சினிமா செய்திகள்

எவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணிப் பாடகர்!!

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர்...

அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல் : மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்!!

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை...

குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் : கூட்டத்தில் சிக்கியதால் ஏற்பட்ட சங்கடம்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டார். இளைய மகள் குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. நேற்று குஷி கபூர் ஒரு...

ஸ்ரீரெட்டி வாயடைத்தது எப்படி? சீமானை தாக்கிய லாரன்ஸுக்கு பிரபல தயாரிப்பாளர் பதிலடி!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுருந்தார். அதற்கு தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அளித்துள்ளார்.. "ஸ்ரீரெட்டி சொன்ன...

13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை : ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை!!

13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு...

நடிகர் ரித்தீஷின் மரணம்…. ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமல் போன சோகம்!!

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார். ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது. கணவரை இழந்து...

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில்...

நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின்...

அனைவரையும் அடேங்கப்பா… என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!!

நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர். ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை...

இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த குஷ்பு!!

கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம்...