பூமி படம் படுத்திய பாடு.. வெற்றியை தேடி ஓட்டம் பிடிக்கும் ஜெயம் ரவி!!
ஜெயம் ரவி...
வாரிசு நடிகர்களாக அறிமுகமாகன பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது கடினம்தான். அந்த வகையில் சரியான படத்தை தேர்வு செய்து இளம் கதாநாயகனாக களம் இறங்கியவர் ஜெயம் ரவி.
ஜெயம் என்ற வெற்றிப்...
செம கெத்தா வந்த தளபதி விஜய்.. இணையத்தை கலக்கும் தளபதி 65 பூஜை புகைப்படம்!!
விஜய்...
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65(#Thalapathy65) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தளபதி65 படத்தின் பூஜை விழா...
நடிகை த்ரிஷாவா இது! 37 வயதில் அவர் வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ..!
நடிகை த்ரிஷா...
தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா.
இவர் நடிப்பில் தற்போது பரமபதம் ஆட்டம், ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
கதாநாயகியாக மட்டுமல்லாமல்,...
இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை – செல்வராகவன்!!
செல்வராகவன்...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன்,...
அண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கபாலி நடிகர்!!
விஸ்வாந்த்..
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த....
இந்தியில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
சூரரைப் போற்று...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா...
முத்தம் கொடுத்து கண்கலங்கிய நடிகர் தனுஷ்..!
தனுஷ்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும்...
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்..!
ஆரி...
நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் ச ட்ட மன்ற தே ர் தலுக்காக பி ரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ளார்.
த மிழக தே ர் தல் ஆணையத்துடன் இணைந்து...
முக்கிய நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத குக் வித் கோமாளி சிவாங்கி, என்ன காரணம் தெரியுமா?
சிவாங்கி...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி...
மில்லியன்கணக்கில் ஃபாலோயர்களை வைத்துள்ள அஜித்-விஜய் பட நடிகரின் 4 மகள்கள்!
நடிகர் கிருஷ்ணகுமார்..............
அஜித் நடித்த ’பில்லா 2’ விஜய் நடித்த ’காவலன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கிருஷ்ணகுமார். இவருடைய நான்கு மகள்களும் இன்ஸ்டாகிராமில்...









