நான் கடவுள் ஆர்யாவைப்போல் முடி வளர்த்த சிலம்பரசன் ! தெறிக்கவிடும் சிம்புவின் Photoshoot !
சிம்பு...
சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து...
குருதி ஆட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த சிறப்பு தகவல் !
குருதி ஆட்டம்...
திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. முன்னணி நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது திரைப்பயணத்தில் அயராத உழைப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக...
இன்ஸ்டாவை கலக்கும் செந்தூரப்பூவே நடிகையின் நடனம் !
ஸ்ரீநிதி...
விஜய் டிவியில் ச மீ ப த்தில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் ம ன ம் க வ ர்ந்த தொடராக மா றியி ரு க்கும் தொடர் செந்தூரப்பூவே.ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும்...
VJ பாவனாவின் கணவர் இவரா ? – அட செம்ம சாக்லேட் பாய் டோய் !
பாவனா கணவர்....
பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ்...
கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு எப்படி இருக்கிறது? – டெனெட் விமர்சனம் !
டெனெட்...
நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன் போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார். இவரை டெனெட் என்ற ரகசிய அமைப்பு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது. அதில் அவருக்கு ஒரு பணி கொடுக்கப்படுகிறது.
அது என்னவென்றால், பின்னோக்கிப் பயணம்...
மீண்டும் இணைகின்றதா ‘பி யா ர் பிரே மா காதல்’ கூ ட்டணி?
பியார் பிரேமா காதல்...
‘பி யார் பி ரேமா காதல்’ படத்தை கொடுத்த ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
மீண்டும் இணைந்த ‘பி யா ர்...
அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ் !
பிரபாஸ்..
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில்...
முதல்முறையாக இளையராஜாவுடன் இணையும் வெற்றிமாறன் – எந்த படத்திற்காக தெரியுமா?
வெற்றிமாறன்...
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட்...
அஜித்திற்கு அம்மாவாக நடிகை சுமித்ராவா ?
சுமித்ரா....
ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு
கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை...
செம பிட்டான உடையில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஹிப் ஹாப் ஆதி பட...
ஆத்மீகா...
ஹிப் ஹாப் ஆதி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் மீசைய முறுக்கு, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.
அதனை தொடர்ந்து இவர் நரகாசுரன், காட்டேரி உள்ளிட்ட...









