சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் சித்தார்த்!

சித்தார்த்…

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், அடுத்ததாக சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.

சித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவள் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை அவர் எழுதி முடித்துவிட்டாராம்.

முதல் பாகத்தில் நடித்த சித்தார்த் தான் இதிலும் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி-க்கு வில்லனான ஜெய்?

சுந்தர் சி-ஜெய்…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவர் தயாரித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறாராம்.

மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவை விட வில்லனுக்கு பவர்புல்லான ரோல் என்பதால் ஜெய் இதில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு கு டும்பமும் ந ன்றாக இ ரு க்காது! முக்கிய பி ரமுகர் அ தி ரடி கு ற் ற ச்சா ட்டு!

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார், 70 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சி ஒன்னும் ஒரு மாதத்தில் 100 வது நாளை எட்டிவிடும்.

இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? மக்கள் நினைத்தது நடைபெறுமா? அல்லது தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமா என பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.

வார இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ச்சியில் வரும் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடுவார். சூசகமாக பேசுவார், அ ர சியல் விச யங்களையும் அவ்வபோது அ ள்ளித்தெளிப்பது பலரும் பார்த்ததே.

பல ச ர் ச் சைகளுக்கு ந டுவே இந்நிகழ்ச்சி சென்று கொ ண் டிருக்கிறது. வார நாட்களில் கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் அ ர சி யல் க ட் சி பணி களில் ஈ டுபட்டு வருகிறார்.

இந்நிலையில் த மி ழக மு த ல மைச்சர் பழனிச்சாமி கமல் தொ குத்து வழங்கும் பிக்பாஸ் நி கழ்ச்சியை பா ர்த்தல் ஒரு கு டு ம்பம் கூட ந ன்றாக இ ரு க்காது, படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை அவர் சீ ர ழி க்கிறார் என வி ம ர் சித்துள்ளார்.

“இப்பவும் நீங்க ஹீரோயின் Material தான்” – வனிதா தங்கையான நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் Click !

ஸ்ரீதேவி விஜயகுமார்…

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு .

பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு

பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொ ண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வலைத்தளத்தில் கண்டு ரசிகர்கள் “இப்பவும் நீங்க ஹீரோயின் Material தான்” என்று உருகி வருகிறார்கள்.

“பீட்டர் பாலுக்கு பிறகு வேறு ஒருவரை காதலிக்கிறாரா வனிதா ?” முடியலடா யப்பா !

வனிதா…

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு சில வாரங்களுக்கு முன் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா தான் பீட்டர் பாலை பிரிந்ததை ஒற்றுகொண்டார்.

பிறகு, அவர் மீண்டும் பீட்டர் பாலோடு சென்ற போவதாக செய்திகள் பரவ, அதிர்ந்து போன வனிதா, “என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள். இனி நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” என்று ஒரு சமயத்தில் கூறினார்.

இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மீண்டும் காதலில் விழுந்தேன், இப்போது சந்தோஷமா?” என்று நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார்.

இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏலியனுடன் கூட்டணி சேரும் அவன் – இவன் கதாநாயகர்கள் – Enemy படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஆர்யா – விஷால்…

ரெண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிக்கிற படங்கள்னா ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பும், ஒரு குதூகலமும் இருக்கும். அதுவே அந்த ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தா, இன்னும் வேற லெவல் தானே. ஏற்கனவே பாலா இயக்கத்துல அவன் – இவன் படத்துல நடிச்ச ஆர்யா – விஷால் தான் இன்னொரு படத்துலயும் நடிக்க போறாங்க.

அழுக்கும் பரட்டையுமா நடிச்ச இந்த ரெண்டு பேரும், இப்போ பெரிய துப்பாக்கி, ஃபிட்டான டிரெஸ்னு அமர்க்களமா இருக்க போறாங்க. இந்த படத்துக்கு எனிமி (Enemy), அப்படினு தலைப்பு வச்சிருக்காங்க.

படத்தோட போஸ்டரையும் இன்னைக்கு வெளியிட்டிருக்காங்க. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்துல ஏலியனா நடிச்ச மிர்னாலினி தான் படத்தின் கதாநாயகி. படத்தோட இசையமைப்பாளர், நம்ம ஒஸ்தி மாமே ’தமன்’.

அருவி படத்த வெட்டி ஒட்டுன ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராகவும், ராஜசேகர் ஒளிப்பதிவும் பண்றாங்க. இந்த படத்துல சண்டை காட்சிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கதால அந்த பகுதிகளுக்கு மட்டும் ரவி வர்மா ஒளிப்பதிவு பண்ண இருக்கிறார்.

”Enemy-க்காக காத்திருக்கிறேன்” என்று ஆர்யாவும், ”அன்புள்ள Enemy ஆர்யா, நீ இனிமே என் நண்பன் கிடையாது. முதல் தாக்குதலுக்காக 22ஆம் தேதி வரைக்கும் காத்திரு, உன்னோட மோசமான எதிரி நான்தான்-னு காட்றேன்” அப்படினு விஷாலும் ட்வீட் செய்து Enemy படத்தின் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.

“இந்த பொங்கல் உங்களுக்கு சூப்பர் Collection மா” – மாஸ்டர் படத்தை பார்த்து வியந்துபோன சென்சார் அதிகாரிகள்!

மாஸ்டர்…

ரெண்டே படத்துல தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி படத்திற்கு பிறகு விஜய் உடன் இணைந்து “மாஸ்டர்” படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், அனிருத் என சரவெடி பட்டாளத்தையே படத்திற்குள் கொண்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு காத்திருந்த போது கொரோனா வந்து போட்டுத்தாக்க படம் வெளியாகவில்லை.

அப்டேட்டிற்காக போனி கபூர் போல ரசிகர்களை ஏமாற்றாமல் பாடல்களும், லிரிக் வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களை எப்போதும் டியூனிங்கில் வைத்திருந்தார்கள். காத்திருந்து காத்திருந்து அடுத்த வருடமே வந்து விட்டது, இதுக்கு மேல தாங்காது என மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாராகிவிட்டனர்.

திரைப்படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என தகவல் பரவியது. ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனதால் பதறிப்போன ரசிகர்கள், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வேணும் என சமூக வலைதளங்களில் பொங்கினார்.

அதன் பொருட்டு படம் தியேட்டர் + ஓடிடி , இரண்டிலும் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. மேலும் பொங்கலுக்கு வேறு எந்த படமும் வெளியீடு இல்லை, மாஸ்டர் படமே அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்களும் குஷி ஆனார்கள். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் சென்சார் போர்டுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.

அதனை பார்த்த குழுவினர், படம் வேற மாதிரி, வேற மாதிரி என ஆச்சர்யப்பட்டு போனார்களாம். நிறைய இடத்தில் எதிர்ப்பாராத ட்விஸ்ட் வைத்து அசத்திவிட்டாராம் லோகேஷ். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் சொட்ட சொட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் படக்குழுவினர் U/A வேண்டுமென்று அவர்களிடம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே படம் ‘Fight club’ படத்தை போல இருக்கும் என யாரோ கெளப்பிவிட்ட புரளியால் எதிர்ப்பார்ப்பு எகிறும் நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்னும் புல்லரிக்க வைப்பது போல் உள்ளது. “இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஷன் மா” என போக்கிரியில் சொன்ன வசனத்தை இன்னும் செஞ்சு காட்டுகிறார், இளைய தளபதி விஜய்.

சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் ! – குவியும் ஹார்ட் இன்கள் !

சமீரா ரெட்டி…

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார்.

தற்போது பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருந்த பொழுது எடுத்த ஹாட் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார் சமீரா ரெட்டி.

இதற்கு “பதறாதீங்க நான்தான் இவ்வளவு சூடாக போஸ் கொடுத்தது ” என்று Caption போட்டுள்ளார்.

DD வெளியிட்ட வீடியோ – அதிர்ச்சியில் நெட்டிசன்கள் !

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு தயார் ஆகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னழகு வளைவு தெரிய, ஷாக் ஆன ரசிகர்கள், “போட வேண்டியது போடுமா எல்லாமே தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/492132701

 

பி ரபல நடிகர் பாண்டியராஜனா இது.? எப்படி இருந்த ம னுஷன் இப்படி ஆ கிட்டாரே.?அ திர் ச்சி யில் பார்த்த ரசிகர்கள்..!!

பாண்டியராஜன்..

பாண்டியராஜன் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவர் பல நகைச்சு வையான தமிழ் படங்களில் முன்னணி வேட ங்களில் நடித்துள்ளார். தற்போது துணை மற்றும் நகைச்சுவை வேடங் களில் நடிக்கிறார். பாண்டியராஜன் சென்னை சைதாபேட்டையில் ரத்னம் மற்றும் சுலோச்சனா ஆகியோருக்கு கீழ் நடுத்தர குடும் பத்தில் பிறந்தார்.

இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கவிஞர் அவினாசி மணியின் ம கள் வாசுகியை 1986 இல் தி ருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிருத்வி ராஜன், பல்லவ ராஜன் மற்றும் பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் படங்களில் நடிக்க விரும்பினார்.

ஆனால் அவரது உ யரம் மற்றும் தோற் றம் கா ரணமாக அவர் உதவி இயக்கு நராக சேர முடிவு செய்தார். அதன்பிறகு அவர் தமிசிசாய் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் வயலின் கற்றுக் கொண்டார். பின்பு 1977 இல் “இசாய் செல்வம்” என்று டிப்ளோமா பெற்றார். அதன் பிறகு அவர் எழுத் தாளர் தூய வனுடன் அலு வலக உத வியா ளராக சேர்ந்தார். இங்கே அவர் இயக்குனர் கே.பாகியராஜை சந்தித்தார் பின்னர் அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

அவர் டார்லிங் ஆகியவற்றில் தனது இணை இயக்குநராக ஆனார் மற்றும் முந்தனை முடிச்சு விவாதம் வரை பணியாற்றினார். கன்னி ராசி படத்தின் கதையை சிவாஜி கணேசனின் சகோதரர் சண்முகத்திடம் பாண்டியராஜன் சொன்னார், அவர் அந்தக் கதையைக் கேட்டு ஏற்றுக்கொண்டார், நிதியாளர்கள் வாங்க மறுத்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

இவரது முதல் இயக்குனரான கன்னி ராசி 1985 இல் பிரபு மற்றும் ரேவதி நடித்தார். ஆன் பாவம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது வரை அவர் கைவந்த கலாய், டபுள்ஸ் உள்ளிட்ட ஒன்பது படங்களை இயக்கியுள்ளார், அங்கு அவர் பிரபு தேவாவை முக்கிய கதா பாத்தி ரத்தில் இயக் கியுள்ளார் மற்றும் சுமார் 90 தமிழ் படங்களில் நடித்தார.

மேலும் ஒரு மலையாளம் கதவேஷேஷனைத் தாக்கியது, அங்கு அவர் திலீ ப்புடன் நடித்தார். சமீ பத்தில் அவர் சன் டிவியில் மாமா மேப்பிள் என்ற தொலைக்காட்சி சீரி யலில் நடித்து வருகிறார் அந்த சீரியல் நம் யாராலும் மரக முடியாத ஒரு சீரியல் ஆகும்.

ஹெல்ப் என்ற அவரது ஆங்கில குறும்படம் பிரேசிலில் சாவோ பாலோவில் நடந்த ஆர்ட்டெகோ திரைப்பட விழா 2011 இல் பரிந்துரைக்கப்பட்டது.‘உதவி’ என்பது பாண்டியராஜனின் ஆங் கிலத்தில் முதல் குறும்படம் இயக்கினர்.

அதன்பிறகு பல்வேறு திரைபட ங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் இறு தியாக பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார். சினிமாவிற்கு தோற்றம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். தற்போது நட்பே துணை படத்திலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவரது படத்திலும் புகைப்படங்கள் வெளி யாகி இரு ந்தன அதில் மிகவும் சோர் வுடன் உ டல் ந ல கு றை வு ஏற்பட்டது போல தோ ற்றம ளிக்கிறார். அதனால் திடீர் என்று பாண்டியராஜனுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப் பியுள்ளனர்.