ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா மந்தானா!
ராஷ்மிகா மந்தானா...
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
விஜய், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்களில்...
சங்கீதாவுக்கு முன் தளபதி விஜய் காதலித்த பெண் ! தோல்வியில் முடிந்த காதல் !
தளபதி விஜய்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர்...
ஹன்சிகாவின் கடைசி வாய்ப்பு: மஹா கொடுத்த புதிய அப்டேட்!
ஹன்சிகா...
மஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...
வைரலாகும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ !
சனம் ஷெட்டி...
சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய் ய ம றுத்துவிட்டார்.
பு கா ரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து...
அ ரசியலுக்காக ஓவர்டைம் வேலை பாக்கும் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்...
வரும் 31 ஆம் தேதி தனது அ ர சி யல் க ட் சி குறித்து அறிவிக்க உள்ள நிலையில், அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அதிக நேரம் பணியாற்றி வருகிறார் என்று...
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் மூளைச்சாவு : கேரள திரையுலகினர் அதிர்ச்சி!!
ஷாநவாஸ்...
தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடியில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்.
மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த...
யூத்களுக்கு எடுத்துக்காட்டும், அப்பா – மகன் கதையில் சந்தானம்!
சந்தானம்...
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக...
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வழங்கும் கூழாங்கல் !
கூழாங்கல்...
மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் விக்னேஷ் சிவன் முதல்...
பிக்பாஸ் 4 : டாஸ்க் முடிவுகளை வரிசைப்படுத்தும் போது ஆரியுடன் சண்டை போட்ட ரியோ !
பிக்பாஸ்..
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பால் கேட்ச் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் டிவி முன்பு இருக்க வேண்டும் என்றும், யார் பெயர் டிவியில் காட்டப்படுகிறதோ, அவர் வேகமாக ஓடிச்சென்று...
மீண்டும் உயிர் பெற்ற சிலம்பரசன் படம் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிம்பு..
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார் சிம்பு. சிம்புவின் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். தற்போது சிம்பு...









