சினிமா செய்திகள்

Trending Heroine தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

0
தமன்னா... முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே...

“இது உடம்பா இல்ல..?”- ஜகமே தந்திரம் பட நடிகையின் ஹாட் புகைப்படங்கள் !

0
சஞ்சனா நடராஜன்.. சமீபகாலமா நம்ம தமிழ்நாட்டுல இருந்தே நிறைய பொண்ணுங்க நடிக்க வராங்க. மீராமிதுன் மாதிரி ஏடாகூடமா பண்ணாம மாடலிங் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும்...

ஆங்கில பத்திரிக்கைக்கு Hollywood Heroine போல Pose கொடுத்த நயன்தாரா ! வைரலாகும் புகைப்படங்கள் !

0
நயன்தாரா... தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா...

“இப்பவே பார்த்துக்கோங்க கொஞ்ச நேரத்தில DELETE பண்ணிடுவேன்..” – பதற வைத்த சுனைனா !

0
சுனைனா.. ‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை...

விஜய் நடிப்பில் சச்சின் 2 வ ருமா? இயக்குனர் அ ளித்த ப தில் இது தான்!!

0
ர சிகர்களை அ திகம் க வர்ந்த சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜா ன் மகேந்திரன் பே சி உள்ளார். தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் ரசிகர்களை மிக அ...

”ஹவா ஹாவா” நடன இயக்குநர் சரோஜ் கான் மா ரடைப்பால் கா லமானார் !

0
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநராகத் திகழ்ந்த சரோஜ் கான் இன்று மா ரடைப்பால் ம ரணம டைந்தார். இதனையடுத்து பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரோஜ் கானின்...

மோகன்லால் இயக்கத்தில் முதல் முறையாக மலையாள சினிமாவில் தல அஜித்‌ ! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

0
அஜித்........... வலிமை படத்தில் நடிக்கும் அஜித், ஏறத்தாழ 95 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது. இந்த படத்தை பற்றின Update வராமல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, வலிமை படத்தின்...

கண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் – கண்களை கலங்க வைக்கும்...

0
எஸ்.பி.பாலசுப்ரமணியம்.... தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக மதியம்...

அடுத்தவ புருஷன கைக்குள்ள போட்டுகிட்டு இருந்தவள்ளாம் அம்மனா ? நயன்தாராவை விளாசிய மீரா மிதுன் !

0
மீரா மிதுன்... பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த...

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஆசை இருந்தால் செய்யலாம்… உண்மையை உடைத்த சீரியல் நடிகை!!

0
காயத்ரி கிருஷ்ணன்... எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையை பகிர்வது பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். பல பேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக...