நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது.. வெளியான வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது என்று கூறும் அளவிற்கு அவரது போட்டோஷூட் வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

குட்டை உடையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.

அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார்.

சமீபத்தில், இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பிரக்யா ஜெய்ஸ்வால்!!

பிரக்யா ஜெய்ஸ்வால்..

நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க. ..

கும்முனு செம போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவியின் ஹோம்லி லுக்கிற்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..

படுமோசமான கவர்ச்சி உடையில் பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே…

நடிகை பூஜா ஹெக்டே தற்போது பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மிக மிக கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ..

40 வயசுலயும் செம கவர்ச்சி : மார்க்கமான புகைப்படங்களை வெளியிட்ட டிடி!!

திவ்யதர்ஷினி..

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.

இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!

ஜான்வி கபூர்..

நடிகை ஜான்வி கபூர் மிக மிக கவர்ச்சியான உடையில் Lakme fashion weekல் ரேம்ப் வாக் செய்திருக்கும்,

ஸ்டிகளால் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

டைட்டான உடையில் செம போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ராகுல் ப்ரீத் செம ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட்.

முத்துக்களால் செய்யப்பட்ட உடையில் அழகிய போஸ்.

நடிகை ரேஷ்மா பசுபுலடியின் செம ஹாட் வீடியோ!!

ரேஷ்மா பசுபுலடி..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ரேஷ்மா.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.

எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பி, வெள்ளைநிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.