ஓவியாவிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல இயக்குனர்..!!

ஓவியா……..

சமீபகாலமாக மீடு பிரச்சனை சினிமாவில் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் தொடர்கிறது. தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து பல செய்திகளை தினமும் நாளிதழ்களில் படிக்கிறோம்.

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் வெற்றிப் படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை.

அதன் பிறகு அவ்வப்போது சினிமாவில் நடித்து வரும் ஓவியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இன்று வரை பிக் பாஸ் ராணி என்றால் அது ஓவியா தான் என கூறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தன்னுடைய எதார்த்தமான வெளிப்படைத்தன்மையையால் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார். ஆனால் உருவாக்கிய அடுத்த சில மாதங்களிலேயே அதை 90ml என்ற படத்தில் மோசமாக நடித்த போது கெடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு ஏறெடுத்து பார்க்க ஆளில்லை. இருந்தாலும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள மிகக் கௌரவமான பிஎஸ்பிபி என்ற பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நேர்மையை உண்மையில் பாராட்டுகிறேன், வெளிப்படையாக பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஓவியா சினிமாவுக்கு வந்த புதிதில் அவரிடம் ஒரு இயக்குனர் சில்மிஷம் பண்ணியதாக அப்போதே அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் பரபரப்பாக வெளியாகி பின் அடங்கியது குறிப்பிட வேண்டியது.

ஆனால் அவர் யார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அதிலும் ஓவியா அப்போது சினிமாவுக்கு வந்த புதிது என்பதால் அது குறித்துப் பேசினால் மார்க்கெட் போய்விடுமோ என்ற கவலையில் அதை மறைத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

“அடிக்குற வெயிலில் பிகினி தேவையா?” – நீச்சல் குளத்தில் பிகினியில் போஸ் கொடுத்த நீத்து சந்திரா !

சந்திரா………………..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.தற்போது நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து மிதந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள்,
“அடிக்குற வெயிலில் பிகினி தேவையா?” என்று அக்கறையாக கேட்கிறார்கள்.

உலக லெவல் கவர்ச்சி காட்டிய ஊர்வசி ராவ்டேலா ! வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஊர்வசி ராவ்டேலா………..

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ரவுத்தலோ உடன் நடிக்கிறார்.

அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஏர்போர்ட் வாசலில் செம்ம Tight ஆக உடை அனிந்து போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “என்னா Tight-U, என்னா Weight-U…” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் வாயை பிளக்க வைக்கும் வீடியோ !

காவியா……..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

மேலும், காவ்யா அறிவுமணி புடவை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான Structure தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட Video தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கவர்ச்சி புதையல்… சுரண்டி எடுக்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Towel மட்டும் உடுத்தி போஸ் கொடுத்த சந்திரிகாவின் ஹாட் ஆன புகைப்படம் !

சந்திரிகா ரவி……….

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது. அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள். நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று இன்ஸ்டாகிராமில் நோண்டி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உள்ளார்கள்.  அதில் இவர் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க அதிர்ந்து போய் உள்ளார்கள் இளைஞர்கள்.

இதோ அந்த புகைப்படம்……

குட்டப் பாவாடையில் பள்ளிப் பருவ பெண்ணாக மாறிய திவ்யா துரைசாமி.. வேற லெவல் புகைப்படம்!!

திவ்யா துரைசாமி…

திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை பார்த்துள்ளார். தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு.

அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

குட்டை பாவாடையில் தொடை தெரியும் தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் திவ்யா துரைசாமி. இதைப் பார்த்து ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாட்டு கட்டை சொல்லுவாங்க அத இப்போ தான் பாக்குறேன், உங்களை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவர், இத நான் சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு, உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்ல, ஸ்கூல் பொண்ணு போலகுட்ட பாவாடை போட்டு கலக்குற என்று கண்ட படி கமெண்ட் செய்து வருகின்றனர்.

எது எப்படியோ சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். இதுபோன்று கிரேஸ் அதிகமா இருக்கிற நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

3 வருஷம் அவருடன் தொடர்பில் இருந்தீர்களா எனக் கேட்ட ரசிகர் : லட்சுமி மேனன் பதிலால் ஷாக்கான கோலிவுட்!!

லட்சுமி மேனன்…

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக வெளியான கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன்பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்கததால் ஒரு சில படங்கள் தோல்வியடைய அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் நேரடியாக சன்டிவி ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார் லக்ஷ்மிமேனன்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தற்போது லட்சுமிமேனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விளையாட்டை விளையாடியுள்ளார்.

அதில் நீங்கள் லாங் ரிலேஷன்ஷிப்லிருந்து உள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார். அடுத்ததாக நீங்கள் 3 வருடமாக தொடர்பில் இருந்துள்ளீர்களா என கேள்வி கேட்டதற்கு அதற்கும் இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார்.

தற்போது இந்த கேள்வி பதிலளித்ததிலிருந்து பலரும் லட்சுமி மேனன் 3 வருடமாக யாரை காதலதிருப்பார், அது யாராக இருக்குமென சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.

Trending Heroine தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

தமன்னா…

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார். இதில் November 11 சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. தற்போது அதற்க்கான ப்ரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி வருகிறார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள், “பேக்கரியில் போட்ட ஃப்ரெஷ் கேக் கணக்கா இருக்கீங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“என் HUSBAND தினம் அ.டிக்குறாரு… ரசிகை குமுறல்… VJ ரம்யா ஆறுதல்!!

VJ ரம்யா…

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் Live வரும் VJ ரம்யா, இந்த முறையும் ரசிகர்களுடன் பேச Live வந்தார்.

அதில் ஒரு ரசிகை, தன்னை தினமும் தன் கணவர் தன்னை அ.டி.ப்.பதாகவும், தான் அதனால் தன் திருமண வாழ்க்கையை தான் முடித்துக் கொள்ளப் போவதாக கூறினார் அதற்கு பதில் அளித்த ரம்யா, “இந்த மாதிரி பிசிக்கல் மற்றும் மெ.ண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன.

உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். இந்த மாதிரி ஸ்ட்ரெஸ், பிசிக்கல் மற்றும் மெண்டல் தா.க்.கு.த.ல்.க.ள் சீ.ண்டல்கள் இருந்தாலோ, தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பேசுங்கள். தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க” என கூறியுள்ளார்.

மாலத்தீவில் குதிச்சு ஆடி மார்க்கமான வீடியோ வெளியிட்ட DD!!

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்த இவர் அங்கே தான் செய்த குறும்பான விஷயம் ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ஞாபகப்படுத்துறீங்க” என்று கூறுகிறார்கள்.