கட்டழகை காட்டி ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்…

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.

ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக காட்சியளித்தன. அந்த படத்துக்காக அவர் தேசிய விருதும் பெற்றார். ஸ்பெஷல் ஜூரி பிரிவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்

வித்தியாசமான சேலையில் மார்க்கமான போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா,

காதலர் விஜய் வர்மாவுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார். பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா,

Sikandar ka Muqaddar என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, டிரைலர் லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தற்போது வித்தியாசமான சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை தமன்னா.

ப்ரேக் அப் பின் நடந்த சோகத்தை வெளிப்படையாக கூறிய ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் அவரது முதல் படம் இமைக்கா நொடிகள், அதன்பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.

இந்நிலையில், ராஷி கண்ணா தான் நடித்துள்ள தி சபர்மதி ரிப்போர்ட் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப்ரேக் அப் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” எனக்கு ப்ரேக் அப் நடந்த பின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என்னால் அதில் இருந்து வெளிவர முடியவில்லை அப்போது என் நண்பர்கள் தான் என்னிடம் நடிப்பில் கவனம் செலுத்த கூறினார்கள்.

அதன்படி, நான் நடித்து தெலுங்குவில் ஒரு படம் வெளியானது. அப்போது ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். அன்று தான் எனக்கு ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று தெரியவந்தது. அன்று முதல் நான் நடிப்பை மட்டும் தான் காதலித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

நாகர்ஜுனா குடும்பத்தில் இணையும் மற்றொரு இளம் நடிகை.. விரைவில் திருமணம்! யார் தெரியுமா?

நாக சைதன்யா – சோபிதா..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சோபிதாவிற்கு சமீபத்தில் தான், நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், தற்போது நாகர்ஜூனாவின் குடும்பத்தில் மற்றொரு இளம் நடிகையும் இணையப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

நாகர்ஜூனாவின் உறவினர்களில் ஒருவர் நடிகர் அக்கினேனி சுஷாந்த். இவர் நடிகை மீனாட்சி சவுத்ரியை திருமணம் செய்துகொள்ள போவதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும்,இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும்,

தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, தண்ணீர் அருகில் அமர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

கிளாமர் உடையில் ஸ்ட்ரக்சரை காட்டி க்ரித்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

க்ரித்தி ஷெட்டி..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார்.

20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது அழகிய உடையில் ஸ்ட்ரக்சரை காட்டி க்ரித்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது..

டைட்டான மேலாடையில் முட்டிட்டு நிக்கும் முன்னழகை காட்டி மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் கீர்த்தி பாண்டியன்!!

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜல்லடை உடையில் ராகுல் ப்ரீத் சிங் கொடுத்த வேற லெவல் கவர்ச்சி போஸ்!!

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

அவர் ஜல்லடை போன்ற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ..

ஜோடியாக ரொமான்டிக் போஸ் கொடுத்த வினய் மற்றும் விமலா ராமனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

வினய் – விமலா ராமன்..

உன்னாலே உன்னாலே, டாக்டர் போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் வினய்.

அவர் பிரபல நடிகை விமலா ராமன் உடன் காதலில் இருந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அனன்யா பாண்டே!!

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையின் தந்தையும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் தான் அந்த சங்கி பாண்டே.

அவரின் மகள் தான் நடிகை அனன்யா பாண்டே. சங்கி பாண்டே மகள் என்று கூறுவது மாறி அனன்யா பாண்டேவின் தந்தை என்று கூறும் அளவிற்கு அனன்யா பிரபலமாகிவிட்டார்.

அம்பானி குடும்பத்தின் கல்யாணத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்ட நடிகையும் அனன்யா ஒருவர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனன்யா பாண்டே,

துபாயில் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற கடற்கரை பகுதியில் டூபீஸ் ஆடையணிந்தும் நீச்சல் குளத்தில் குளித்தும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.