைப் பற்றி பவித்ரா திறந்து வைத்தார். அவர் பேசுகையில், அனைத்து தொழில்களிலும் காஸ்டிங் கவுச் உள்ளது என்றும், பாலினம் இருவரும் ஒருவருக்கொருவர் சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒருவர் என்னை அதற்காக அழைக்கிறார் என்றால் “நான் சம்மதம் கொடுத்தால், அது என் பிரச்சினை, அப்போது யார், யாரை சாதகமாக பயன்படுத்துகிறார்கள். படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்கு சாதகமாக சம்பந்தப்பட்ட நடிகையும், அந்த நடிகையின் ஆசையை தன்னுடைய ஆசைக்கு சாதகமாக இயக்குனரோ,
தயாரிப்பாளரோ அல்லது வேறு யாரோ பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதில், இருவருக்குமே பங்கு உண்டு. ஒருவேளை, நான் இல்லை, வேண்டாம் என்று சொன்னால், அந்த நபர் அதைச் செய்யப்போவதில்லை.
எனவே. , எனது முன்னுரிமையை நான் சரிபார்த்து, எனக்கு என்ன மாதிரியான நோக்கம் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு எதிர்பார்ப்புடன் கொடுக்கிறேன் என்றால், நானும் அதிலிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுகிறேன். நீங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால் , பின்னர் ஒருவர் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன.
அவர் மேலும் கூறுகையில், “அதில் இரண்டு பேர் (சம்மதத்துடன்) ஈடுபட்டிருந்தால், ஒருவர் அதைப் பற்றி பேசவோ புகார் செய்யவோ கூடாது. உடன்பாடு இல்லையென்றால் அது துஷ்பிரயோகம். என்று கூறினார்.
தற்போது, சீரியல்களில் நடித்து வரும் இவரதுநீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது, ஓவர் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டும் விதமாக அம்மணி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.
இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,
வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.
இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிதி அவர்களின் Throwback புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தின் அருகில் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்கவைத்துவிட்டார்.
கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.
டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அவ்வப்போது சமூக வலைதளங்களில்
தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா, தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வீட்டில் உள்ள தனது செல்லப்பிராணியிடம் சண்டை போடும் ராஷ்மிகா, பின்னர் நாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் இதுதான் உண்மையான அன்பு என விமர்சித்து வருகின்றனர்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.
அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சியாக Structure காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி.
கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார்.
நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
இவரது புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது மழையில் நனைந்தபடி சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாய் ப்ரியங்காவின் புகைப்படங்களை ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர்.
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை அனகாவுடன் ஆல்பம் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர்,
சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார். பட்டாம்பூச்சி போல டாப்ஸை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பூனம் பஜ்வா “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து தமிழில் “தெனாவெட்டு” , “கச்சேரி ஆரம்பம்”, “தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தார். தமிழில் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும்
சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் மார்க்கெட் இழக்க ஆரம்பித்த பூனம் பஜ்வா ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார்.
பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அதிகம் கவற்சிக்காட்டியதில்லை.
இவர் தீவு செய்து நடித்த படங்கள் கிராமத்தை மையமாக கொண்ட படங்கள் அதனால் கவர்ச்சியில் கோட்டைவிட்ட பூனம் பஜ்வா தனது சினிமா மார்க்கெட்டை இழந்துவிட்டார்.
பொதுவாக சினிமா நடிகைகள் என்ன தான் திறமையாக நடித்தாலும் அவ்வப்போது கவர்ச்சியும் இருந்தால் தான் சினிமாவில் நிலையாக இருக்க முடியும் . இந்தனை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்ட பூனம் பஜ்வா தற்போது தான் கவர்ச்சி காட்ட துடங்கியுள்ளார்.
எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகள் தான் கவர்ச்சி மழை பொழிவார்கள் . அதுபோல தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா,
இந்நிலையில் வழக்கமாக அங்க அழகை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு அங்க வளைவு நெளிவுகளை காட்டி செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.