சிந்தும் வியர்வையை துடைச்சுகிட்டு செம ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா !

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள். மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் இருந்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் Modern உடை அணிந்து சொக்கவைக்கும் அழகுடன் போதை கண்களுடன் ஆடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மனசை பறிகொடுத்து வருகின்றனர்.

“இவ்வளவு கிளாமரா நீங்க டிரஸ் போட்டது இல்லையே..” – கேப்ரில்லாவின் UNLIMITED கிளாமர் !!

கேப்ரிலா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது.

இப்போது படு கிளாமராக ஒரு உடை அணிந்து போஸ் கொடுக்க திணறிப் போன ரசிகர்கள், “இவ்வளவு கிளாமரா உங்கள பார்த்ததே இல்லையே” என்று வியக்கிறார்கள்.

“பசங்களே போதும் போதும்னு சொன்னா கூட, நீங்க விட மாட்டேங்கிறீங்க..” கிரணின் வீடியோ!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் க.வ.ர்.ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அ.டி.படும் படி பா.ர்த்துக்கொ.ள்.கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், கைக்குழந்தைகளுக்கு கூட போட யோசிக்கும் ஒரு உடையில் வந்த பிறகு Half Sleeveless Saree அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நாங்களே சும்மா இருந்தாலும் நீங்க விட மாட்டேங்குறீங்க..?” என்று கலாய்த்து வருகிறார்கள்.

இறக்கங்களை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ஷில்பா மஞ்சுநாத்.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !

ஷில்பா மஞ்சுநாத்..

அரும்பே அரும்பே என்னை கடத்தி போ குரும்பே என கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு கொழுக் மொழுக் என ஓடிக் கொண்டிருந்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் தனது முதல் படமான காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். கிராமத்து பெண்ணாக நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மாடர்ன் பெண்ணாக வந்து ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்

மச்சக்கன்னிகளில் ஒருவரான இவருக்கு லிப்ஸ்டிக் மேல் அவ்வளவு பிரியம் போல. மேலும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு செம டிமாண்ட். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் சமூக வலைதளங்களில் கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிடுவதை இல்லை. தற்போது தனது முன்னழகு பள்ளங்களை ஓப்பனாக காட்டி இளசுகளை சூடேற்றி விட்டுள்ளார்.

ஒரே ஒரு டாப்ஸ் மட்டும் அணிந்து முரட்டுத்தனமாக போட்டோக்களை வெளியிட்ட அனிகா…!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,

தற்போது நயந்தாரவுக்கே சவால் விடும் வகையில் போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒரே ஒரு டாப்ஸ் அணிந்து முரட்டுத்தனமாக போஸ் கொடுத்துள்ளார்.

“எல்லாமே BLUE-ஆ தெரியுது Doctor..” – நடிகை சுபிக்ஷாவின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் !

நடிகை சுபிக்ஷா..

நடிகை சுபிக்ஷா முதன் முதலாக பாரதிராஜாவின் அன்னக்கொடி என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் கோலிசோடா 2 கடுகு யார் இவர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடுவில் இவர் சிம்பு காதலிக்கும் புதிய பெண் என்று மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் ஆனார்.

அதன் பிறகு இவரை அதை வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தற்போது தான் இயக்குனர்கள் கண்களில் பட கவர்ச்சி போட்டோ சூட் சிலதை நடத்தி வருகிறார்.

அப்படி சமீப காலத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் Hot Structure தெரியும் அளவிற்கு புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “எல்லாமே, BLUE-ஆ தெரியுது டாக்டர். ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“கோலிவுட் தவறிய வெடக்கோழி..” VJ அர்ச்சனாவின் Funny வீடியோ !!

VJ அர்ச்சனா..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சிம்பிளாக ஒரு இன்ஸ்டாகிராம் காமெடியில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவரது நடிப்பை பார்த்து “கோலிவுட் தவறிய கோழி” என்று சொல்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

Pant-ஐ இறக்கி ஆண்ட்ரியா வெளியிட்ட செம்ம Hot புகைப்படம் !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது பேண்டை இறக்கி விட்டு அந்த உறுப்பின் மேல் குத்தியுள்ள தன்னுடைய டாட்டூ-வை காட்டி ஒரு செல்ஃபியை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

“பார்த்தாலே ஒரு மாதிரி ஆகுதே..”- அகிலாவின் கவர்ச்சி புகைப்படங்கள் !!

அகிலா..

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது.

அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா ,

மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது வெளியாகி, மிகவும் வைரலாக பரவி வருகிறது. இவற்றை பார்த்த சிலர் “பார்த்தாலே ஒரு மாதிரி ஆகுதே..” என்று வர்ணித்து தள்ளுகிறார்கள் .

யாருக்கும் தெரியாமல் போட்டோவை டவுன்லோட் பண்ணுறதுக்குள்ள.. ஆதா ஷர்மாவின் படுகவர்ச்சியான புகைப்படம் !

ஆதா சர்மா..

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார்.

ரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும், உள்ளே யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள். அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்ட படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள

செம்ம சூடான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆதா ஷர்மாவை திட்டுவது போல் திட்டிவிட்டு போட்டோவை டவுன்லோட் செய்து வருகிறார்கள்.