நடிகை மீனாட்சி சவுத்ரி, சேலையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களை குஷிப்படுத்தியிருப்பர். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில் செம பீக்கில் இருந்து வருகிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி,
ரசிகர்களை ஏங்கவைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் நிற சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சொக்கவைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.
அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார். அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை.
ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.
நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது
கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தண்ணி சொட்ட சொட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.
சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரியில் படிக்கும் போது, ஸ்டார் பிளஸ் தொடரான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.
2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.
இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.
இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.