நடிகை அதிதி ஷங்கரின் செம வைரல் புகைப்படங்கள் இதோ!!

அதிதி ஷங்கர்..

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்த பின் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார்.

இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அதிதி நடிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை அதிதி, க்யூட்டான லுக்கில் எடுத்த சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதிதி.

மேலாடையைக் கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சோனம் பாஜ்வா!!

சோனம்ப்ரீத் பஜ்வா..

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்து ரைசா வில்சன் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

ரைசா வில்சன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, நீச்சல் குள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

இறுக்கமான உடையில் செம சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் தங்களின் திறமையால் பல வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.

அப்படி சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிவரை போராடி பிரபலமானார்.

ஒருசில படங்களில் நடித்த தர்ஷா, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில வாரங்களில் வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த கௌரி கிஷன்!!

கௌரி கிஷன்..

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

உள்ளாடை தெரிய பேண்ட் அணிந்து போஸ் கொடுத்த எதிர்நீச்சல் புகழ் மதுமிதா!!

மதுமிதா..

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மதுமிதா. அந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக சேலையில் வலம் வரும் மதுமிதாவை, பலரும் அந்த பிம்பத்திலேயே உருவகித்துக் கொள்கின்றனர்.

ஆனால் சீரியலுக்கு வெளியே படு மாடர்னாக வலம் வருபவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது அழகிய லைலா பாடலில் ரம்பா குட்டைப் பாவாடை அணிந்து அது பறக்க தொடைகள் தெரிய கிளாமர் போஸ் கொடுத்தது போல.

சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து காற்றில் அவை பறக்க தொடையழகு தெரிய கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டைட்டான உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார்.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே. அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த ரீத்து வர்மா!!

ரீத்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.

அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

அந்த இடத்தை காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த ரேஷ்மா பசுபுலடி!!

ரேஷ்மா பசுபுலடி..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது மேக்கப் போடாமல் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கல்லூரி விழாவுக்கு செம கவர்ச்சியாக வந்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் மீனாட்சி சவுத்ரி. இவர் கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர்ந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். குறிப்பாக கடைசியாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தென்னிந்திய சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மீனாட்சி சவுத்ரி, கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

சிகப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து சென்ற அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.