300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் அதிபுருஷ் படப்பிடிப்பில் தீ.டீ.ர் தீ வி.ப.த்து.. அ.தி.ர்.ச்சியளிக்கும் வீடியோ!!

அதிபுருஷ்…

ஆம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய்ப் அலி கான் இணைந்து நடித்து வரும் வரலாறு படம் தான் அதிபுருஷ்.

மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிபுருஷ் படப்பிடிப்பில் தீ.டீ.ரெ.ன தீ வி.ப.த்.து ஏ.ற்.ப.ட்டுள்ளது.

வி.ப.த்.து ஏ.ற்.பட்டு உடனடியாக அதனை க.ட்.டு.ப்ப.டுத்தியுள்ளனர். அதனால் பெ.ரிதும் சே.த.மி.ல்.லாமல் த.வி.ர்க்க மு.டி.ந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் டீஸரை வெளியிடும் நான்கு முன்னணி நட்சத்திரங்கள், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..!

மாநாடு…

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்களையும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது.

ஹிந்தி – அனுராக் காஷ்யப்

தெலுங்கு – ரவி தேஜா

மலையாளம் – பிரித்விராஜ்

கன்னடம் – கிச்சா சுதீப் உள்ளிட்டோர் வெளியிட உள்ளனர்.

பிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த சோகம்.. அ தி ர்ச்சியில் ரசிகர்கள்..!

பாலாஜி முருகதாஸ்…

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோ.க கதையை கூறியிருந்தார். இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏ.ற்.பட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் பாலாஜியின் தந்தை தீ.டீ.ரெ.ன ம.ர.ண.ம.டை.ந்.து.ள்ளார் என தெரிவித்துள்ளார் பாலாஜி.

இந்த தகவல் தற்போது பாலாஜி முருகதாஸின் ரசிகர்களை அ.தி.ர்.ச்.சியில் ஆ.ழ்.த்.தியுள்ளது.

நடிகை சித்ரா தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை தான் செ.ய்.து கொ.ண்.டார் – காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல்!

நடிகை சித்ரா…

சின்னத்திரை நடிகை சித்ரா த.ற்.கொ.லை தான் செ.ய்.து கொ.ண்.டா.ர் எ ன நிபுணர் குழு அறிக்கை அ.ளி.த்து.ள்ளதாக கா.வ.ல் து.றை த.ர.ப்பில் சென்னை உயர் நீ.தி.ம.ன்றத்தில் தெ.ரி.வி.க்கப்பட்டுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜா மின் கோ.ரி தா.க்.க.ல் செ.ய்.த மனு நீ திபதி பாரதிதாசன் முன் மீ.ண்டும் வி.சா.ர.ணை.க்கு வந்தது. அப்போது வ.ழ.க்.கு ம.த்திய கு.ற்.ற.ப்.பி.ரி.வு.க்கு மா.ற்.ற.ப்.பட்ட பின் 13 சா.ட்.சிகள் மீ.ண்டும் வி.சா.ரி.க்.க.ப்ப.ட்.டு.ள்.ள.தாக.வும்,

சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர் என நிபுணர் குழு அ.றிக்கை அ.ளித்.துள்.ளதாகவும் கா.வ.ல்.து.றை த.ர.ப்பில் தெ.ரி.வி.க்.கப்பட்டது.

இ.தை.யடுத்து, வ.ழ.க்.கு வி.சா.ர.ணை.யை பிப்ரவரி 5ம் தேதிக்கு த.ள்.ளிவைத்.த நீ திபதி, வி.சா.ர.ணை அ.றி.க்கை.யை வியாழக்கிழமை தா.க்.க.ல் செ.ய்.ய.வு.ம் உ.த்.த.ர.வி.ட்டார்.

ரெஜினா கசாண்ட்ராவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!!

ரெஜினா கசாண்ட்ரா..

திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்!!

சீரியல்கள்…

சீரியல்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் தான் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும்.

ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான ஒரு தொடர் மகாபாரதம்.

இதற்கு எல்லோருமே ரசிகர்கள் தான், ஒரு காவியக் கதை. அண்மையில் இந்த தொடர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது,

ஆனால் திடீரென இந்த தொடர் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது தொலைக்காட்சி.

இது மகாபாரதத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் இந்த விசயம் தெரியுமா? இதுவரை எந்த படமும் செய்யாதது!

மாஸ்டர்…

மாஸ்டர் படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய்யின் இந்த படத்திற்கும் ரசிகர்கள் வழக்கம் போல சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அனிருத்தின் வாத்தி கம்மிங் பாடல் இசையும், விஜய்யின் நடனமும் பலருக்கும் பிடித்து போனது. மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். பாக்ஸ் ஆஃபிஸில் படம் நல்ல வசூலும் ஈட்டி வந்தது.

ஓடிடி தளத்தில் இப்படம் ரூ 36 கோடிக்கு விற்கப்பட்டது. கடந்த ஜனவரி 29 ம் தேதி படம் பிரிமியர் செய்யப்பட்டது. இதற்கு கடந்த இரண்டு வாரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் கூடுதலாக ஓடிடி மூலம் படத்திற்கு ரூ 15 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக ரூ 51 கோடி ஓடிடி தளத்தில் மாஸ்டர் வசூலித்துள்ளது. இதுபோல வேறு எந்த இந்திய படத்திற்கும் இதுவரை Streaming Rights விலை கிடைக்கவில்லையாம். மாஸ்டர் படம் இப்படியான ஒரு சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்தின் வலிமை ஓடிடியில் வெளியாகிறதா? ரசிகர்களுக்கு அ தி ர்ச்சியளித்த பதிவு!!

வலிமை…

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

தல அஜித்தின் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும், படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கொ.ரோ.னா தா.க்.க.ம் கா.ர.ண.மாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என பல முன்னணி ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாக போகிறது என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளதாக பதிவு வெளியாகியுள்ளது.

இதனால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அ.தி.ர்.ச்சி எழுந்துள்ளது.

ஆனால் இது உண்மையான பதிவு கிடையாது, தயாரிப்பாளர் போனி கபூரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலியான அக்கோட்டின் பதிவு என தெரியவந்துள்ளது.

மேலும் கொ.ரோ.னா தா.க்.க.ம் கு.றை.ந்.து, மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி திரையரகத்திற்கு வருகின்றதால், க.ண்.டி.ப்பாக வலிமை திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்பதை சந்தேகமேயில்லை..

விஜய் சேதுபதி, கவ்தம் மேனன் நடிப்பில் குட்டி ஸ்டோரி.. அதிகாரப்பூர்வமான First லுக் அறிவிப்பு!!

குட்டி ஸ்டோரி…

சில்லு கருப்பட்டி திரைப்படத்தை தொடர்ந்து பல ஆந்தாலஜி திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெளியாகி வருகின்றனர்.

அதில் மற்றும் ஒரு படமாக வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் குட்டி ஸ்டோரி எனும் தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் வெவேறு விதமான நான்கு கதைகளில் கௌதம் மேனன், அமலா பால், விஜய் சேதுபதி, ஆதிதி பாலன், மேகா ஆகாஷ், வருண் என பலரும் நடித்துள்ளனர்.

காதலை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி திரைப்படம்

வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக First லுக் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் நடிகர் மஹத்தின் மனைவி பிராசி- புகைப்படத்துடன் செய்தி வெளியிட்ட பிரபலம்!!

மஹத்…

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் மஹத்.

பின் அவர் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார்.

அதனால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த அவர் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வந்தார்.

பின் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் மஹத்.