சினிமா செய்திகள்

ஆலியா பட்டுடன் திருமணம்: வெளிப்படையாக கூறிய ரன்பீர் கபூர் !

0
ரன்பீர் கபூர்... பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். இரு வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைபையும்,...

பாரதி கண்ணம்மாவின் மகள் இந்த சீரியல் நடிகரின் மகளா? இது உங்களுக்கு தெரியுமா?

0
பாரதி கண்ணம்மா.. பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி...

விஷால் படத்தில் யுவன் செய்த மியூசிக்கல் மேஜிக்: வைரலாகும் வீடியோ!

0
சக்ரா........... விஷால் நடித்து தயாரித்து வரும் ’சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் முடித்து...

விக்கி-நயன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படம்!

0
நயன்தாரா........... லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த...

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்: மாதவன் – விஜய்சேதுபதி வேடத்தில் நடிப்பது யார் யார்?

0
விக்ரம் வேதா....... இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின்...

அய்யயோ.. வேண்டாம் சாமி: ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த அர்ச்சனா!!

0
பிக்பாஸ்....... பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன் அவர் இருந்தாலும் அவர் பைனல் வரை செல்லாததற்கு முக்கிய காரணம்...

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ லேட்டஸ்ட் அப்டேட்: வைரலாகும் போஸ்டர்!

0
கோப்ரா........... சீயான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்களை விக்ரமின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சற்றுமுன் கிறிஸ்துமஸ் விருந்தாக...

ரசிகர்களை கவர்ந்த பகவான் ஆரி!!

0
ஆரி......... பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஆரி, தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படத்தில் நடிக்கிறார். கமல் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ 4-ல் போட்டியாளராக இருக்கிறார் நடிகர் ஆரி. அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு...

விஷாலை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா?

0
புஷ்பா... எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வரும் ஆர்யா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக...

சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன்!

0
ஆர்னவ் விஜய்... சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது....