இத பார்க்க தானே ஆசைப்பட்டோம்.. கிளாமர் ததும்பும் ஷாலினி பாண்டேவின் கொழுகொழு படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!!

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே. தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார்.

ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வந்தனர். தற்போது ஷாலினி பாண்டே கொழுக் மொழுக்காக இருக்கும் பழைய புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே.. இஞ்சு இஞ்சாக ரசிக்கும் இளசுகள்!!

சிருஷ்டி டாங்கே..

தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு பின்னர், கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு காட்டி வருகிறார்.

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. கிராமத்து வேடமானாலும் சரி, சிட்டி ஸ்டைலிஷ் பெண் என்றாலும் அதற்க்கு கச்சிதமாக பொருந்துகிறது சிருஷ்டி முகம்.

தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ள நிலையில் மற்ற படங்களின் வாய்ப்பை பெற்றுத்தரும் என நம்பிய சர்வைவர் நிகழ்ச்சியும் காலை வாரி விட்டது.

சர்வரவர் நிகழ்ச்சிக்கு பின்னர் கலர் மங்கி காணப்பட்ட, இந்த அழகிய தேவதை திரும்பவும் ஃபாமுக்கு வந்து மீண்டும் மின்னல் வெட்டும் அழகால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் தன்னுடைய ஒல்லி பெல்லி அழகி… விதவிதமான கவர்ச்சி உடல்களால் மெருகேற்றி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

“விரதத்தை களைச்சுட்டாங்க..” – அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.

இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளாடை மாட்டும் அணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

அம்மணியின் பின் அழகை பார்த்த ரசிகர்கள், “விரதத்தை களைச்சுட்டாங்க..” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

“ஒன்னு கள்ளு, இன்னொன்னு Bear-u..” தெலுங்கு நடிகை போட்ட கிளாமர் ஆட்டம் !

சுரேகா வாணி..

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், Tshirt, Jeanஅணிந்து கொண்டு படு சூடாக மகளுடன் போட்ட ஆட்டம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “ஒன்னு கள்ளு, இன்னொன்னு Bear-u..” என உறைந்து போய் வர்ணிக்கிறார்கள்.

ஸ்ட்ரா போட்டு மொத்தமா உறிஞ்சிடணும் : ரசிகர்களை சூடேத்தும் ரம்யா நம்பீசன்!!

ரம்யா நம்பீசன்….

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன்.

தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். நவரசாவில் யோகி பாபு உடன் ஒரு குறும் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

தற்போது ஒயின் தயாரிக்கும் இடத்தில் இருந்து அந்த கால ஆடையணிந்து ரசிகர்களை சூடேற்றும் போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், அப்படியே எல்லா ஓயினையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிடணும் என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

RED VELVET CAKE-U, PIECE போட்டு சாப்பிடணும் : அபிராமி Latest Photos!!

அபிராமி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும்,

மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார்.

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் இருந்தார்.

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இந்த Photo-க்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ஏகபோகமான லைக்குகளையும் பெற்று வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் அவரது தேக அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்

அப்படி பார்க்காத பேபி, வெட்கமா இருக்கு.. ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா !!

நஸ்ரியா…

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நஸ்ரியா, தற்போது மீண்டும் ஒரு க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

நீங்க வீடியோவ மட்டும் போட்டா போதும், மீதிய நாங்க பாத்துக்குறோம்.. மூச்சுவாங் வைக்கும் ஸ்ரேயா வீடியோ!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதையே ஒரு வருடம் கழித்து தான் அறிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் இவரை தேனி போல மொய்த்து வருகின்றனர்.

தற்போதும் ஜாக்கெட் மட்டும் அணிந்து முன்னழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நீங்க வீடியோ போட்டா போதும், மீதிய நாங்க பாத்துக்குறோம் என பொங்கி வருகின்றனர்.

இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் புடவையை இடுப்பில் மடித்து கட்டிய ‘தர்ஷா குப்தா’ -கவர்ச்சி புகைப்படங்கள் !!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா ,அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் . தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா

வயல்வெளியில் புடவையை இடுப்பில் மடித்துக்கட்டி நிற்கும் glamour புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” உங்க பார்வையே சரி இல்லையே இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

“இது என்ன உடம்பா? வெடக் கோழி குழம்பா?” சினேகாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ !

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது, புடவை அணிந்து மெல்லமாக நடை போட்டு,

வரும் இவரது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “இது என்ன உடம்பா? வெடக் கோழி குழம்பா?” என்று வர்ணித்து வருகின்றனர்.