இதுக்கு வெயிட் குறைக்காமயே இருந்திருக்கலாம்… அனு இம்மானுவேல் போட்டோவை Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..!

அனு இம்மானுவேல்..

 

 

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

 

 

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

 

 

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

 

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

 

 

எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

 

 

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் மெலிந்துள்ள அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், எதோ ஒன்று காணாமல் போனது போல ஏதோ ஒண்ணு குறையுதே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

மேல் சட்டையை கழட்டி முரட்டு கவர்ச்சி காட்டும் டிக் டாக் இலக்கியா!!

இலக்கியா..

எவளவோ பேரு வெய்யில நின்னு ரத்தம் சிந்தி சிந்தி கடுமையாக உழைத்து கஷ்ட்டத்தையும் அவமான-த்தையும் கடந்து வந்து ஏதாவது ஒரு சீன்ல தலையக்காடி விடமாட்டோமா சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில்,

இலக்கியா மாதிரி பெண்கள் டிக்டாக் மூலம் கவர்ச்சி வீடயோக்களை வெளியிட்டு பிரபலமாகிட்டு இருக்காங்க . அப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா.

டிக்டாக் மூலம் யோகிபாபு நடித்த ஜாம்பிஎன்ற படத்தின் மூலம் நடித்தார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது
ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by iamelakkiya (@elakkiyaaofficial)

“திமிருகிற அழகு..” மொட்டைமாடியில ஜில்லுனு போஸ் கொடுத்த வந்தனா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படம் !

வந்தனா..

 

 

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

 

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இப்போது மொட்டைமாடியில் எடுத்த Photos எல்லாமே வேற LEVEL.. அதிலும் அம்மணியின் திமிரும் முன்னழகு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

TWO PIECE-ல ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் ! போட்டோவை SAVE செய்யும் ரசிகர்கள் !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்,

உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, இந்நிலையில், டூ பீஸ்-ல் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

“அடடே, ஆரஞ்சு பழம்…”ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் செம கிளாமர் புகைப்படம் !

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

 

 

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

 

 

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

 

 

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

 

அவர் கொளுக் மொழுக் என இருப்பதால் எக்ஸ்ட்ரா கிளாமராக தெரிகிறார். எந்த உடை அணிந்தாலும் அம்சமாக பொருந்துகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “அடடா ஆரஞ்சு பழம்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

 

 

 

“HOLLYWOOD HEROINES விட ஹாட்- ஆ இருக்கீங்க..” வித்யா பிரதீப் ஹாட் புகைப்படங்கள் !

வித்யா பிரதீப்..

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic,

ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார்.

அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

அந்த வகையில் தற்போது வெள்ளைக்கார Lady கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகை ‘மர்லின் மன்றோ’ போன்று உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “மர்லின் மன்றோ விட செக்ஸியாக இருக்கிறீர்கள்” என்று புகழ்கிறார்கள்..

“என்னா ஷேப்பு.. மத்த ஊரு ஹீரோயினுங்க எல்லாம்..” – சம்யுக்தாவின் ஹாட் புகைப்படங்கள் !!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

 

 

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

 

 

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

 

 

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

 

 

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு.. மத்த ஊரு ஹீரோயினுங்க எல்லான் பிச்ச வாங்கணும்” என்று வர்ணிக்கிறார்கள்.

 

 

 

 

 

 

பால் வடியும் பாதரச இதழில் இளசுகளை பதற வைத்த Hot போட்டோஸ் வெளியிட்ட சுனைனா!!

சுனைனா..

சுனைனா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என சில படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தமிழில் 1௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா.அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இளம் நடிகர்களுடனேயே நடித்து வரும் சுனைனா இதில் சில படங்கள் மிகபெரிய வெற்றி படங்களாக அமையவில்லை என்றாலும் சொல்லி கொள்ளும் அளவுக்கு ஓடின. இதனாலேயே இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்.

இவர் நடித்த சில கதா பாத்திரங்களும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இருந்தன. அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் சிலுக்கருப்பட்டி, அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது ட்ரிப் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். காடுகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

சிலுக்கு ஆடையில் இளசுகள் சிதைந்து போகும்படி சிலுமிஷ தொடைகளை காட்டிய நடிகை எஸ்தர் அணில்!!

எஸ்தர் அணில்..

ஒரு திரைப்பட நடிகை, இவர் முதன்மையாக மலையாள திரையுலகில் பணியாற்றுகிறார். அவர் 2010 இல் நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை கலைஞராக சினிமா உலகில் தனது வாழ்க்கையை அறிமுகப்படுத்தினார்.

2020 ஆம் ஆண்டு கற்பனைத் திரைப்படமான ஓலுவில் நடித்ததன் மூலம் பிரபலமானார், 2013 ஆம் ஆண்டு நாடக-திரில்லர் படமான த்ரிஷ்யம் மற்றும் ஓலு படத்தில் அனுமோல் ஜார்ஜ் என்ற பாத்திரத்தில் அவர் மிகவும் பிரபலமானவர்.

எஸ்தர் அனில் 2016 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகளை வென்றுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்குகளான த்ருஷ்யம் மற்றும் பாபனாசம் ஆகியவற்றில் த்ரிஷ்யத்திலிருந்து தனது பாத்திரத்தை முறையே மறுபரிசீலனை செய்தார். வெளியிடப்படாத தமிழ் படமான குஜாலியில் அவர் கதாநாயகியாக நடித்தார்.

அறிமுக வீரர்களைக் கொண்ட தெலுங்கு திரைப்படமான ஜோஹரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.

இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

“உங்க TEACHER CRUSH யாரு..?”- கிரணின் படு மோசமான ஹாட் புகைப்படம் !

கிரண்..

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது Photo ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு CAPTION ஆக, “உங்க TEACHER CRUSH யாரு..?” என்று வைத்துள்ளார்.