அழகு நெறஞ்ச மனசு உங்களுக்கு.. ​- தொடையழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா!!

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே,

அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை ,

எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் . அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா

தற்போது வித்தியாசமான மாடர்ன் உடை அணிந்து , தலையில் சிறிய கிரீடம் அணிந்தும் தொடையழகு தெரிய போட்டோவிற்கு போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிகினி உடையில் ரசிகர்களுக்கு ட்ரீட்… நடிகை ஹன்சிகா வெளியிட்ட செம ஹாட் போட்டோஸ்!!

ஹன்சிகா….

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இ.ய.க்.கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையை அணிந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

ஒல்லி உடம்புக்காரி, செம அழகு என ரசிகர்களை ஹன்சிகாவை வர்ணித்து கமெணட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

பச்ச மரத்துல அடிச்ச மின்னல் மாதிரி உடனே பத்திக்கிச்சு… அனிகா கிளாமர் கிளிக்ஸ்!!

அனிகா…

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி ரேஞ்சுக்கு செல்வது என்பது கடினமான காரியம். அதுவும் சினிமாவில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கு அது ரொம்ப சுலபம். சினிமாவில் இல்லாமல் புதியதாக நுழைபவர்களுக்கு அது எளிதான காரியமல்ல.

அப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நயன்தாரா அளவுக்கு அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அவர், மிருதன் படத்தில் ஜெயம்ரவியின் தங்கையாக, விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக வலம் வந்தார்.

16 வயதே ஆனாலும், பார்ப்பதற்கு இளம் கதாநாயகி போல் அழகாக இருப்பார். தற்போதுள்ள இளசுகளின் பேவரைட் கதாநாயகிகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.

அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடும் அவர், தற்போது தனது அழகுக்கு காரணம் இதுதான் என இரண்டு HAIR OIL பாட்டில்களை கையில் வைத்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ரொம்ப அழகா இருக்கீங்க, என்னோட இதயத்தை எடுத்துக்கோங்க என லவ் பிரப்போஸ் செய்து வருகின்றனர்.

ரெபா மோனிகா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் : குஷியான ரசிகர்கள்!!

ரெபா மோனிகா..

நடிகர் விஜய் நடிப்பில் இ.ய.க்குனர் அட்லி இ.ய.க்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

கிக் ஏறிய ரசிகர்கள், முரட்டு உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.

 

ஆண் நண்பருடன் கட்டி பிடித்து கவர்ச்சி மழையில் நனைத்த தமன்னா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

தமன்னா…

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதில், கடந்த வாரம் ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

பிரமாண்டமான முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஸ்ரேயா சர்மா!!

ஸ்ரேயா சர்மா..

கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

இவர் 1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் பாலம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலேயே சினிமா துறையில் நுழைந்து விட்டார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்துள்ளார்.

இவருக்கு சின்ன வயதிலேயே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல அதற்காக தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்குப் பிறகு எந்திரன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார். இவர் இறுதியாக பில்லு கேமர், நிர்மலா கான்வென்ட் போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.ஏற்கனவே ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படத்தில் நடித்து ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம் என்று நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று நிறுத்தி விட்டார். இப்போது வக்கீலாக பணியாற்றி வருகிறார்.தமிழில் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருகிறார்கள்.

இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ரேயா சர்மா. படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

40 வயசுல நீச்சல் உடையா? கஜோலின் மோசமான ஹாட் பிகினி புகைப்படம்!!

கஜோல்..

வெண்ணிலவே வெண்ணிலவே என்கிற ஒரே பாட்டின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

4 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இப்போது வரை கணவன் மனைவி இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில்,

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அம்மணி அங்கிருந்த படி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட.. இந்த வயசுலயும் பிகினியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

படுக்கையில் பலான போஸ்… அம்ரிதா ஐயரின் கிளாமர் கிளிக்ஸ்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது சன் டிவி தயாரிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடை அணிந்து படுக்கையில் படுத்துக்கொண்டு பலான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

படுக்கையில் மேலாடையை திறந்து விட்டு மல்லாக்க படுத்தபடி சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்போது,

படுக்கையில் மேலாடையை திறந்து விட்டு மல்லாக்க படுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டியுள்ளார் அம்மணி.

நடுவுல கொஞ்சம் ட்ரெஸ்ஸ காணோம்.. செலோடேப் சைஸ் ட்ரெஸ் அணிந்து கிளாமர் காட்டும் ஜெனிலியா!!

ஜெனிலியா டிசௌசா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது போட்டோஷூட் நடத்தி தனது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தோள் தெரிய கவர்ச்சி ஆடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவரது க்யூட் புகைப்படங்களை கேலரி பக்கம் பதுக்கி வருகின்றனர் ரசிகர்கள்.