‘டெனெட்’ உடன் ‘மாநாடு’ டீசர் ஒப்பீடு… பெருமையாக உள்ளதாக வெங்கட் பிரபு டுவிட்!!

மாநாடு…

மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இப்படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளன்று வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தைப் போல இருப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் மாநாடு படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

உண்மையிலேயே எனக்கு டெனெட் படம் புரியவில்லை. மாநாடு டிரெய்லருக்காக காத்திருங்கள். அதைப் பார்த்த பின் நீங்கள் வேறு ஏதேனும் ஒரு படத்தோடு ஒப்பிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி 8 மாதத்தில் விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை.. !!

ஸ்வேதா பாசு……

சினிமாவைப் பொருத்தவரை விவாகரத்து என்பது ஒரு வேடிக்கையாகி விட்டது. இரண்டு வருட காதல், ஆறு மாத திருமண வாழ்க்கையில் பின் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த வரிசையில் ஹிந்தி படத்தில் கு ழ ந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2002 நேஷனல் பிலிம் விருதை வென்றவர் தான் ஸ்வேதா பாசு. இவர் தமிழ், பெங்காலி, தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

கருணாஸ் நடித்த சந்தாமாமா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வேதாபாசு. பட வாய்ப்புகள் குறையும் போது நடிகைகள் வேறு தொழில்களுக்கு செல்வது வாடிக்கை தான்.

ஆனால் ஸ்வேதா பாசு திடீர் என ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வி.ப.ச்.சா.ர வ.ழ.க்கி.ல் கை.து செ.ய்.யப்.பட்டு வி.சா.ர.ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ச ம் பவம் சினிமா வட்டாரங்களில் பெ.ரு.ம் அ.தி.ர்.வலையை ஏற்படுத்தியது.

 

இந்தி படங்களில் நடித்த போது ரோகித் மெட்டல் என்ற இயக்குனரை காதலித்து 2018 ஆம் ஆண்டு தி ரு மணம் செ.ய்.து கொ.ண்.டா.ர். பின்னர் இவர்களுக்கு இடையே அ.டி.க்.க.டி க.ரு.த்து வே.று.பா.டுகள் இருந்து வந்ததால், 8 மாதத்தில் வி.வா.கரத்து வாங்கி உள்ளார்.

வி.வா.க.ர.த்.து குறித்து ஒரு பேட்டியில் கூறுகையில், வெளியிலிருந்து பார்க்கும்போது டிவோர்ஸ் ஒரு விஷயமாக தெரியும். ஆனால் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சிலர் 10 வருடங்கள் க.ழி.த்து வி.வா.க.ரத்து செ.ய்.து கொ.ள்.வா.ர்கள், ஆனால் என் வாழ்க்கையில் எட்டு மாதங்களில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து வி.ட்.டதாகவும் தெரிவித்துள்ளார்.

வி.வா.க.ர.த்துக்கு பின் என் வாழ்க்கையில் பல மா.ற்.ற.ங்.கள் ஏற்பட்டுள்ளதா மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி சினிமா வாழ்க்கையில் பல நடிகைகள் திருமண வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு வேறு பாதையை தேடி செல்வது அதிகரித்தே கொண்டு தான் வருகிறது.

பிரபல நாளிதழில் இந்தியளவில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை.. குவியும் பாராட்டுக்கள்!!

போர்ப்ஸ் இந்தியா….

இந்திய அளவில் சாதனை புரியும் 30 வயதிற்கு கீழ் உள்ள சாதனையாளர்களை போர்ப்ஸ் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. இந்த சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30 க்கு கீழ்’ என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது.

மேலும் வருடத்திற்கு போர்ப்ஸ் இதழ் சார்பில் விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், இ-காமர்ஸ், விவசாயம், விளம்பரம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 30 வயதிற்கு கீழ் உள்ள 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.

இதன் வெற்றியாளர்களை ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து ஆலோசித்து தேர்வு செய்து வருகிறார்களாம். அந்தவகையில் தற்போது கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்துவருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’ போன்ற பெண்ணிய மைய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது போர்ப்ஸ் பட்டியலில், என்டர்டைன்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகி உள்ளாராம். அதுமட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி கீர்த்தி சுரேஷ், ‘போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகி உள்ளது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனராம்.

40 பேருடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ்.. சலார் படத்திற்கே ச வா ல் விட்ட ம ர் ம ந ப ர்கள்!!

40 பேருடன்…….

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ரவி தேஜாவுடன் நடித்து சமீபத்தில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸுடன் சலார் படத்தில் நடிப்பதாக ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளன்று படக்குழு அறிவித்தனர். தற்போது படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

முதலில் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் ரசிகர்கள் அதிகமாக கூடுவார்கள் என எ தி ர் பார்த்து கா வ லர் க ளிடம் தங்களுக்கு பா து காப் பு கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து ஒரு சில காவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வந்தனர் ஆனால் தற்போது கோலார் தங்க வயல் அருகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அந்த பகுதி ந க்க லைட்ஸ் ப.ய.ங்.க.ர.வா.திக.ள் தங்கள் பகுதியில் படப்பிடிப்பு ந ட த் தக்கூடாது என மி.ர.ட்.டி.யதாகவும், அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு நடத்தும் போது ஏதாவது அ.ச.ம்.பா.வி.தம் ஏ.ற்.ப.டும் என ப.ய. ந்து படக்குழு தற்போது போ லீ ஸ் பா து காப்பை ப ல ப்படுத்தி உள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட போ லீ ஸார் படக்குழுவினர்களுக்கு பா து காப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்ருதிஹாசனுக்கு என தனி போ லீ ஸ் பாது காப்பும், பிரபாஸுக்கும் அதேபோல் தனி போலீஸ் பாதுகாப்பும் கொடுத்து வருவதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பை நடத்த முடியாத நிலைமை உள்ளதால் பிரபாஸ் கண்கலங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொ.ல வெ.றி.யோ.டு சுற்றும் அருண் விஜய்.. படத்தை ஓட்ட இதுதான் வழியா சார் நெட்டிசன்கள் கருத்து!!

அருண் விஜய்…

ஒரு காலத்தில் அருண் விஜய் நடித்த படங்கள் மிகவும் மோ.ச..மா.ன தோ.ல்.வியைத் த.ழு.விய.து. கண்டிப்பாக இவர் வ ர மா ட் டார் சினிமாவில் நி ர ந்த ரமாக இருக்க மாட்டார் என்றுதான் மக்களும் நினைத்தார்கள். ஆனால் என்னை அ றி ந்தால் படத்தில் வி.ல்.ல.னா.க நடித்து வேற லெ வல் சென்றுவிட்டார்.

இந்த வெ ற் றிக்கு யார் காரணம்? முக்கியமாக இயக்குனர்கள் தான் அதே நேரத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் கதாபாத்திரம் ஹேர்ஸ்டைல் என நிறைய இருக்கிறது. முக்கியமாக வ.ன்.மு.றை. முற்றிலும் வ.ன்.மு.றை.யாக உள்ள படங்கள் மட்டும்தான் எடுக்கிறார்கள்.

என்னை அறிந்தால் படத்தில் மிகக்கொ.டு.மை.யா.ன வி.ல்.ல.னாக ந டித்து பேர் பெற்றார். பின்னர் வந்த கு.ற்.ற.ம் 23, செ.க்.க.ச்சிவந்த வானம், த.ட.ம், மா.பி.யா என அனைத்து படங்களுமே வ.ன்.மு.றையை தூண்டும் படங்கள்தான். அருண் விஜய் நடித்த பாக்ஸர் படத்தின் கதை லீக் ஆனது. அதுவும் முழு வ.ன்.மு.றை தான் ஏன் இந்த தேர்வு?

இப்படிப்பட்ட படங்களை தேர்வு செ.ய்.தா.ல் மக்கள் அதைத்தான் ரும்புகிறார்கள் என்று வ.ன்.மு.றை.யை மட்டுமே ப.ட.மாக எடுத்து ஓட்டுகிறார்கள். ஏன் சாதாரணமான படங்களில் நடித்தால் படங்கள் வெற்றி பெ றாதா ? வீடியோ கேமில் வரும் கதாபாத்திரங்கள் போல மிக கொ.டு.மை.யான ஹேர்ஸ்டைல், க.த்.தி, கொ.லை, கொ.ள்.ளை என மு.ற்.றிலு.ம் வ.ன்.மு.றைதா.ன்.

இதனை தவிர்த்து மற்ற வகையான படங்களிலும் கவனம் செலுத்தலாம். நல்ல கதை, கா.த.ல், காமெடி என பலவகையான படங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் மக்களுக்காக அல்ல. OTTக்காக மட்டும் தான் ஏனென்றால் OTTஇல் இல்லாத க.ல.வ.ரமே இல்லை. அந்த அளவுக்கு OTT மோ.ச.மா.க உள்ளது. அதில் நன்றாக கா.சு.ம் பா.ர்.க்கலாம்.

இவர்கள் செய்யும் வ.ன்.மு.றையை பார்த்து ப ல பேர் புள்ளிங்கோ மாதிரி மாறியே வருகிறார்கள். கெ.ட்.ட.புக்கு தகுந்த மாதிரி கு.ற்.ற.மு.ம் ந ட க்கு து. இது எங்க கொண்டு போ ய் மு டி யப் போ கு தோ தெரியல.

சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் டிக் டாக் பிரபலம்.. அ டி ச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரு!

சன் டிவி………

சமீபகாலமாக சன் டிவி சீரியல்கள் மக்களை பெரிய அளவில் கவறாத நிலையில் தொடர்ந்து பாதியில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக யூடியூப் மற்றும் டிக் டாக் போன்றவற்றில் பிரபலமானவர்களை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறது சன் டிவி.

அதுவும் சன் டிவியின் மற்றொரு சேனலான சன் மியூசிக் தொலைக்காட்சியில் முன்னர் இருந்த அளவுக்கு தற்போது சிறப்பான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்து பார்த்து சலித்து போனவர்களை வைத்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதுமே அழகு மற்றும் கிளாமர் ஆகிய இரண்டுக்கும் பொருத்திய நடிகைகளை மட்டுமே சன் டிவி நிறுவனம் சீரியல்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது முதல்முறையாக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவரை தேர்வு செய்துள்ளனர்.

டிக் டாக் செயலியில் உறவினர்களுக்கு கடிதம் அனுப்புவது போன்ற கான்செப்டை வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேப்ரியல்லா. இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் செத்தாலும் ஆயிரம் பொன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் புதிதாக உருவாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். சன் டிவி சீரியல்களில் முதல் முறையாக கருப்பு நிறத்தில் வரும் ஹீரோயின் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இரண்டாவது காதலரை ஒளித்து வைத்திருக்கும் வாரிசு நடிகை.. காரணம் முதல் காதலாம்!!

காதல் ச ர் ச்சை…….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் மகள் சமீபகாலமாக காதல் ச ர் ச்சை யில் சி க்கி யுள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் ப ர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைவருக்கும் இவர் கா த லர் தான் என்று தெரிந்தாலும் இல்லை என்று கூறி ம று த்து வருகிறாராம் அந்த நடிகை.

தமிழ் சினிமா நடிகரின் ம க ளாக இருந்தாலும் அம்மணி பிரபலமானது என்னமோ மற்ற மாநிலங்களில் தான். புடவை கட்டிக் கொண்டு தான் நடிப்பேன் என யாரையும் இம்சை செய்யாமல் இயக்குனர் கர்ச்சீப் கொடுத்தாலும் கச்சிதமாக கட்டிக்கொண்டு நடிப்பவர் தான் அந்த நாயகி.

அம்மணிக்கு ஹிந்தியிலும் செம மார்க்கெட் உண்டு. தமிழ் தெலுங்கில் ஓரளவு கிராமர் காட்டி வந்த அந்த வாரிசு நடிகைகள் இந்தியில் மட்டும் தாராளம் காட்டி வருகிறார். அதிலும் ஒருசில படங்களில் உச்சபட்ச உஷ்ணத்தை ஏற்படுத்தும் காட்சிகளில்கூட நடித்து மிரள வைத்துள்ளார்.

அந்த வாரிசு நடிகை கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு வாழ் புகைப்பட கலைஞர் ஒருவரை விரும்பி காதலித்து வந்தாராம். இருவரும் டேட்டிங், மீட்டிங், சாட்டிங் என கொண்டாட்டமாக இருந்து வந்தனர். ஆனால் அந்த கொண்டாட்டம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் தான் அந்த நடிகை வெளிநாட்டு காதலரை வேண்டாம் என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு காதல் தோல்வியில் தனிமையில் தள்ளாடி வந்த அந்த வாரிசு நடிகைக்கு சமீபகாலமாக ஒரு டூடுல் கலைஞர் ஆறுதலாக இருந்து வருகிறாராம்.

அம்மணி எங்கு சென்றாலும் துணையாக கூடவே ஒட்டிக் கொள்கிறாராம் அந்த கலைஞர். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அந்த வாரிசு நடிகை பிறந்தநாள் அன்று அந்த கலைஞருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தான் காதல் எல்லாம் பொய் என்று கூறியவர் திடீரென ஒருத்தரை கட்டிப் பிடித்துக் கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளாரே என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வந்தனர்.

ஆனால் அந்த கலைஞர் வெறும் நண்பர்தான் எனவும் எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை எனவும் வழக்கம்போல பொய் சொல்லி உள்ளார் அந்த வாரிசு நடிகை. அதற்கு காரணம் முதல் காதலை பெரிய அளவில் பிரபலப்படுத்தி பின்னர் கைகூடாமல் போனதால் ரசிகர்கள் ஏடாகூடமாக கலாய்த்து விட்டார்களாம்.

வைரலாகுது 7 G ரெயின்போ காலனி பட பாடலுக்கு பவானி விஜய் சேதுபதி ஆடும் வீடியோ!!

பவானி விஜய் சேதுபதி…….

இன்றைய தேதிக்கு நெட்டிசன்கள் பண்ணும் சில பல விஷயங்கள் வைரலாகி விடுகின்றது. மீம்ஸ், ட்ரோல், காமெடி விடி யோஸ் என சமூக வலை தளங்களில் கொட்டி கிடக்கிறது. யூ ட்யூபில் பேன் எடிட் விடி யோஸ், ட்விட்டரில் பேன் மேட் போஸ்டர்ஸ் என ஒரிஜினல் போலவே ரெடி செய்கின்றனர் ரசிகர்கள்.

அவ்வப்பொழுது இப்போதைய ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி ரெடி செய்து கலக்குகின்றனர். அப்படி தான் ட்விட்டரில் இந்த வீடியோ லைக்ஸ் மற்றும் ரி ட்வீட் அதிக அளவில் பெற்று வருகிறது.

இயக்குனர் செல்வராகவனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படம் 7 ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட். ரவி கிருஷ்ணாவின் அறிமுக படம். குறிப்பாக காதலின் வலியை சொல்லும் நா முத்துக்குமாரின் “கண் பேசும் வார்த்தைகள்..” பாட்டு அப்போதைய ட்ரெண்டிங்.

மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பவானி ரோலில் நடித்திருந்தார். அவரின் காட்சியை இந்த பாடலுடன் மேட்ச் செய்து வீடியோ எடிட் செய்துள்ளனர். அச்சு அசலாக பொருந்துகிறது.

“தோல் நிறத்தில் ஆடை..” – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு – ரசிகர்களை ஷாக் ஆக்கிய கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ்…….

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ராங் டே படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கி வருகிறார்.

இப்படத்தை போவ் பிரசாத் சார்பில் பித்தரா நிறுவனம் தயாரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் எப்போது இப்படம் ரிலீஸாகும் என கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராங் தி படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் ரங்கே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலர் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உடல் எடை குறைத்து எலும்புக்கூடு போல மாறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் பலரும் நீங்கள் பொசு பொசுவென இருந்தால் தான் அழகு என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது உடல் எடை சற்றே அதிகரித்து பழைய பன்னீர் செல்வமாக மாறியுள்ளார் அம்மணி. அந்த வகையில், தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு அட்டகாசமான சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

முதன்முதலாக சந்தோஷமாக தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் புகழ்- அழகான புகைப்படம் இதோ……

புகழ்…..

உலகத்திலேயே மிகவும் கடினமான ஒரு விஷயம் மற்றவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பது தான். அந்த விஷயத்தை ஒரு சமையல் நிகழ்ச்சி மூலம் செய்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.

குக் வித் கோமாளி என்ற முதல் சீசனுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு சீசனிலும் மக்களை சிரிக்க வைத்து வருபவர் புகழ். இவர் ஒரு வார நிகழ்ச்சியில் இல்லை என்றதும் மக்கள் கவலைப்பட்டார்கள். அந்த அளவிற்கு இவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அண்மையில் இவர் படு சந்தோஷமாக தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்துள்ளார். இதோ பாருங்க,