கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம்!!

ரம்யா பாண்டியன்..

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின் ஜோக்கர், ஆண் தேவதை படங்கள் நடிக்க இரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தமிழை தாண்டி மலையாளத்திலும் படம் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார், முகிலன் என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புதிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

உள்ளாடை தெரிய மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

கல்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடியில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கங்குவா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி ஆடை விஷயத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை சூடேற்றிய ஹனி ரோஸ்!!

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த தன்யா ஹோப்!!

தன்யா ஹோப்..

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தன்யா ஹோப்.இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார்.

இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்ய பட்டார். தெலுங்கில் அப்பட்லோ ஒகாதுண்டேவாடு படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் படேல் எஸ். ஐ.ஆர், நீனு சைலஜா, பேப்பர் பாய் போன்ற பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.தமிழில் தடம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tanya Hope (@hope.tanya)

அந்த இடத்தில் புது டேட்டூ.. அப்படியொரு போஸில் நடிகை ஓவியாவின் வெளியிட்ட போஸ்ட்!!

நடிகை ஓவியா..

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகை ஓவியா ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா 2017ல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

அவருக்கென்றே ஆர்மி அமைத்து ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில வாரத்திற்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ என லீக்கான ஒரு வீடியோ இணையத்தில் பரவி இந்தியா முழுவதும் டிரெண்டானது.

அதில் இருப்பது ஓவியா தானா என்றும் அந்த வீடியோ உண்மையா? பொய்யா? என்று ரசிகர்கள் ஓவியாவிடமே கேட்க, அது ஒரு மிஸ்ட்ரியாக இருக்கட்டும் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில், ஆபாச சர்ச்சை விவகாரம் வெடித்து வந்த நிலையில்,

காளி அம்மன் போல பல கைகளுடன் இருக்கும் Savior பட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கால் முட்டியில் டேட்டூ போட்டதை காட்டி போஸ் கொடுத்து ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஓவியா.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

இணையத்தை அதிர வைக்கும் கிரண் ரத்தோட்வின் கிளாமர் வீடியோ!!

கிரண்..

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் கூட தீபாவளி அன்று ரசிகர்கள் ரசிக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது அடக்கவுடக்கமான சுடிதார் அணிந்து செல்ஃபி லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

புது லுக்கில் ஆளே மாறிய தன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நடிகை தன்ஷிகா..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடைசியாக இவர் 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லாபம்’ படத்தில் நடித்திருந்தார்.

ராதிகா இயக்கத்தில் the proof என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதில் தன்ஷிகா படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபலமான இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, இவர் கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

பிதுங்கும் முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்….

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை பார்வதி நாயர். பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி

தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம்,

தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

கட்டழகை காட்டி இளசுகளை கிறங்கடித்த தர்ஷா குப்தாவின் ஹாட் போட்டோஸ்!!

தர்ஷா குப்தா..

பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரவீந்தர், அர்னவ் என வெளியேற கடைசியாக தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார்.

சில படங்கள், சீரியல் நடித்துள்ள இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றிருந்தார்.

போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷாவின் சில அழகிய புகைப்படங்கள் இதோ..

செதுக்குன சிலை போல சிக்கென போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.