அந்தரங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா : இவ்வளவு மோசமா இறங்கிட்டாங்களே.. ரசிகர்கள் அதிருப்தி!!

சமந்தா…

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா இயக்குநர் கவுதம் மேனனின் விண்யை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பின்னர் மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி என தமிழில் பிசியான நடிகையாக மாறிய அவர் பிருந்தாவனம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்தார்.

நான் ஈ படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, கவர்ச்சி காட்டாமல் இருந்தார். தனது அழகாலும் வசீகரத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கில் படு பிசியான நடிகையாக மாறினார்.

சூர்யாவுடன் நடித்த அஞ்சான் திரைப்படத்தில் அரைகுறை ஆடையுடன் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் இந்த ஜோடியை ரசிகர்கள் ரசித்தனர்.

நாளடைவில் காதல் ஏற்பட்டு இரு வீட்டாருடன் இருமுறைப்படி திருமணம் நடந்தது. 2017ல் நடந்த திருமணம் 2021ல் முடிவுக்கு வந்தது. சினிமாவை விட்ட ஒதுங்காத சமந்தா தற்போது கிளாமரிலும் தோன்றி வருகிறார்.

சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ள சமந்தா, தற்போது படுமோசமான கிளாமர் படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவ்வளவு மோசமா இறங்கிட்டீங்களே என வருத்தப்பட்டு வருகின்றனர். சினிமாவில் கொடிக்கட்ட வேண்டுமென்றால் கவர்ச்சி கட்டாயம் என்பதை சமந்தா நன்கு புரிந்திருக்கிறார்.

உள்ள இருக்குறது நல்லா தெரியுது பூனம் பாஜ்வா Hot Photos… வாய் பிளக்கும் ரசிகர்கள்!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இ.ய.க்.குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் உள்ளாடையை இறக்கி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

நீங்க பாடினா மட்டுமில்ல, ஓடினாலும் நல்லாருக்கும்… நித்யஶ்ரீயின் Hot புகைப்படங்கள்!!

நித்யஸ்ரீ…

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது,

இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கேரள வெள்ளத்திற்காக பணம் வசூலித்து மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளமெர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கூட விதவிதமான கவர்ச்சி உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க பாடினா மட்டுமில்ல, ஓடினால் கூட நல்லா தான் இருக்கும் என்று டபுள் மீனிங்கில் கலாய்க்கிறார்கள்.

சூட்டுல பத்திக்கிச்சு…. ரஜிஷா விஜயனின் கிளமர் Photos!!

ரஜிஷா விஜயன்..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார். இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திதுள்ளார்.

மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது கூட மின்விளக்குகள் முன் நின்றபடி போஸ் கொடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “பார்த்தாலே பத்திக்குது..” என்று கூறுகிறார்கள்.

Winter ல வேற சூட்டை ஏத்துறீங்க… பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், புடவை அணிந்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Winter-ல வேற சூட்டை கிளப்புறீங்க..” என்று கூறி வருகிறார்கள்.

இந்த மாம்பழத்தை Juice போடுங்கடா… வைரலாகும் திரிஷாவின் செம்ம சூடான புகைப்படங்கள்!!

திரிஷா..

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி.

இந்நிலையில், மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு செல்ஃபி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த மாம்பழத்தை ஜூஸ் போடுங்கடா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நமக்குதான் எல்லாமே வேற மாதிரி தெரியுதா? இடுப்பழகை காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் ப்ரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ப்ரக்யா நாக்ராவிற்கு ஜம்மு சொந்த ஊர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. அதை பற்றி அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம்.

பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறார். இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. தொடர்ந்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டு வரும் ப்ரக்யா, சரவெடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Inch Tape கூட பத்தாது போல… லூசான உடை அணிந்து எடுப்பான அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!!

கேத்ரின் தெரசா..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது,

தனது சமூக வலைதள பக்கத்தில் லூசான உடை அணிந்து கொண்டு எடுப்பான அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரசா.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “Inch Tapeu கூட பத்தாது போல….” என்று வர்ணித்து வருகின்றனர்.

Super Market Model… எடுப்பான முன்னழகு, பின்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மிர்ணாளினி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி,

தற்போது Enemy படத்தின் சுமாரான வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்தநிலையில்,

தற்போது Enemy படத்தில் விஷால் நடத்தும் Chozhan சூப்பர் மார்க்கெட்டிற்கு Model ஆக போஸ் கொடுத்திருப்பார்.

அதில் எடுப்பான முன்னழகு, பின்னழகை காட்டி போஸ் கொடுத்து கொடுத்திருப்பார். அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

எவ்வளவு பெரிசு.. ஆளே உள்ள போகலாம்.. இளசுகளை வேர்க்கவிடும் வேதிகாவின் ஹாட் வீடியோ!!

வேதிகா..

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், தற்போது தனியார் நிறுவனத்தின் விளம்பர படத்தில் சேலையில் செம கிளாமராக ஆடை அணிந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், எவ்வளவு பெரிய ஜன்னல் வச்ச ஜாக்கெட், உள்ளேயே போகலாம் போலயே என ஏடாகூட கமெண்ட் அடித்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)