KGF 2 டீசர்…
தமிழகத்தில் 100% இருக்கைகளுக்கு த.டை விதித்த மத்திய அரசு, பாதிக்கப்படுமா மாஸ்டர் பட வசூல்..!
மாஸ்டர்…

சமீபத்தில் தமிழகத்தில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு, இதனால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் 13 ஆம் தேதி 100% இறக்கைகளுடன் வெளியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதோ அந்த அறிக்கை குறித்த புகைப்படம்..

நடிகை ஸ்ருதி ஹாசனை கட்டிபிடித்தபடி நடிகை தமன்னா..!
ஸ்ருதி ஹாசன்-தமன்னா…

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளாக விளங்கி வருபவர்கள் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை தமன்னா.

திரையுலகை தாண்டி, இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளில் என்பதை நாம் அறிவோம்.

அவ்வப்போது இருவரும் இணைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையில் நடிகை தமன்னா மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் இருவரும் கட்டிபிடித்தபடி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாக நடிக்கின்றாரா நடிகர் விஜய் சேதுபதி..! வெளியான செம்ம மாஸ் தகவல்..!
விஜய் சேதுபதி…

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளனர், அப்போது விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என்பது போல் தான் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விஜய் சேதுபதி அந்த கேள்வியை தட்டி கழிப்பது போல் நடந்துள்ளார், இதை வைத்து பார்க்கோம் போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல் தான் தெரிகிறது.
கமல் அ.ர.சியல் பி.ர.ச்சாரம் செய்யும் இடத்தில் மாஸ் காட்டிய பிக்பாஸ் ஆரி ரசிகர்கள்..! வீடியோவுடன் இதோ..!
கமல்ஹாசன்…

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் தற்போது அ.ர.சி.ய.ல், பிக்பாஸ், திரைப்படம் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் கமல் அவரின் அ.ர.சி.ய.ல் க.ட்.சி.யி.ன் பி.ர.ச்.ச.த்.தி.ற்காக செ.ன்ற பொது, கூ.டி.யி.ருந்த மக்களில் ஒரு கூட்டம் பிக்பாஸ் ஆரியின் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பியுள்ளனர்.

மேலும் இதற்கு முன் இதேபோல் கமல் பி.ர.ச்.ச.த்திற்காக சென்ற போது “அனிதா சம்பத் போவாங்களா எப்படி” என அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஆரியின் ரசிகர்கள், கமலின் பி.ர.ச்.சா.ர.த்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
#BiggBossTamil #BiggBossTelugu4#BiggBossKingAARI #BiggBoss14
Mass of #AariArujunan anna in every place, while Kamal sir speaking fans shouted #Aari to be #BiggBossTamil4 title winner 🏆
🔥🔥🔥🔥👇👇👇👇 pic.twitter.com/PsYqYnPT42— AARI FANS CLUB (@AARIFANPAGE) January 5, 2021
மாஸ்டர் படத்தால் ஈஸ்வரன் படத்திற்கு வந்த மிக பெரிய பிரச்சனை, முக்கிய சினிமா பிரமுகர் கூறியதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஈஸ்வரன்…..

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜனவரி 13 மற்றும் 14 அன்று திரைக்கு வரவுள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் தங்களின் கஷ்டத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும் இது குறித்து நல்ல செய்தி வரும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்க உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்ரமணியம்,

100 % பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம்” என கூறியுள்ளார்.
முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் ஆரி செய்த விஷயம், கட்டியணைத்து கொண்டாடிய போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பைனல்ஸ் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் அதிக புள்ளிகளோடு ரியோ முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டாஸ்க் ஒன்றில் ஆரி “இதற்கு விளக்கம் அளிக்க விரும்பவில்லை, ஏன்னென்றால் காலத்தை அழிக்காதே என்ற பட்டத்தை தான் எனக்கு கொடுத்துளீர்கள்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து ரியோ மற்றும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவர் இதுபோல் செய்தது முதல்முறை என அவரை கட்டியணைத்து கொண்டாடியுள்ளனர்.
‘மாஸ்டருக்கு பின் ரிலீஸாகும் பிரபல நடிகரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

அதே நேரத்தில் ஜெயம்ரவியின் ’பூமி’ திரைப்படமும் பொங்கல் திருநாளில் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொங்கல் திருநாளில் மூன்று பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படங்களின் ரிலீசை அடுத்து இரண்டே வாரங்களில் அதாவது ஜனவரி 26 ஆம் தேதி விஷ்ணு விஷாலின் ’காடன்’ திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஷ்ணு விஷாலின் திரைப்படம் எதுவும் ரிலீஸாகவில்லை என்ற நிலையில் தற்போது அவர் நடித்த ’காடன்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

’காடன்’ திரைப்படம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’ஆரண்யா’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணமா?
புகழ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. ஆனால் அந்நிகழ்ச்சியை விட மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் செம கலாட்டாக என்ற கான்செப்டில் நிகழ்ச்சி ஹிட்டடித்துள்ளது. இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷலாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.

இப்படி இந்த வார நிகழ்ச்சியில் ஸ்பெஷல் விஷயங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த புகழ் நிகழ்ச்சியில் காணவில்லை.

காரணம் அவர் அஜித்தின் வலிமை பட படம் மற்றும் சந்தானத்தின் புதிய படத்திலும் அவர் நடித்து வருவதால் இந்த வாரம் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற்றம்: ‘கோப்ரா’ டீசர் தேதி அறிவிப்பு!
கோப்ரா…

சியான் விக்ரம் 8 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்டுகளை விக்ரம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏஆர் ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது.

‘கோப்ரா’ படத்தின் டீசர் இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீண்ட நாட்களாக அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த விக்ரம் ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஸ்ரீநிதிஷிட்டி, மியா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Wishing dearest @arrahman sir a very very Happy Birthday!! 🤗🤗❤️❤️ Love you sir!! CVFs Ready!!?? #Cobra #CobraTeaser #ChiyaanVikram @7screenstudio @Lalit_SevenScr @IrfanPathan @SrinidhiShetty7 @theedittable @dop_harish @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/YCCorMkqS2
— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) January 6, 2021