பிக்பாஸ் 4 : நாமினேஷன் போது ஆரி – பாலாஜி மோ தல் !
பிக் பாஸ்............
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நே ற் றைய நா ளி...
புத்தாண்டின் முதல் இலவச OTT திரைப்படம் “கநாதன்”!!
கநாதன்.........
டிரையாங்கிள் 369 நிறுவனம் தயாரித்த முற்றிலும் கோவையை சேர்ந்தவர்கள் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம்
“கநாதன்”இத்திரைப்படம் பிரபல எம்.எக்ஸ் பிளேயரில் ஜனவரி 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடபடுகிறது.
இத்திரைப்படத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக எம்.எக்ஸ்.பிளேயரில்...
வீட்டிலேயே மகளோட திருமணத்தை நடத்திய நடிகர்!!
நடிகர் ரமேஷ் அராவிந்த்..........
நடிகர் ரமேஷ் அராவிந்த் தனது மகளின் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி அனைவரது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.
மனதில் உருதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ்...
கடைசில என்னையும் நடிக்க வச்சிட்டாரு: மாஸ்டர் விஜய் குறித்து இயக்குநர் ஓபன் டாக்!
மாஸ்டர்.........
மாஸ்டர் படத்தில் விஜய் இயக்கத்தில் நடித்தது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். கார்த்தியின் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சூப்பர்...
தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?
சிம்பு மற்றும் நயன்தாரா..............
சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க...
பிறந்த நாளில் ப்ரியா பவானிசங்கருக்கு அடித்த ஜாக்பாட்!!
பிரியா பவானி சங்கர்.........
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் சிம்புவின்...
லீக் ஆன ‘வலிமை’ ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?
வலிமை..
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால்...
திரௌபதி இயக்குனர் படத்தில் நாயகியாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்!
தர்ஷா குப்தா...
‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை பிரபலம் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் மோகன்ஜி அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை...
மாஸ் லுக்கில் விக்ரம் பிரபு…. வைரலாகும் ‘புலிக்குத்தி பாண்டி’ பர்ஸ்ட் லுக்!
புலிக்குத்தி பாண்டி...
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ள புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, அடுத்ததாக இயக்கி...
வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : தந்தை மறைவு பற்றி அனிதா உருக்கம்!
அனிதா...
செய்திவாசிப்பாளரான அனிதா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனித்து விளையாடி 80 நாட்களுக்கு மேல் போட்டியில் தாக்குபிடித்து கடந்தவாரம் வெளியேறினார். வெளியே வந்த இரண்டொரு தினங்களில் அவரின் தந்தையும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத்...









