சினிமா செய்திகள்

வலிமை படத்தில் அஜித் செய்த விஷயம், வியந்துபோன போனி கபூர்- அவரே வெளியிட்ட செம தகவல்..!

0
அஜித்... அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கியது. கொரோனா பிரச்சனை காரணமாக அப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்து முடிந்தே விட்டது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன....

கர்ணன் பாணியில் கையில் கத்தியுடன் நடிகர் சூர்யா – வெறித்தனமான சூர்யா40 படத்தின் ஸ்டில்!!

0
சூர்யா40... நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதல் முறை, இளம் நடிகை ப்ரியா அருள் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல், சிறுத்தை...

பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படம் எப்போது ரிலீஸ்- அதிகாரப்பூர்வ தகவல்!!

0
பொன்னியின் செல்வன்... கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவல் மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த நாவலை தழுவி மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்கிற பெயரிலேயே படம் இயக்கி வருகிறார். இதில்...

கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!!

0
ராகவா லாரன்ஸ்... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் விலகியது குறித்து காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு...

நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா… வைரலாகும் வீடியோ!!

0
சாயிஷா... தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவின் மனைவியாவார்....

தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!!

0
வணக்கம் டா மாப்ள... ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் வெளியிட உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து, ஓடிடி-யில் படங்கள் நேரடியாக...

முதலுக்கே மோ சம் போன சன் பிக்சர்ஸ்.. ஜார்ஜியாவில் முதல் நாளே கசிந்த தளபதி 65 விஜய் புகைப்படம்!!

0
சன் பிக்சர்ஸ்...... மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். மேலும்...

ரெண்டு படம் பிளாப், ஆனாலும் கழுத்து நிறைய தங்கத்துடன் சுற்றித்திரியும் நிதி அகர்வால்.. !! கோ பத்தில் தயாரிப்பாளர்கள்!!

0
நிதி அகர்வால்....... பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிதி அகர்வால். இவர் ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து நிதி அகர்வால் தெலுங்கில்...

நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு- சூப்பர் புகைப்படங்கள்!!

0
சிம்பு... தமிழ் சினிமாவில் படு வேகமாக படங்கள் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருபவர் நடிகர் சிம்பு. நடுவில் உடல்எடை போட்டு, படங்கள் நடிக்காமல், சில சர்ச்சைகளில் சிக்கி என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து...

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனான மிக சிறந்த நடிகர்! ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

0
விக்ரம்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது. கடைசியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்...