மார்க்கமான கிளாமரில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. வாய்ப்பிளந்த ரசிகர்கள்!!

தமன்னா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, Sikandar ka Muqaddar என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, டிரைலர் லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வித்தியாசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை தமன்னா.

கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை காவியா அறிவுமணி வெளியிட்ட வீடியோ!!

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kavya⭐️ (@kaavyaarivumanioffl)

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கட்டழகை காட்டி மயக்கிய கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா,

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார். அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார். இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார்.

தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வாளிப்பான தொடையழகை காட்டி நச்சுனு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா, பிளாக் அண்ட் வெயிட் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகரின் தொடையில் ஏறி உட்கார்ந்து எல்லை மீறிய போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கனிகா கொடுத்த போஸ்!!

கனிகா..

தமிழ் மற்றும் மலையாளம் திரைப்பட உலகில் முன்னணி கதநாயகர்களுடன் நடித்த கனிகா, சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அவர், எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழைப் போலவே மலையாள திரைத் துறையிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தால் தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். திருமணமான பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடித்த கனிகா, தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது.

நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரின் படங்களிலும் லேட்டஸ்டாக நடித்துள்ளார். சமூகவலைதளங்களிலும் கனிகா ஆக்டிவாக உள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ முதல் கவர்ச்சியான புகைப்படங்கள் வரை விதவிதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்.

Kaniha

அந்த வகையில், தற்போது ஸ்ட்ராப் லெஸ் மேலாடை.. குட்யூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் அது தெரிய ஒரு செல்ஃபியை சுட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

கிளாமர் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த எஸ்தர் அனிலின் கார்ஜியஸ் போட்டோஸ்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில்.

இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆளே மாறிய பிக்பாஸ் பூர்ணிமா.. சாய் பல்லவி-ன்னு நெனப்பு என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!!

பூர்ணிமா..

கடந்த வருடம் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் ஆன பூர்ணிமாவை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த சீசனில் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது பூர்ணிமா மற்றும் மாயா கேங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பூர்ணிமா புது லுக்கில் ஆளே மாறி இருக்கிறார்.

அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாவில் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவரது ஹேர்ஸ்டைல் மற்றும் லுக் அமரன் பட சாய் பல்லவி போல இருக்கிறது என்பதால் அதற்கும் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

“சாய் பல்லவி-ன்னு நெனப்பு” என பலரும் அவரை ட்ரோல் செய்து இருக்கின்றனர். நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Poornima Ravi (@poornima_ravii)

ரசிகர்களை சூடேற்றிய கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள்!!

கியாரா அத்வானி..

ஷங்கர் இயக்கி இருக்கும் தெலுங்கு படமான கேம் சேஞ்சரில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் கியாரா அத்வானி.

சமீபத்தில் அதன் டீஸர் வெளியானது. அந்த விழாவுக்கு கியாரா செம ஹாட் ஆக வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.

ஸ்ட்ரக்சரை காட்டி ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.

இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக ரகுல் ப்ரீத் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இணையத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,