தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார்.
இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.
சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரியில் படிக்கும் போது, ஸ்டார் பிளஸ் தொடரான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.
2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.
இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.
இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா, இதுவரை எடுத்த பழைய புகைப்படங்கள் தொகுப்பை வெளியிட்டுள்ளார். ரைசாவா இது என்று கூறும் அளவிற்கு அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.
அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா,
கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இதையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி திரைப்படத்தில் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு மக்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டாப்ஸி, அடிக்கடி கவற்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.
யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து அவர் தொடர்ந்து அவர் கிளாமரான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த கூட்டம் எப்போது அவரிடம் இருந்து அடுத்த புகைப்படங்கள் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது யாஷிகா மினி கௌன் ட்ரஸ் அணிந்து ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.
ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக காட்சியளித்தன. அந்த படத்துக்காக அவர் தேசிய விருதும் பெற்றார். ஸ்பெஷல் ஜூரி பிரிவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.சமீபத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது தமிழ் சினிமாவில் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது சித்தார்த் உடன் அவர் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகின்றன. அதை உறுதி செய்வது போல இருவரும் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிசுகிசுக்க வைக்கின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியாது என்பதை பொய்யாக்கியவர் பிரியா ஆனந்த்.
இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் மாயவராம் ஆகும் .இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் பாலிவுட்டில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில். சிறப்பு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.
இதையடுத்து இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் எந்த மொழியிலும் அவரால் உச்ச நடிகையாக ஆகமுடியவில்லை. சமீபத்தில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.
அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.