சினிமா செய்திகள்

பாவம் பொண்ணு.. நல்ல பேண்ட் வாங்குங்க : கிழிந்த பேண்ட்டில் போட்டோ போட்ட நிவேதா : கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்.. ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். அடிப்படையில், ஒரு வடிவழகியான இவர் தற்போது சினிமா நடிகையாகி...

கமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் : விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்!!

0
நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் 3 பேர் ப லியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம்...

நூலிழையில் நான் உயிர் தப்பினேன் : இறந்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி தருகிறேன் : கமல்ஹாசன்!!

0
இந்தியன் 2 படப்பிடிப்பில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்குகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர்...

குட்டி பாவாடை அணிந்து அன்ன நடைபோடும் ஷாலு ஷம்மு!!

0
ஷாலு ஷம்மு செய்தி என்றாலே கண்டிப்பாக அதில் கிளாமருக்கு பஞ்சமிருக்காது. சமீப காலமாக, தன்னை ஒரு கவர்ச்சி நடிகை என்றே அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து...

காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி : கதறி அழுது கண்ணீர் விட்ட சோகம்!!

0
சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மொடல் தர்ஷனை காதலித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், தர்ஷன், சனம் ஷெட்டி தொடர்ந்து தொல்லை தருகின்றார் என காதலை...

பிரபல இளம் சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை ந டிகையான சுபர்ண ஜாஸ் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை சுபர்ணா...

நடிகர் விஜயின் பிகில் பட வருவாய் 300 கோடி ரூபாய் : குறைத்துக் காட்டியது அம்பலம் : சிக்கிய...

0
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று திடீரென்று...

மனைவியுடன் விபத்தில் சிக்கிய சினிமா இயக்குனர் பரிதாபமாக ப லி!!

சினிமா இயக்குனர் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய மலையாள இயக்குனர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். 'மெமரிஸ்', 'பாபநாசம்' மற்றும் 'தம்பி' ஆகிய படங்களில் பிரபல இயக்குனர் ஜீது ஜோசப்பிடம் உதவி இயக்குனராக...

டிரான்ஸ்பரண்ட் ஆடையில் முன்னழகு : திருமணமாகியும் அடங்காத சமந்தா!!

சமந்தா முன்னழகு அப்படியே தெரியும் அளவுக்கு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற ஜி திரைப்பட விழாவில்...

அவமதிக்கப்பட்ட இளம் நடிகை : பாதியேயிலேயே விழாவை விட்டு கோபத்துடன் வெளியேறினார்!!

ரம்யா நம்பீசன் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா படங்களில் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கி வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா...