‘மச்சான்’ என்ற மந்திர வார்த்தையால் தமிழ் மக்களின் உள்ளம் தொட்டவர் நமீதா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ என்ற திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நமீதாவை இன்றுவரை அவரது ரசிகர்கள் கொண்டாடித்தான் வருகின்றனர்.
சமீபத்தில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதால் அவரின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் கூடியது. இந்நிலையில், த ன க்கு பலமுறை த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.ளு.ம் சி.ந்.த.னைகள் அ.திகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது.
இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. பின்னர் காதலர் வீரேந்திராவை திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த நிலையில் தனது உடல் எடை கூடிய, எடை குறைத்த இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட ம.ன அ.ழு.த்.த.ம் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ‘‘10 வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் ம.ன அ.ழு.த்.த.ம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே பதிவிட்டுள்ளேன்.
உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக ம.ன அ.ழு.த்.த.மும் அ.ச.வுக.ரிய.மும் இ ருந்தது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. இதை சொல்ல நான் கூச்சப்படவே இல்லை. ஆம், நான் அதிக உணவை சாப்பிட்டேன். தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. எடை 97 கிலோவாக இருந்தது. சி லர் நான் ம.து.வு.க்.கு அ.டி.மை.யா.கி விட்டதாக பேசினர்.
ஆனால் எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளு.ம் சி.ந்.தனைகள் அ.தி.கம் வந்தன. எனக்கான ம.ன அ.மை.தி கிடைக்கவில்லை.
ஐந்தரை வருட ம.ன அ.ழு.த்.த.த்.து.க்.கு பிறகு இறுதியில் எனது கிருஷ்ணரையும் மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். டாக்டரிடம் சி.கி.ச்.சை.க்.கு செல்லவில்லை. எனது தியானமும் கிருஷ்ணருக்காக செலவிட்ட நேரமும்தான் சி.கி.ச்.சை. இறுதியில் அமைதியையும் அன்பையும் கண்டுபிடித்தேன்.
நீங்கள் வெளியில் தேடும் விஷயங்கள் உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் இதன் நீதி”. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
42 வயதாகும் ராணி முகர்ஜி இந்தி திரைலகில் முன்னணி நடிகையாவார். இந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும், தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோத்தா ஹே” படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். கடைசியாக ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் நடித்தார்.
மறைந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மகன் ஆதித்யா சோப்ராவும், ராணி முகர்ஜியும் காதலிக்கிறார்கள் என்றும், இருவரும் ரகசியம் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் அச்செய்தியினை இருவருமே மறுத்தார்கள். நாங்கள் நண்பர்கள் மட்டுமே, காதலிக்கவில்லை என்று கூறினார்கள்.
இந்நிலையில், ராணி முகர்ஜி – ஆதித்யா சோப்ரா இருவருமே தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர ஜோடிக்கு இப்போது ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிரார்கள்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள்தான். அந்தவகையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா அமலாபால் கூட கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா போல மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து ஆரம்பத்தில் கலக்கிய நடிகை நித்யா மேனன் இவர் தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் தனது நடிப்பு திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார். இவ்வாறு அவர் நடிப்புத்திறன்னை பார்த்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் அளித்துக் கொண்டிருந்தார்கள்.
இதன் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் விக்ரம் சூர்யா போன்றவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்துள்ள திரைப்படங்களில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படமானது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
ஆனால் என்னதான் உ ட ல் கு ண் டாக ஆனாலும் தற்போது தன் உடற்பயிற்சி மூலமாக தன் உடலை முழுவதுமாக குறைத்து மிகவும் அழகான தோற்றத்தில் பிரதிபலிக்கிறார்.சினிமா நடிகைகள் பலரும் சமீப காலமாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் மீ து பா.லி.ய.ல் கு.ற்.ற.சா.ட்.டு.க.ளை வை த் து வருகிறார்கள்.
அந்த வகையில், நித்யா மேனனும் தான் சந்தித்த பா.லி.ய.ல் தொ.ல்.லை.க.ள் கு.றி.த்து ம னம் தி ற ந் து ள்ளார்.அவர் பேசியதாவது, பெ ண் களுக்கு பா.து.கா.ப்.பு இ ல் லை எ ன் பது சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் பெண்கள் பி ர.ச்.ச.னை.க.ளை ச ந் தித்து வருகின்றனர்.
என் வாழ்க்கையில் பா து கா ப் பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. ஆனால் சிலர் என்னிடம் ஆ.பா.ச.மா.க பே.சி த.வ.றா.க ந.ட.க்க முயற்சி செ.ய்.த.னர். நான் விட்டு கொடுக்காமல், பெ.ண்.களிடம் க.வு.ர.வ.மாக நடக்க கற்றுக்கொள் என்று எ.ச்.ச.ரி.த்தேன்.
ஆ னால் தன்னிடம் த.வ.றா.க நடக்க மு.ய.ன்.றவர்கள் யார் என்பது குறித்து நித்யா மேனன் வா.ய்.தி.ற.க்.கவில்லை. தற்போது, உடல் எடை கு.றை.த்து சி.க்.கெ.ன மா.றி.யு.ள்ள இவர் சட்டைக்கு பட்டன் போடாமல்சில க.வ.ர்.ச்.சி பு.கை.ப்.ப.ட.ங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர், இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் பிக்பாஸ் சீசன் 2-விலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் யாஷிகா ஆனந்த், தற்போது முக்கிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார்.
ஆம், எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள கடமையை செய் என்ற படத்தில் தான் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும் தற்போது நடைபெற்றுள்ள அப்படத்தின் பூஜையில் திருமண கோலத்தில் கலந்து கொண்டுள்ளார். அது அப்படத்தில் வரும் காட்சிக்காக என்றும் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகையிடம் வடக்கிலிருந்து வந்த ஆசாமி இயக்குனர் ஒருவர் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க 10 கோடி வரை பேரம் பேசியும் முடியாது என்று கூறிவிட்டாராம் அந்த நடிகை.
தற்போதைய நம்பர் ஒன் நடிகை அவர்தான். நாளுக்கு நாள் சம்பளத்தை ஏற்றுவதில் குறியாக இருக்கிறார். வயது 37 ஆனாலும் இன்னமும் அம்மணிக்கு மவுசு குறையவில்லை. படத்துக்கு படம் ஏறுமுகம்தான்.
மொத்த இந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வரும் அந்த முன்னணி நடிகை வடக்கே மட்டும் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். வடக்கில் நடிகைகளை நடிகர்கள் எப்படி போட்டு பொரட்டி எடுப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
அதற்கு பயந்து போகாமல் இருக்கிறாரா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதை நான்கு பேர் கொண்ட குழு அலசி ஆராய்ந்து வருகிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது பணத்தில் குறியாக இருக்கும் அந்த நடிகையை டார்கெட் செய்து வடக்கிலிருந்து ஒரு குரூப் வந்துள்ளது.
பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப்சீரிஸ் ஒன்று இருப்பதாகவும் அதற்காக கிட்டதட்ட பத்து கோடி சம்பளம் கொடுப்பதாகவும் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் கூறிய கதையில் நடிகைக்கு நடிகருடன் படுக்கையறை காட்சி, உதட்டு முத்தக்காட்சி என நெருக்கம் அதிகமாக இருந்ததாம்.
ஓடிடி என்றாலே பிட்டு படம் தான் என்கிற அளவுக்குத் தான் வெப் சீரிஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பணம் அதிகமாகக் கொடுத்தாலும் தற்போது மவுசு இருக்கும் நேரத்தில் இப்படி நடிக்க கூடாது என யோசித்து அந்த ஆஃபரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் முன்னணி நடிகை.
இந்த நடிகையின் சமயோஜித புத்தியை பார்த்து மொத்த கோலிவுட்டும் ஆடி போய்விட்டதாம். இப்படியெல்லாம் யோசித்து சரியாக கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் தான் இப்போதும் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் என கிசுகிசுக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மக்கள் அனைவரையும் கவர்ந்தவர். அவரின் பாடல்கள் பலரையும் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் போல கட்டிப்போட்டுவிட்டன.
அவருக்கான ரசிகர்கள் ஆதரவு எப்போதும் அமோகம் தான். அவர் தனக்கென ஒரு பெரும் இசைக்குழுவை வைத்துள்ளார். இதில் பல கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் இளையராஜாவின் ஆஸ்தான கலைஞராக இருந்த சசிதரன் அதிக பாடல்களுக்கு பாஸ் கிடார் வாசித்துள்ளார்.
இந்நிலையில் சசிதரன் நேற்றுமுன்தினம் காலமாகியுள்ளார். இசை கலைஞர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சசிதரன் இளையராஜாவுடைய மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் 50% இருக்கைகைகளுடன் வெளியானாலும் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, மேலும் 29 ஆம் தேதி அன்று இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கமிங் உள்ளிட்ட பாடல்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் தற்போது வரையில் இந்த இரண்டு படங்களும் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழில் முதல் முதலாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி, குருவி, பீமா என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷா தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார்.
இதன் மூலமாக ரசிகர்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய கவர்ச்சியான உடலமைப்பை திரைப்படத்தில் காட்ட ஆரம்பித்து விட்டார். தற்போது இவர் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான இவர் ஒருவரை காதல் செய்வதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. பொதுவாக திரிஷாவின் நடிப்பில் மயங்காத ஒரு மானிடர் என்றால் அவர் நேற்று பிறந்த குழந்தையாக தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் திடீரென குறைந்து போய்விட்டன. அதனைத் தொடர்ந்து 96 என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து. விட்டதை இரண்டு மடங்காக பிடித்து விட்டார் நடிகை திரிஷா.
இந்நிலையில், திரிஷா உடல் எடை அதிகரித்து பொசு பொசுவென இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.