ப்பா முடியல… இடையழகை காட்டி இளசுகளை சூடேற்றிய பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார்.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே.

தொடையை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட கெட்டிகா சர்மா!!

கெட்டிகா ஷர்மா…

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

90ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட மாளவிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா..

மாளவிகா தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி, வெற்றிக்கொடி கட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மூலம் இவர் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பேவரட் ஹீரோயின் ஆனார். நீண்ட வருடம் கழித்து இவர் விஜய்யின் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்,

அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை, 45 வயதுக்கு மேல் ஆகியுள்ள மாளவிகா தற்போது கணவன், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா சமீபத்தில் தன் புகைப்படங்களை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க மாளவிகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சேலையில் ஒரு சைட இறக்கி காட்டி இளசுகளை சூடேற்றிய அனிகா!!

அனிகா..

அனிகா அஜித்தின் ரீல் மகளாக எல்லோராலும் அறியப்பட்டவர். என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அனிகா அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அதோடு மலையாள சினிமாவில் பலரும் அனிகாவை நயன்தாரா மகள் என்று தான் அழைப்பார்கள்,

பார்ப்பதற்கு சிறு வயது நயன்தாரா போல் இருக்கும் இவர் சமீபத்தில் தன் 20வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது புடவையில் அவர் எடுத்த புகைப்படங்கள் அட நயன்தாராவை மிஞ்சிட்டீங்க என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு உள்ளது,

எடுப்பான அழகை காட்டி வயசு பசங்கள மயக்கும் மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டி ஆகி வருகிறது.

அதில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மீனாட்சி விஜய்யின் GOAT படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்து இருந்தார்.

அவரது லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்….

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில வருடங்களாக இணையத்தில் வைரலானதைவிட காதலர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வந்தது.

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. 15 ஆண்டுகளாக,

அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டது. தற்போது கீர்த்தி அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா..

நடிகை வேதிகா தமிழில் முனி, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

தற்போது அவர் மற்ற மொழில்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

வேதிகா தற்போது செம கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.

ஜோடியா போஸ் கொடுத்து வெறுப்பேற்றும் நயன் தாரா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!!

தனுஷ் – நயன் தாரா..

கோலிவுட்டை தாண்டி தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயங்களில் டாப் டாப்பிக்காக இருப்பது தனுஷ் – நயன் தாரா பிரச்சனை தான். இருவரும் மாறிமாறி வழக்கு தொடர்ந்து வந்த நிலையில்,

தனுஷ் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பார்ட்டி, வேலை என்று இருந்து வருகிறார். ஆனால் நடிகை நயன்தாராவோ தினமும் ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமாண்டிக் லுக்கில் எடுத்த புகைப்படத்தை #Happiness என்ற பேக்கிரண்ட் உடன் ஹார்ட் போஸ் காட்டி ஒரு பதினை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருவரும் வெள்ளை நிற ஆடையணிந்துள்ளனர்.

மேலும் தனது அன்பு காதல் மனைவிக்கு விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமும் கொடுத்திருக்கிறார். தற்போது இதனை பார்த்த நெட்டிசன்கள்,வெள்ளைக் கொடிக்கு வேலை வந்துவிட்டது என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. லோநெக் ஜாக்கெட்டில் பிதுங்கி வழியும் அழகை காட்டிய ஹீபா படேல்!!

ஹீபா படேல்..

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகை ஹீபா படேல்.

அவர் பல படங்களில் கவர்ச்சியாக பாடல்களில் டான்ஸ் ஆடி வருகிறார்.

ஹீபா படேல் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.

குனிந்து முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

55 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது குளத்தாங்கரையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து, தோல்வியில் விழும்போது சிரித்தவர்களின் முன் வெற்றிபெற்று எழுந்து வியக்கும்படி வாழ்ந்துவிடு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.