ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் அனிகா..!

அனிகா…

கடந்த 2010-ம் ஆண்டு ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி அனிகா. 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன். அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ரசிகர்களால் புகழப்பட்டது. 15 வயதான இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 15 வயசு பொண்ணு மாதிரிட்ரெஸ் பண்ணுங்க என்று கூறி வருகிறார்கள். இவரை,குழந்தையாகவே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள்இவரது இந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய அனிகா, நான் பத்தாவது படிக்கிறேன். இந்த வயதில் என்ன கிளாமர் இருக்கும் என மக்கள் சொல்கிறார்கள். எனக்கு புரியவில்லை. நான் சாதாரணமாகத்தான் போட்டோ ஷுட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன்.

ஆனால் எதற்காக..? ஏன்..? என்னை இப்படி விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. பெரும்பாலும் சமூகவலைதளங்களில் வரும் கருத்துக்களை நான் படிக்கவே மாட்டேன் என்று பதில் கூறியுள்ளார்.

தி டீரென மா ர டைப்பால் உ யி ரி ழந்த பிக்பாஸ் பிரபலம்- ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் பிரபலம்…

பிக்பாஸ் எல்லா மொழிகளிலும் கலக்கி வரும் ஒரு நிகழ்ச்சி. ஹாலிவுட்டில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி அப்படியே பாலிவுட்டிற்கு வந்தது.

அங்கு நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட், எனவே நிகழ்ச்சி 14வது சீசன் வரை வந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் பிக்பாஸ் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தது.

அப்படி மலையாளத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பாடகர் சோமதாஸ். 42 வயதான இவர் நிறைய சினிமா பாடல்கள் பாடியுள்ளார்.

கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் பா.தி.க்.க.ப்.ப.ட்.டு ம ரு த்துவம னையில் சி.கி.ச்.சை பெ.ற்.று வ ந்த இ வருக்கு நேற்று தி.டீ.ரெ.ன மா.ர.டை.ப்.பு ஏ.ற்.ப.ட்.டுள்ளது.

இ த னால் சி.கி.ச்.சை பலன் இ..ன்றி இவர் நேற்று காலை (ஜனவரி 31) உ.யி.ரி ழ ந்.துள்.ளார். இவரது ம.ர.ண.ம் ர சிகர்களுக்கு பெறும் அ.தி.ர்.ச்.சியையும், சோ.க.த்தையும் கொடுத்துள்ளது.

முதன்முறையாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா-விராட் கோலி!!

அனுஷ்கா ஷர்மா…

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதல் திருமணம் செ ய் துகொ ண் டார்.

திருமணம் ஆனதில் குழந்தை எப்போது என எல்லோரும் கேட்க தி டீ ரென தான் கர்ப்பமாக இருப்பதாக அனுஷ்கா ஷர்மா புகைப்படத்துடன் அறிவித்தார்.

இம்மாதம் 11ம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் முதன்முதலாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் 50 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ள விஜய் சேதுபதி, வெளியான செம்ம மாஸ் தகவல்..!!

சிம்பு-விஜய் சேதுபதி…

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் மு டி த்த பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் கு றி த்து அ தி கா ரப்பூர்வமாக அ றி வி க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மன்மதன், வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அவரின் 50 வது திரைப்படத்தையும் அவரே இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வி ல் ல னாக நடிக்கவைக்க தி ட் ட மிட்டுள்ளாராம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வி ல் ல னாக விஜய் சேதுபதி நடித்திருந்ததது பெரிய வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்கள்- வீடியோவுடன் இதோ!!

மாஸ்டர்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களிலும் இப்படத்திற்கு செம வசூல் வந்துள்ளது.

அண்மையில் தான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தில் செம ஹிட்டானது வாத்தி கம்மிங் பாடலும், அதில் விஜய் போட்ட நடனமும் மக்களிடம் அதிகம் பிரபலம்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி நிறைய வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்.

இப்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்கள்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சென்சேஷ்னல் போட்டோஷுட்..!

ப்ரியங்கா சோப்ரா….

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இவர் இதற்கு பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கதாநாயகியாக பிரபலமாகிவிட்டார்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் இளம் நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொ ண் டார் என்பதை அறிவோம்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா,

சென்சேஷ்னல் போட்டோஷுட் ஒன்று நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கவினை உண்மையாக காதலிக்கிறாரா லாஸ்லியா? புகைப்படத்தால் சிக்கிய லாஸ்லியா!

லாஸ்லியா…

பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் போட்டியாளர்களாக சந்தித்துக்கொண்டவர்கள் நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா.

வீட்டிற்குள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பெரிதும் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இதுவரை இருவரும் தற்போது வரை எதுவும் கூறவில்லை.

சமீபத்தில் நடிகை லாஸ்லியா தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு கீழ், ரசிகர் ஒருவர் ’கவினை உண்மையா இன்னும் லவ் பண்றீங்க போல’ என கமெண்ட் செய்திருந்தார்.

மேலும் மற்றொரு நபர் ’ஹலோ அண்ணி கவின் அண்ணன் எப்படி இருக்காரு? கவின் லாஸ்லியா தான் எங்களுக்கு எப்போதும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து எந்த ஒரு மறுப்பதிவும் லாஸ்லியா இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஒரே ஒரு பதிவால் ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் லாஸ்லியா.

“இந்த போஸை பாத்தா.. – அந்த ஆடியோ நியாபகம் வருதே…” – சீரியல் நடிகை ஹாட் போஸ்..!

நிவிஷா…

இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா.

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

பல படங்களில் நடித்தால் கூட இந்த பெரும் புகழும் கிடைக்காது போல அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் பொழுதுபோக்கில் அதிகரித்துள்ளது.

தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையேவும், ர்சிகர்களிடைஎவும் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் சின்னதிரையானது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு புது புது கதையம்சங்களை கொண்ட சீரியல் தொடர்களை தற்போது ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது.

இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும், பெருசுகளும், என அனைவரும் பார்த்து வருகின்றனர். இதற்க்கு முக்கிய காரணமாக அமைவது தற்போது சின்னத்திரை சீரியல்கள் அதியம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கின்றனர்.

இப்படி ஈரமான ரோஜாவே சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை நிவிஷா. இவர் இந்த சீரியலுக்கு முன்பே ஒரு சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் விதவிதமாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமைந்திருப்பதால் போட்டி போட்டி ரசித்துத் தள்ளுகிறார்கள்.

அந்த வகையில் நிவிஷாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை பலரை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கியூட் சிரிப்பால், கவர்ச்சி மிகு போஸ்களால்.

இப்படி சீரியல்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

இவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும் நிலையில் இந்த முறை தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படி இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அந்த ஆடியோ நியாபத்துக்கு போகுதே என கடந்த வருடம் வாட்சப்பில் வைரலான “என் முதுகை பார்த்தாலே அவன் மூடாகிடுவான்..” என்ற பேசிய இளம்பெண்ணின் ஆடியோவை குறியிட்டு கூறி மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெற்ற பிக் பாஸ் கொண்டாட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ வீடியோ!!

பிக்பாஸ் கொண்டாட்டம்…

பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து 4வது சீசன் நடைபெற்று முடிந்து மக்களில் பேராதரவை பெற்றது.

ஆரவ், ரித்விகா, முகின் ராவ் என மூன்று சீன்களின் வெற்றியாளர்களை தொடர்ந்து நான்காம் சீனின் டைட்டில் வின்னரானார் நடிகர் ஆரி.

பிக் பாஸ் முடிந்த கையேடு, ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் கொண்டாட்டம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறும்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அந்த ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

OTT-யில் சூரரை போற்று சாதனையை முறியடித்ததா மாஸ்டர்..! இணையத்தில் பரவி வரும் தகவல்..!

OTT…

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றதால் ரசிகர்கள் அனைவரும் தற்போது வரையில் இப்படத்தை கொ ண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர், திரையரங்கில் வெளியான பின் அமேசான் பிரைமில் 29 தேதி வெளியானது.

மேலும் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை சூரரை போற்று முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆம், சூரரை போற்று படம் முதல் நாளில் 55 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாகவும், மாஸ்டர் முதல் நாளில் 66 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.