“நேரம் நல்லா இருந்தா நீங்க பெரிய ஹீரோயினா வந்துருப்பீங்க..” – VJ மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள் !

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது,

இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. கிக் ஏறிய ரசிகர்கள், “Time நல்லா இருந்திருந்தா நீங்க பெரிய ஹீரோயினா வந்திருப்பீங்க..”என்று வாழ்த்துகிறார்கள்.

“பசங்க மனச சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே மா” – ரெபா மோனிகாவின் Ultimate புகைப்படங்கள் !

ரெபா மோனிகா..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில்.

இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர்,

குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமான,

கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

“முன்னாடி, பின்னாடி Side-U எல்லாமே Ok..” ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் !

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டிருந்தவர், நார்மல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் மனசு கேட்காமல், முன்னாடி, பின்னாடி, சைடு ஆங்கிளில் நின்று கொண்டு தனது அழகுகளை காட்டி சில படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்.”எல்லாமே Ok” என்று சொல்கிறார்கள்.

உதட்டை அசைத்து இளசுகளை சுண்டி இழுத்த நடிகை சாயா சிங்: லேட்டஸ்ட் வீடியோ !!

சாயா சிங்..

நடிகை சாயா சிங், “மன்மத ராசா” என்ற பாடல் மூலம் முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார்.ஆனால் அவர் அந்த பாடலில் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என கூறி வருகிறார். திருடா திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அவரது நடன அசைவுகளுக்கு சாய சிங் ஈடு கொடுத்து ஆடியிருப்பார். அந்த படத்தில் இவரது நடிப்பு பல ரசிகர்கள் அமைய காரணமானது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்க பட்ட இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

சாயா சிங் தனது சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில், T shirt அணிந்து உதட்டை அசைத்து செம அழகாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த வயசுல கூட இவ்வளவு அழகா இருக்காங்க..” என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இவர் தமிழ் தொலைக்காட்சி நடிகர் கிருஷ்ணாவை மணந்து சமீபத்திய ஆண்டுகளில் சில படங்களில் குணசித்ர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.நடிகை சாயா சிங் தற்போது “பூவே உனக்காக” என்னும் தொடரில் நடித்துவருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Chaya Singh (@chayasingh_16)

“என்னடா கிளாமர்-ல புகுந்து விளையாடுறாங்க..” – அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அம்மு அபிராமி..

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “அந்த லிப்ஸ் Awe…. “என்னடா Glamour-ல புகுந்து விளையாடுறாங்க..” என்று உருகிகிறார்கள்.

ஃபோனே சூடாகிடும் போல.. சிக்ஸ் பேக் கணக்கா கிண்ணுனு இருக்கு..! மாளவிகா மோகனனின் தாராள கவர்ச்சி..!

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.

இருக்குற மொத்தத்தையும் காட்டியாச்சு…! இதுக்கு மேல மறைக்க ஒண்ணும் இல்ல…! திவ்யபாரதியின் பலே கவர்ச்சி..!

திவ்யபாரதி…

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர்.

மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர் Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றார்.

28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது.

அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் உண்மையானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்குற மொத்தத்தையும் காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

கன்னத்த கடிச்சிட்டு இப்ப இப்படி போட்டோ வேறையா? பூர்ணாவின் புகைப்படத்தை மொய்க்கும் ரசிகர்கள் !

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல,

நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்,

தற்போது அடக்க ஒடுக்கமாக புடவை அணிந்து மங்களாவாக பல பல போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கன்னத்த கடிச்சிட்டு இப்ப இப்படி போட்டோ வேறையா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“மாலை நேர வெயிலில் DARK CHOCOLATE..” GLAMOUR- ல கலக்கும் நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி,

பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், தற்போது மாலை நேரத்து வெயிலில் மொட்டை மாடியில் தனது அழகை காட்டி காதல் பார்வையை வீசி ரசிகர்களின் நெஞ்சங்களை நொறுக்கி உள்ளார்.

“இந்த இடத்தோட நிறுத்திக்கங்க..அதுக்கு மேல கஷ்டம்” – கிரணின் ஹாட் வீடியோ !

கிரண்..

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் க.வ.ர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் கிரண் நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அ.டிக்க.டி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “இந்த இடத்தோட நிறுத்திக்கங்க..அதுக்கு மேல கஷ்டம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்