இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்!!

காஜல் அகர்வால்………

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் கௌதம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்? என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கதை சொல்ல வந்த இயக்குனரை சேரை தூ க் கி அ டி த்த ரஜினி பட வில்லன்.. மு ர ட்டு ஆளா இருப்பாரு போல!

ரகுவரன்…….

தமிழ் சினிமாவில் வில்லத்தனத்தில் மி ர ட்டிய நடிகர் ஒருவர் தனக்கு கதை கூற வந்த இயக்குனரை கதை சரியில்லை என சேரை தூ க் கி அ டி த்த சம்பவத்தை பிரபலம் ஒருவர் சமீபத்தில் யூடியூப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவை பொறுத்தவரை வில்லன் நடிகர்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பவர்களை ஹீரோவிடம் அ டி வாங்கும் கதாபாத்திரமாகவே அமைத்து வருகின்றனர்.

இது இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றோரின் படங்களில் கூட அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவையே தன்னுடைய வில்லத்தனத்தால் மி ர ட்டி வி ட்டு இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மார்க் ஆண்டனி.

மார்க் ஆண்டனி என தற்போதும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரகுவரன் தான். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை விட ரகுவரனுக்கு வலுவான கதாபாத்திரம் இருந்தது. ஏன் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் கூட ரகுவரன் தான் ஹீரோ போல வலம் வருவார்.

அந்த அளவுக்கு அதிக வசனம் பேசாமல் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மி ரட் டி வி ட்டவர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ரகுவரன் கொ டூ ர மாக நடந்து கொண்ட ச ம்ப வத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.

அதில் தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் கூறிய கதை பிடிக்காததால் அவரை சேர் தூ க் கி அ டி த்து வி ட் டாராம்.

மேலும் முன்னணி நடிகர்களுக்கு சொம்பு அ டிக் கும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து ஜெயித்துக் காட்டியவர் எனவும் ரகுவரனை புகழ்ந்துள்ளார்.

குறிப்பிட்ட நடிகருடன் இரண்டாவது முறையாக இணையும் வாணி போஜன்.. அவருடன் நடிக்க எப்பவுமே ஆசையாமே!

வாணி போஜன்………

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு தற்போது சினிமாவில் தடம் பதித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வாணி போஜன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக வாணி போஜன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட்டடித்தது.

அதேபோல் நேரடியாக வாணிபோஜன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கேயும் வெற்றியைப் பெற்ற திரைப்படம்தான் லாக்கப். முதல் முறையாக வைபவ் ஜோடியாக கொஞ்சம் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் வைபவ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாணி போஜன். இந்தப் படத்தை தமிழ் சினிமாவுக்கு அபியும் நானும், பயணம் போன்ற தரமான படங்களை கொடுத்த ராதா மோகன் இயக்கி வருகிறார்.

இந்தப் படம் நேரடியாக ஜீ5 என்ற ஓடிடி தளத்திற்காக உருவாகி வருகிறதாம். முதல் படத்திலேயே வைபவ் மற்றும் வாணிபோஜன் ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஹிட்டானதால் தொடர்ந்து அவர்கள் ஜோடியை பயன்படுத்த கோலிவுட் வட்டாரம் திட்டமிட்டுள்ளதாம்.

வாணி போஜனும் வைபவ் உடன் சேர்ந்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசுகின்றனர். லாக்கப் படம் போலவே இந்த புதிய படமும் பெரிய வெற்றி பெறும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

முரளியின் ஒழுக்கத்தில் பாதி கூட இல்லாத அதர்வா.. பெண்கள் வி ஷ யத்தில் சுத்த மோ ச ம் என கூறிய பிரபலம்!!

அதர்வா………

தமிழ் சினிமாவில் நல்ல பெயரை சம்பாதித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர்தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முரளியின் இளையமகன் ஆகாஷ் முரளி சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அடுத்ததாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் ஆகாஷ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நன்றாக வாழ்ந்த முரளியின் யாருக்கும் தெரியாத பல சிகரெட்டுகளை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். அதில் முதலில் ஒரு குடிக்கு அடிமையானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் முரளி போலவே அவரது மகன் அதர்வாவும் சமீபகாலமாக போதைக்கு அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் விஷயத்தில் அதர்வா மோ.சமா.ன.வ.ராக மாறிக் கொண்டு வருகிறார் என்று கு.ண்.டை.த் தூ.க்.கி.ப் போ.ட்.டு.ள்ளார்.

பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நடிகராக வலம் வரும் அதர்வாவை பற்றி இப்படி கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தைக் கொடுத்துள்ளதாம். சமீபகாலமாகவே சினிமாக்காரர்களின் பல சி.க.ரெ.ட்..டுகளை வெளியிட்டு வருவதால் பயில்வான் ரங்கநாதன் மீது பலரும் கொலவெறியில் இருக்கின்றனர்.

முரளி பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாக இருந்ததாகவும், ஆனால் அதர்வா பல நடிகைகளுடன் காதல் ச.ர்.ச்.சை.களில் சிக்கி வருவதாகவும், மேலும் காதலிக்கும் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நைஸாக நழுவி கொள்வதாகவும் கு.ற்.ற.ச்.சா.ட்டை வைத்துள்ளார். இதற்காக அதர்வாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை எ.தி.ர்.பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது கோலிவுட் வட்டாரம்.

திருமணத்திற்கு ட்ரயல் பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. பாரம்பரிய உடையில் பட்டையை கிளப்பும் ஜோடி!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்………

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். ஆயிரம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக ஒரு சில படங்களை தயாரித்து வருகின்றனர்.

அப்படித்தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே நேற்று நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா என்ற விழாவில் கலந்துகொண்டனர்.

அப்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பாரம்பரிய வேட்டி சேலையில் பட்டையைக் கிளப்பும் படி விழாக் குழுவினருடன், சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் நயன்தாரா-விக்னேஷ் இருவரும் திருமண தம்பதியர்கள் போலவே காட்சியளிப்பதால், அவர்களது திருமணத்திற்கு ஒத்திகை பார்த்தது போலவே இருந்தது.

மேலும் இந்த விழாவில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நயன்-விக்னேஷ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. கூடிய விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

இளையராஜாவிற்கு ஏற்பட்ட காதல் தோல்வி.. பயந்து ஒளிந்து வாழ்ந்த பெண் யார் தெரியுமா.?

இளையராஜா…….

அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இளையராஜா. இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி இறந்து விட்டார் என அனைவரும் தெரிந்த ஒன்று தான்.

இளையராஜாவின் நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டுள்ள சம்பவத்தை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனேன்றால் பல ஆயிரம் காதல் பாடல்களை இசை அமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இளையராஜா.

அவருக்கே காதல் தோல்வி என்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது 1970ஆம் ஆண்டு காயத்ரி வீணா என்ற பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தாரம். காயத்ரி வீணை வாசிப்பதிலும் கை தேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா நேரடியாக காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ்நாடு மியூசிக் என்ற பொறுப்பை அவர் கொடுத்தாராம்.

இளையராஜாவின் காதல் தொல்லை தாங்க முடியாமல், அவர் சமுகத்தை சேர்ந்த கப்பலில் உயர் அதிகாரியாக வேலைபார்த்து ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்கு வராமல் ஏழு வருடங்கள் கப்பலில் தனது வாழ்க்கையை கழித்து உள்ளாராம்.

அந்த அளவிற்கு இளையராஜாவின் டார்ச்சர் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தின் செய்தி தொடர்பாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் இப்படி ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் தான் அதில் உள்ள அனுபவத்தின் மூலம் இசை அமைக்க முடியும், இவ்வளவு கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை கவர முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர்.. இனி தளபதி தான் நம்பர் 1?

மாஸ்டர்…….

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் அமோகமாகவே இருந்துள்ளது.

மேலும் இதுவரை வரலாறு காணாத மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அறிந்து கொண்ட உண்மை தான். நீண்ட நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாஸ்டர் படத்தை கண்டு களித்தனர்.

இதனால் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை கிட்டத்தட்ட 141 கோடி வசூல் செய்துள்ளதாம் மாஸ்டர். ஆனால் பாகுபலி 2 படம் இதுவரை 148 கோடி வசூல் செய்த முதல் இடத்தில் உள்ளது. இந்த சாதனையை விஜய் படம் முறியடிக்கவில்லை.

ஆனால் பாகுபலி 2 படம் தமிழ் சினிமாவில் கொடுத்த ஷேர் ரெக்கார்டை முறியடித்து விட்டதாம் மாஸ்டர். அதாவது தமிழ் சினிமாவின் லாபக் கணக்கில் இதுவரை பாகுபலி 2 படம் மட்டுமே 78 கோடி லாபம் கொடுத்திருந்ததாம்.

ஆனால் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த வாரம் வரை சுமார் 80 கோடி வரை லாபம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதல் நாள் மட்டுமே வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு அதன் பிறகு தற்போது வரை வசூல் நிலவரங்களை வெளியிடவில்லை.

இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக விஜய் சாதனைகளை முறியடிப்பதைவிட சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

27 கிலோ உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யுலேகா ராமன்.. வேற லெவல் மாற்றம்!

வித்யூலேகா…..

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் நடிகை வித்யூலேகா.

தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.

அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக உயர்ந்துள்ளார்.

பலமுறை இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய வித்யுலேகா சுமார் 25 முதல் 30 கிலோ வரை உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

மேலும் குண்டாக இருக்கும் போதே மாடர்ன் உடைகளில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி அனைவரையும் கிறங்கடித்தவர் வித்யூலேகா. மேலும் குண்டாக இருப்பவர்கள் மாடர்ன் டிரஸ் போட கூடாதா என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது கிண்டல் செய்தவர்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் படி தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து வேற லெவல் அழகில் புகைப்படத்தை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார் வித்யூலேகா.

கமல்ஹாசன் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட பிரகாஷ்ராஜ்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு!

கமல்ஹாசன்……….

உலகநாயகன் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமான நடிகர் கமல்ஹாசன் என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பால் மற்ற நடிகர்கள் நெருங்க கூட முடியாத அளவிற்கு மிக உயரத்தில் உள்ளார்.

கமல்ஹாசன் எப்படி நடிகர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிகவும் முன்னிலையில் இருப்பவர் பிரகாஷ்ராஜ். கமல்ஹாசன் நடிப்பில் மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன் என் கண்ணு வேணும்னு சொன்னியாமே கொண்டுவர 5 லட்சம் சொன்னியாமே எனக் கூறும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது .

வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதற்கு பல கண்டிசன் போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு எனக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் எப்படி பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோலத்தான் நானும் பல படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கமல்ஹாசன் எப்போது சூட்டிங் ஸ்பாட் வருவாரோ, அதே நேரத்தில் தான் நானும் சூட்டிங் ஸ்பாட் வருவேன் என படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கண்டிசன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்குகாக பத்து நிமிஷம் கூட வெயிட் பண்ணி நடித்துக் கொடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் அவர் எனக்காக வெயிட்பண்ணி நடித்து கொடுக்கட்டும் என கௌதம் வாசுதேவ் மேனனிடம் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு வெளிவந்த காலத்தில் இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சில போட்டிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இயக்குனர்களுக்கு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்..!

விஷால்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.

தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொ ண் டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.

இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.