மேலாடையை திறந்து விட்டு பனியனில் கட்டழகை காட்டிய நிமிஷா சஜயன்!!

நிமிஷா..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன். பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில்

உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன். அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன,

இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுவரை ஓப்பனாக விட்டு முன்னழகு தெரிய புகைப்படங்களை பகிர்ந்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

லோநெக் உடையில் வளைவு நெளிவுகளை காட்டி நச்சுனு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

சேலையை விலக்கி விட்டு சைடு போஸில் ரசிகர்களை சூடேற்றிய மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

GOAT படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்த மீனாட்சி சவுத்ரி.

அடுத்து அவர் துல்கர் சல்மான் ஜோடியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது சேலையை விலக்கி விட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை குனிந்து காட்டி இளசுகளை கிறங்கடித்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும்,

தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, டைட்டான உடையில் சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பின், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் மூலம் பாப்புலர் ஆனார். அதன் பின் கிளாமராக படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வால் தாராள கவர்ச்சி காட்டி, புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சட்டை பட்டன கழட்டிவிட்டு செம சூடான போஸ் கொடுத்த நயன்தாரா!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் பெற்று வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படத்திற்கும் அதே சம்பளம் தரப்பட்டதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2ல் நடிக்க இருக்கிறார். அதனை சுந்தர் சி இயக்க போகிறார்.

தற்போது நயன்தாரா சட்டை பட்டன் கழட்டிவிட்டு ட்ரெண்டியாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அடையாளம் தெரியாமல் மாறிய பேபி ஜான் கீர்த்தி சுரேஷ்!!

பேபி ஜான் கீர்த்தி..

தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார்.

பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளனர்.

தற்போது பேபி ஜான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் டீசர் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் கீர்த்தி சுரேஷை, பிளாஸ்டிக் சர்ஜரி மூகம் போல் மாற்றியிருப்பது தற்போது கலாய்க்கப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தாவின் கோல்டன் லுக் புகைப்படங்கள்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

உடல் நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பினும் தளர்ந்து விடாமல் எதிர்நீச்சல் போட்டு தைரியமாக வாழ்ந்து வருகிறார்.

இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து வண்ணம் உள்ளது. தற்போது Citadel படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். கோல்டன் ஆடையணிந்து ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நீச்சல் குளத்தில் குளித்தபடி புகைப்படங்களை வெளியிட்ட சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில்

கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.