சினிமா செய்திகள்

டிக் டாக் பிரபலமாக இருந்த தமிழ் பெண்ணின் தற்போ.தை.ய செயல்; சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி!!

0
தீபிகா........ விளம்பரங்கள் கடமையை செய், ப.லனை எதி.ர்.பா.ர்.க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை மு.டி.த்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பி.ரப.ல.மாக இருந்தவர். பொழுதுபோக்காக...

30 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜாவுடன் இணையும் இயக்குனர்!

0
வசந்த்......... தமிழ் திரையுலகில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த ’கேளடி கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் வசந்த். அதன்பின்னர் ’நீ பாதி நான் பாதி’ ’ஆசை’ ’நேருக்கு நேர்’ உள்பட பல...

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இளம் இயக்குனரா?

0
கார்த்திக் நரேன்......... தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பலர் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து ஆரம்பித்துவிட்டனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த்,...

‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தில் ஒரு சர்ப்ரைஸ்: ஆர்வாமாக ரசிகர்கள்!!

0
கார்த்தி......... செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சோழப்பேரரசின் கதை ’ஆயிரத்தில் ஒருவன்’ என்பதும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர்...

மகளுக்காக சைக்கோ மனிதனை பழிவாங்கத் துடிக்கும் தந்தை – தி கிரேட் ஃபாதர் விமர்சனம்!

0
தி கிரேட் ஃபாதர்.... மம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. நாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள்...

ஆரம்பமே காப்பியா… ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
ஆயிரத்தில் ஒருவன் 2.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் போஸ்டரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில்...

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது- தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் முழு விவரம்!

0
தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருது... அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே...

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்!

0
டி.இமான்... தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து...

அந்த நடிகைதான் எனக்கு வேணும்! இயக்குநர்களுடன் அடம் பிடிக்கும் நடிகர் ஜெயம் ரவி!

0
ஜெயம் ரவி.. குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிப்பது கடினம். அந்தவரிசையை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி 25 படங்களில் நடித்து வந்து முன்னணி நடிகரானா. இந்நிலையில்...

New year அதுவுமா தல ரசிகர்களுக்கு கிடைத்த TREAT ! ஆனா அது வலிமை UPDATE இல்ல !

0
அஜித்குமார்.. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தாதாசாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேசிய விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதின் தெற்கு மாநிலங்களுக்கான சிறந்த படங்கள்,...