லிப் கிஸ் அடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் : வைரலான புகைப்படத்தால் எழுந்த ச ர்ச்சை!!
ராகுல் ப்ரீத் சிங்
பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் தெலுங்கில் மன்மதுடு 2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாகர்ஜுனா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன.
படத்தில்...
வெ டித்தது ச ண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தா க்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள்!!
பிக்பாஸ் வீட்டில்
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரிய ப ரபரப்பை உண்டாக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ ஒன்றில் பலரும் ஷாக் ஆகும்படி ஒன்று நடந்துள்ளது.
முகென் மற்றும் அபிராமியிடையே தற்போது...
ஆர்த்தியால் அழகாகும் வீடு : காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்!!
சிவகார்த்திகேயன் உருக்கம்
வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப்...
வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி : இவர்தான் காதலரா?
அபிராமி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விளம்பர மாடலான அபிராமி தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறியிருந்தார்....
பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும் : எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி!!
பிக்பாஸ் அபிராமி
நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.
இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான்...
தமன்னாவுக்கு கல்யாணம் : மணமகன் யார் தெரியுமா?
தமன்னாவுக்கு கல்யாணம்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா, கடந்த 13 அண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
விஜய், அஜித்,...
நடிகை அமலா பாலை வறுத்தெடுத்த ரசிகர்கள் : என்ன காரணம் தெரியுமா?
நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் அண்மையில் வெளியான ஆடை படத்தில் கதை கருவாக நடித்திருந்தார். ஆடையில்லாமல் அவர் படத்தில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் நடிப்பு பாராட்டி பேசப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகள் படத்திற்கு...
பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை!!
தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் நடிகை..
இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம்.
இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய...
அழகான மகளை கொ ன்றுவிட்டு நடிகை த ற்கொ லை : சிக்கிய கடிதம்!!
பிரசாந்த் பார்கர்
இந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொ ன்றுவிட்டு தானும் தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள...
நான் தான் முகேனை திருமணம் செய்ய போகிறேன் : ஓப்பானாக பேசும் மாமன் மகள்!!
முகேனின் மாமன் மகள்
பிக்பாஸில் இருக்கும் முகேனின் மாமன் மகள் தற்போது பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறுகையில், நானும் முகேனும் சின்ன வயதில் இருந்தே பழகி வருகிறோம், அவருக்கு நான்...









