உள்ளாடை மட்டும் அணிந்து மேலாடையை ஓப்பனாக விட்டு ரசிகர்களை திணறடித்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ் கொடுத்த நடிகை பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் N4, நதிகளில் சுந்தரி யமுனா, லக்கம் போன்ற படன்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா,

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சேலையில் செம க்யூட் போஸ் கொடுத்த ஆஷிகா ரங்கநாதன்!!

ஆஷிகா ரங்கநாதன்..

நடிகை ஆஷிகா ரங்கநாதன் தமிழில் அதர்வாவின் பட்டத்து அரசன் படம் மூலமாக அறிமுகம் ஆணவர். அவர் அடுத்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சேலையில் செம கியூட் ஆக இருக்கும் ஆஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

ஆளே மாறிய அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் லுக் ஸ்டில்கள் இதோ..!!

அம்மு அபிராமி..

அசுரன், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து பாப்புலர் ஆகி தற்போது கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அம்மு அபிராமி.

படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வரும் அவரது லேட்டஸ்ட் புது லுக். ரசிகர்களை கவர்ந்து புது புகைப்படங்கள் இதோ.

ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டிய ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது.

கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. புஷ்பா 2, Chhaava, ரெயின்போ, தி கேர்ல்ஃப்ரெண்ட், சிகண்டா, தாமா போன்ற பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா,

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்று வருகிறார் ராஷ்மிகா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா, சிகப்பு நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கட்டழகை க்ளோசப்ல காட்டி இளசுகளை திணறடித்த ஹன்சிகா!!

ஹன்சிகா மோத்வானி…

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா சமீபத்தில் பிரம்மாண்டமான ஒரு புது வீட்டில் குடியேறி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு அது வைரலானது.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ட்ரெண்டி உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்த பிரியங்கா மோகனின் ரீசென்ட் போட்டோஸ்!!

பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன் படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.

அவர் தற்போது செம ட்ரெண்டியான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும்

ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடுக்கடலில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

நடிகை பூனம் பஜ்வா தற்போது படங்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டாலும்

இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கிளாமர் ஸ்டில்களுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது அவர் கடலில் கப்பலில் நின்று கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

ஹாட்டான உடையில் கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ட்ரக்சரை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது,

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும்,

அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.