டைட்டான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்…

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

டைட்டான கவுனில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள்!!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் யு டர்ன், காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

இருகப்பற்று என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்து இருக்கிறார்.

படங்களில் கிளாமர் காட்டாமல் பெரும்பாலும் நடித்து வரும் ஷரத்தா அவ்வப்போது இணையத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி, தற்போது கவுன் உடையில் அழகான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை திக்குமுக்காட செய்த அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அதுல்யா ரவி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா. கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அவர் தற்போது எகிப்து ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிரமிட் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,

இரவில் தூங்காமல் அழுதேன்.. கசப்பான நினைவு குறித்து கேப்ரில்லா வேதனை!!

கேப்ரில்லா சார்ல்டன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட கேப்ரில்லா, அடிக்கடி தன்னுடைய நடன வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவருக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “நான் 10 – ம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் செல்போன் இல்லை.

நான் அதிகம் படிப்பில் தான் கவனம் செலுத்துவேன். அப்போது எனக்கே தெரியாமல் எனது புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அதனால் மிகுந்த வேதனை கொண்டு இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து விட்டேன். என்னை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.

என் அம்மா என்னை கடுமையாக அடித்தார். அப்போது தான் இது போன்ற சூழலில் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியான கீர்த்தி சுரேஷின் காதலர் புகைப்படம் இதோ..!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாள சினிமாவிலும் கலக்கி வருகிறார். அதோடு தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு வரும் டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைப்பெற உள்ளதாம்,

மேலும், இவர் பல வருடமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய போகிறாராம், அவரின் புகைப்படம் இதோ…

மேலாடையை விலக்கிவிட்டு ஒன்சைட் ஓப்பனாகக் காட்டி போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!!

அனுபமா பரமேஸ்வரன்..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம்.

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்

கடல்கன்னி போல நீல நிற உடையில் லைக்ஸ்களை அள்ளும் க்ரீத்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி.

இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பாடகி ஸ்ரேயா கோஷல்!!

ஸ்ரேயா கோஷல்..

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர்.

அதிலும் எது பாடினாலும் ஹிட் தான் என்ற பெயரை பெற்று கொடுப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.

தமிழ் பெரும்பாலான படல்களை பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், ஷில் ஆதித்யா என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்த ஸ்ரேயா கோஷல், கிளாமர்ல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சேலையில் அட்டகாசமான போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய கேப்ரியல்லா!!

கேப்ரில்லா..

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா,

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார். அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மாடர்ன் லுக் பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார். இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார்.

தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த சீரியல் திருமண காட்சி நடந்தது. அந்த காட்சியில் அணிந்த சேலையில் கேப்ரியல்லா போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார்.

அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் கருப்பு நிற உடையில் சில போஸ்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

தாய்லாந்து புகட் தீவிற்கு சென்றிருக்கும் அமைரா, டூபீஸ் ஆடையணிந்து ஹாயாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.