விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
அதேபோல் நயன்தாராவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது.
அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார்.
அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், ‘தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தாவின் இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் ரசித்துவருகின்றனர்.
பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர்.
இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது டஃப் போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில், இவர் பேசும் ச ர்ச்சை வார்த்தைகளும், பொய்களும் ரசிகர்களிடையே வெ றுப்பை ஏற்படுத்தி வந்தது.
ஆனால், தாய் தந்தை சரியாக என்னை வளர்க்கவில்லை, கு டி த்துவி ட்டு வந்து அ டி ப்பார்கள் என கூறிய விஷயம் அனைவரிடமும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் அவரின் தாய் தந்தையை பற்றிய சில விஷயங்கள் போ லி யானவை என ரசிகர்களும் பல வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், குறிப்பிட்ட காணொளியில் பாலாஜி ஒரு விருது விழாவில் அம்மா இ ற ந்துவிட்டதகாவும், நான் க ஷ்டப்பட்டு தான் இந்த பட்டத்தை வென்றேன் என கூறியுள்ளார்.
இதனால், பிக்பாஸ் வீட்டில் எதையும் ஹானஸ்டாக பேசும் பாலாஜி ஏன் தாய் இ ற ந்ததை ம றை த்துவிட்டு, கு டி ப்பதை ம ட்டுமே கூறி கு ற் ற ம் சா ட் டி னார் என பலரும் வி ம ர்ச்சிக்க தொ டங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகள் தங்களது நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அது போல பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் விறுவிறுப்பாக சென்றாலும் கூட திருமணம் வரை சென்றதில்லை.
அந்த வகையில், ஒரு காதலாக கசிந்தது தான் விஜயகாந்த் ராதிகா காதல். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் கூட அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இப்படி நின்று போன திருமணம் குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இதைப்பற்றி, அண்மையில் நடிகரும், பிரபல பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மைதான்.
இவர்களுடைய திருமணத்திற்காக ராதிகா ஆசையாக திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்து இருந்தார்.
இருப்பினும், விஜயகாந்த்துடைய சில நண்பர்கள் அவருடைய ஜாதகப்படி நடிகை ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என்று கூறியதால் விஜயகாந்த் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை தேவதர்சினி பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சித் தொடர்களின் வழியாகவே புகழின் உச்சம் சென்றவர். குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர், அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக.
தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவராகவும் இவரை காணலாம். இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்து காட்டாக திகழ்கின்றது. நகைச்சுவை கதா பாத்திரமாகவே பல ரசிகர்கள் கண்ணுக்கு தெரியும் இவர் ஒரு தொகுப்பாளினி. அவரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 1997இல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.விகளின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். இதுதான் இவரின் ஆரம்ப கட்ட வாழ்க்கை. சென்னையில் இருப்பவர்களே, ‘என்னது நடிக்கப்போறியா..?’ என ஆச்சர்யமாகக் கேட்கும் காலம் அது.எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் இதில் கொஞ்சம் முன்னேறிப் பொதுச் சமூகக் கட்டுகளை உடைத்து வெளியே வரத் தொடங்கினார்கள்.
சன் டி.வியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்த உமா பத்மநாபன் இவரது புகைப்படம் கேட்கவும் கொடுத்திருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் இவரது புகைப்படம் பார்க்க, ‘கனவுகள் இலவசம்’ வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.‘மர்மதேசம்’ சீரியல் இவரது திரைப் பயணத்துக்கான திறவுகோல். பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர் ஆடிட்டர் கனவைத் தள்ளிப் போட்டுவிட்டு சின்னத்திரையில் தடம் பதிக்கத் தயாரானார்.
தந்தை கல்லூரி முதல்வர், தாய் பள்ளி முதல்வர் என ஓரளவுக்கு பிரச்சினை இல்லாத சூழல் என்பதால் கனவை நோக்கிய பயணம் தெளிந்த நீரோடையைப் போல் ஆனது.ஆடிட்டர் கனவை எப்போதும் எட்டலாம் என நடிக்கத் தொடங்கியவர், இப்போது சைக்காலஜி படித்திருக்கிறார். நடிப்புக்குப் பிறகு ஆடிட்டிங்கில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதாம். கனவுகள் இலவசம்’ தொடர் சிறியது என்பதால் விடுமுறை நாள்களில் நடிப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது.
ஆனால், ‘மர்மதேசம்’ ஒன்றரை ஆண்டு தொடரும் சீரியல். கல்லூரி முடித்ததும் மாலை வேளைகளில், கல்லூரி விடுமுறை நாள்களில் நடிக்க ஆரம்பித்தவர். பிறகு நடிப்பை முதன்மையாக்கி தொலைநிலைக் கல்வியில் எம்.காம் படிக்கும் நிலை உருவானது. ஆரம்ப காலத்தில் ஃப்ரேம் பொசிஸனுக்குள் நிற்கத் தெரியாது… ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் சரியாக வராது.டயலாக் டெலிவரியை மட்டுமே கையில் இருக்கும் அம்பாக நினைத்துத் திரைநாணேற்றினார்.
அத்தனையையும் கற்றுக்கொண்டது அதன்பிறகுதான்.நடிக்கப் போவது, அலுவலகத்துக்கு தினமும் வேலைக்குப் போவதைப்போல அத்தனை எளிதானதொன்றுமில்லை.திரையுலகின் மீதான ப்ரியம் எல்லாவற்றையும் தாங்க வைத்தது. ‘மர்மதேசம்’ ஷூட்டிங்கில் பார்த்த நடிகர் சேத்தனை 2002ல் கரம்பிடித்தார்.இவரின் பயணத்திற்குப் பின்னே இவரது கணவரும் உடன் நிற்கிறார்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார்.தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. வீட்டிலிருக்கும் பெண்கள் தேவதர்ஷினியைத் தங்களுடைய விம்பமாகவே பார்க்கத் தொடங்கினார்கள். சின்னத்திரையில் மின்னிய காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நேரமின்மையால் தள்ளிப்போட்டவருக்கு ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் அடித்தளமாகிறது.
முதல் படத்திற்கே தமிழ்நாடு அரசின் விருது பெறுகிறார். ‘காக்க காக்க’, எனக்கு 20 உனக்கு 18′ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சினிமாவில் நிகழ்கிற ஒரு துன்பியல் உண்மை… ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலே போதும்… ‘அவங்க இப்போ நடிக்கிறதையே விட்டுட்டாங்களே’ எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள். அவற்றையெல்லாம் கடந்துவந்து தன்னை நிரூபிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும்.
20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், சின்னத்திரையில் காமெடி ஷோவில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.திரைப் பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திறம்படக் கையாண்டு வாள் சுழற்றுகிறார்.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர், 2010இல் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் கோவை சரளாவோடு கரம் கோர்த்தார்.தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நகைச்சுவை நடிகை’ விருதை தட்டிச் சென்றார்.
கிடைக்கும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் தலைகாட்டிக் காணாமல்போகும் நடிகைகள் என நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம்.இந்த நிலை மாறி, நகைச்சுவை நடிகைகளுக்கும் சிறந்த ஓர் இடம் எப்போதும் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார் தேவதர்ஷினி.வாய்ப்புகள் எப்போதாவதுதான் தேடிவரும்.
கிடைக்கிற வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்து மேலேறினால் வெளிச்சம்.கண்கூசும் வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைபெறுவது அவரவர் திறமை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதுதான் இவரது அனுபவங்கள் சொல்லும் பாடம்.
கீர்த்தி சுரேஷ்17 அக்டோபர் 1992 ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றினார்.
தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள்.
கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் கு ழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைனைப் படித்த பிறகு படங்களுக்குத் திரும்பினார். 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய க தாபாத் திரத் தில் நடித்தார்.
அதன்பிறகு ரிங் மாஸ்டர், இது என்னா மாயம், ரஜினி முருகன், ரெமோ , நேனு சைலாஜா, பைரவா, நேனு லோக்கல், தானா செர்ந்தா கூட்டம், மகாநதி, சண்டகோஜி 2, சர்க்கார் மற்றும் சாமி 2 போன்ற பல படங்களிள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் ப ரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிறு வயதில் மொட்டை அ டித்து முடி வளர்ந்தது போல கீர்த்தி சுரேஷ் கியூட்டாக இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பிரபல காமெடி நடிகர் கின்னஸ் பக்ரூ என்பவர் ஒரு மலையாள நடிகரான இவர் திரையில் தோன்றினாலே அப்ளாஸ் அள்ளிக் கொட்டும். நகைச்சுவை நடிகரான இவர் 10 வயதிலேயே நடிக்க வந்தவர். ஆரம்பகாலத்தில் பல சோ தனை களை கடந்து வந்து தற்பொழுது பிசியான நடிகராகவிட்டார்.
தமிழில் ஜீவாவின் டிஷும் , மற்றும் விஜயின் காவலன் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார் இவரது தனது பெயரை சினிமாவிற்காக சுருக்கமாக பக்ரு என்று மாற்றிக்கொண்டார். 30 வருடங்களாக நடித்து வரும் கின்னஸ் பக்ரூவிற்கு இன்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இளவயதில் தன்னுடைய நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் தற் பொழுது தன் ம னைவி, ம கள் மூலம் தீர்த்துக் கொள்வதாக நெகிழ்ச்சியாக கூறும் பக்ரூ, தன்னை போல எந்த குறையும் இல்லாமல் தன்னுடைய ம கள் இருப்பது இரட்டிப்பு சந்தோஷம் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மகள் குறித்து அடிக்கடி பேட்டியில் குறிப்பிடும் சிலாகித்துக் கொள்ளும் பக்ரூ சில அவ மானங் களை சந்திக்கும்போதெல்லாம் அவருக்கு பக்க பலமாக நின்றது தன் ம னை விதான் என்று குறிப்பிட தவறுவதில்லை.
குள்ளமான மனிதர் பக்ரூவிற்கு இவருக்கு இவ்வளவு அழகான ம னை வியா என பல ரசிகர்களும் ஆச்ச ர்யத் தில் வாயடைத்து நின்றது எல்லாம் ஒரு காலம். அதைவிட இன்னுமொரு ஆ ச்சர்ய மான வி ஷயம் இவரது தி ருமணம் கா தல் தி ரும ணம் என்பதுதான்.
அப்படிப்பட்ட கின்னஸ் பக்ரூ தன் ம னைவி யுடன் சமீபத்தில் எடுத்த செல்பி படு பயங்கர வை ர லாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1, 1987 அன்று பிறந்தார் இவர் ஒரு இந்திய நடிகை இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். அவரது பாராட்டுகளில் பிலிம்பேர் விருது அடங்கும், மேலும் அவர் 2018 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் தோன்றினார்.
பன்னு 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஜும்மண்டி நாடம் மூலம் அறிமுகமானார் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆதுகலம், வாஸ்தாடு நா ராஜு மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் ஆகிய படங்களில் நடித்தார்.
2013 ஆம் ஆண்டில் அரம்பம் என்ற தமிழ் திரைப்படத்தில் தோன்றி, வெற்றிகரமான நகை ச்சுவை சாஷ்மே படூர் மூலம் இந்தி திரை ப்படத்தில் அறி முகமா னார்.
கோர்ட்ரூம் நாடகம் பிங்க், போர் நாடகம் தி காசி அட்டாக், அதிரடி நகைச்சுவை ஜூட்வா 2, மர்ம த்ரில்லர் பத்லா மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல வணிகரீதியாக வெற்றி கரமான இந்தி படங்களில் நடித்தார்.
நாடகம் மிஷன் மங்கல் சாண்ட் கி ஆன்க் என்ற வாழ்க்கை வரலா ற்றில் செப்டுவஜெனரியன் ஷார்ப்ஷூட்டர் பிரகாஷி டோமரை சித்தரித்ததற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விம ர்சக ர்கள் வி ருதை வென்றார்.
அவரது தனிப்பட்ட உறவுகள் குறித்து 2015 ஜனவரியில் கேட்டபோது பன்னு கூறினார் “நான் ஒரு தென்னிந்தியருடன் தேதியிட்டேன் மேலும் நான் ஒருபோதும் ஒரு நட்சத்திரத்துடன் தேதியிட்டதில்லை.
ஒருபோதும் தேதியிட மாட்டேன், ஒரு முத்திரைத் தாளில் எழுதி உங்களுக்கு கொடுக்க முடியும். நான் தெளிவாக இருக்கிறேன் உறவில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே இருக்க முடியும், அது நான்தான்.
ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் இது செயல்பட முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் அதை வெளிப்படுத்துங்கள் “என்ற தத்துவத்தை பன்னு நம்புகிறார்.
பன்னு பூப்பந்து வீரர் மத்தியாஸ் போவுடன் தேதியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அம்மணிக்கு 32 வயது. நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்தார்.
இப்போது அவருடைய சிறு வயது புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.
கார்த்திக் சிவகுமார் 25 மே 1977 அன்று பிறந்தார். அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் அவர். இவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கு, ஒரு எடிசன் விருது, ஒரு சிமா விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். நடிகர் சூரியாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்தி ஆரம்பத்தில் மணி ரத்னத்துடன் உதவி இயக்குநராக சேர்ந்தார். அவருக்கு நடிப்பு வேடங்கள் வழங்கப்பட்டன மற்றும் 2007 ஆம் ஆண்டில் பருதிவீரன் படத்தில் அறிமுகமானார்.
இது வி மர்சன ரீதி யான பாராட்டுகளையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல பாராட்டுகளையும் பெற்றது. அவரது அடுத்த பாத்திரம் செல்வரகவன் இயக்கிய அதிரடி சாகசப் படமான ஆயிரதில் ஓருவன் திரைப்படத்தில் கூலி வேலை செய்பவராக இருப்பர். அவர் தனது அடுத்தடுத்த வெளியீடுகளான பையா, நான் மகான் அல்லா மற்றும் சிறுதாய் மூலம் தொடர்ச்சியான வ ணிக வெற்றி களைப் பெற்றார்.
தொடர்ச்சியான பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளில் தோன்றிய பின்னர், மெட்ராஸ், ஓபிரி , தீரன் ஆதிகாரம் ஒன்ட்ரு கடைகுட்டி சிங்கம் மற்றும் கைதி போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கி வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மித்ரன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை கமிட் செய்து நடித்து வருகிறார்.நடிகர் கார்த்தி பெரிதும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடமாட்டார். படங்களின் ப்ரோமோஷனுகாக அல்லது சமூக அக்கறைகாக மட்டுமே தான் பதிவுகளை வெளியிடுவார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் புகைப்படம் ஒன்று வெளியாகி, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் தலைமுடி நரைத்து போய் வயதான தோற்றத்தில் தெரிகிறார். அதுவும் 43 வயதில் இப்படி ஒரு தோற்றத்திற்கு மாறிவிட்டாரே என்று பலரும் இணையத்தில் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.