விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷினி. இதற்குப் பிறகு, அவர் “குக் வித் கோமாளி” சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளிவந்த “கருடன்” படத்தில் ரோஷினி, உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி,
தற்போது தம்முராவுடன் எடுத்த போட்டோஷூட் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஷினியை வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட் சினிமாவில் ஃபக்லி என்ற படத்தில் அறிமுகமாகி, எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை கியாரா அத்வானி. இதன்பின் மகேஷ் பாபு, ராம் சரண் படங்களில் நடித்து தெலுங்கிலும் டாப் நடிகையாகினார்.
சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கேம் ஜேன்சர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாக்ஸிக், வார் 2 படங்களில் நடித்து வரும் கியா அத்வானி, கடந்த 2020ல் இருந்து நடிகர் சித்தார்த் மல்யோத்ராவுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். பின் 2023 பிபரவரி 7ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இஷா அம்பானி ஆரம்பித்துள்ள டிரா பியூட்டி ஷாப் திறக்கும் நிகழ்ச்சியில் கியா அத்வானி கலந்து கொண்டுள்ளார். கிளாமர் லுக்கில் சிகப்பு நிற ஆடையில் வந்த கியா அத்வானியை பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி
தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார். கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியான திஷா பதானி நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் திஷா பதானி சமீபத்தில் அரைகுறை கிளாமர் உடையில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் குவிந்துள்ளது.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். தற்போது மயக்கும் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பின் இவர் தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அனுஷ்கா நடித்த படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அனுஷ்கா ஷெட்டி திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வருவதை நம்மால் காண முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் வயது தான் 43 வயதை எட்டிய நிலையிலும் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் உலா வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வானம் படத்திலும், இஞ்சி இடுப்பழகி படத்திலும் ஏன் நடித்தேன் என்பதை கூறியிருக்கிறார். தைரியம் என்பது நீங்கள் எடுக்கும் சோதனை முயற்சிகளில் தான் கிடைக்கும் என்பதால் என் கரியரில் நல்வாய்ப்பாக இதுபோன்ற கதைகளில் நடித்திருக்கிறேன். அருந்ததி படத்துக்கு பின் நான் வானம் படத்தில் விலைமாதுவாக நடித்தேன்.
உடனே, அருந்ததி போன்ற படத்தில் நடித்துவிட்டு இப்படியான ரோலில் ஏன் நடிக்கிறீர்கள் என்று பலரும் கேட்டார்கள். ஆனால் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்தது அதனால் அந்த படத்தில் நடித்தேன். எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இதயப்பூர்வமாக தோன்றிவிட்டால்,
அது எனக்குள் லாக்காகிவிடும். அதில் கிடைப்பது லாபமோ, நஷ்டமோ அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருப்பேன். மேலும் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பது ரிஸ்க் என்று சொன்னார்கள். ஆனால் அந்தக்கதையும் எனக்கு பிடித்ததால் நடித்தேன். நமக்கு பிடித்த கதைகளில் நடிக்காமல் போனால் திரைத்துறையில் எதற்காக இருக்க வேண்டும் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக படங்கள் நடிக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா. 2005ம் ஆண்டு தமிழில் வெளியாக கண்டநாள் முதல் படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கூருகிறார்.
இப்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் ரெஜினா. அதோடு ஹிந்தியில் ஜாட் மற்றும் செக்சன் 108 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் ஹிந்தியில் பட வாய்ப்புகள் பெறுவது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ஹிந்தியில் பெரும்பாலும் படப்பிடிப்பிலேயே லைவ் ஆக வசனங்களை பதிவு செய்வதால் ஹிந்தி நன்கு பேச தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். நல்ல வேலையாக என்னுடைய அம்மா ஹிந்தி ஸ்கூலுக்கு அனுப்பி என்னை படிக்க வைத்தார். தென்னிந்திய படங்களில் மொழி ஒரு பிரச்சனையே இல்லை, எந்த மொழியை சேர்ந்தவர் என்றாலும் நடிக்க வைத்து விட்டு டப்பிங்கில் சரி செய்து கொள்கிறார்கள்.
ஹிந்தியில் கிடைக்கும வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள ஒரு தனி தனியார் புரொமோட்டிங் ஏஜென்சி மூலமாக பல நிகழச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்கு தாமதமாக தான் தெரிந்தது. ஆனால் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் அல்ல என்று கூறியுள்ளார்.
இப்போது எல்லாம் சினிமா ஹீரோயின்களுக்கு சமமாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த லிஸ்டில் இருப்பவர் தான் ப்ரீத்தி ஷர்மா.
மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர் ஆரம்பத்தில் ஹிந்தி மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடர் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
இதையடுத்து இவர் நடிகை ராதிகா தயாரித்த சித்தி 2 சீரியல் மற்றும் கலர்ஸ் தமிழ், ஜீ டிவி ஒளிபரப்பாகும் சீரியலில் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.