தி டீரென்ற உட ல்நலக் குறை வால் பி ரபல காமெடி நடிகர் பெஞ்சமின்..!! உ யிரை காப் பாற்றுங்கள் என்று க ண்ணீர் விட்டு கேட்ட வீடியோ பதிவு..!!

பெஞ்சமின்…

பிரபல தமிழ் திரைப்படநடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக் கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி முகமா னார். இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று நம் எலோருக்கும் தெரிந்தவிசையம்.

இந்த நிலையில், நடிகர் பெஞ்சமின் தி டீர் உ டல் ந ல க்குறைவால் பாதி க்கப்பட்டுள் ளதாகவும் இதனால் அவர் மருத் துவமனையில் அனும திக்கப்பட்டு ள்ளதாகவும் சமூக வலை தள ங்களில் தக வல்கள் பர வி வருகின்றன.

இவர் தமிழில் நடித்த படங்கள் ஆட்டோகிராப், திருப்பதி, திருப்பாச்சி, வேங்கை, அருள் போன்ற ஏராளமான திரைப் படங்களில் நகைச் சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் பெஞ்சமின்.

இவருக்கு 54 வயதாகும் பெஞ்சமினுக்கு மா ரடைப்பு ஏற் பட்டு ள்ளது. இதையடுத்து உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு ள்ளார். அந்த வீடி யோவில் கையில் ஊசி குத்திய ப்ளாஸ்திரியுடன் அவர் காணப்படுகிறார்.

அவர் கூறுகையில் எனக்கு ஹா ர்ட் அட் டாக் வந்து சேலத்தில் மூன்று நாட்கள் சி கிச் சை எடுத்தேன். அதன்பிறகு இங்கு அறு வைசி கிச்சை செய்யும் அளவிற்கு எனக்கு வ சதியி ல்லை. பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா ம ருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு மருத் துவர்கள் கூறி யிருக்கின்றனர்.

எவ்வளவு செலவா கும் என்று தெ ரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டு க்கொள் கிறேன் என்று தெரிவித்துள்ளார் அந்த வீடியோ பதிவில்.

மேலும் ரசிகர்கள் ப லரும் அவர் வி ரைவில் ந லம் பெற்று வீடு தி ரும்ப வேண்டும் என சமூ க வலைத ளங்க ளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் படத்தில் பேயாக நடிக்கும் பிரபல நடிகை?

மிஷ்கின்..

ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி. விஷாலின் சண்டக்கோழி மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்த வரிசையில் 2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார்.

படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்..!

கால்ஸ்..

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “கால்ஸ்”. ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன்.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன்.

அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.
இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை” என கூறினார்.

மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ள அடுத்த தமிழ் நடிகை!

ஹன்சிகா…

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் சில மாதங்களாக இருந்த நிலையில் சமீபகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உலகின் முன்னணி சுற்றுலாதளங்களை கொண்ட மாலத்தீவு,

தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை வளப்படுத்த இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கொண்ட நடிகைகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி தங்கள் நாட்டிற்கு வரவழைத்தது.

இந்த சலுகையை பயன்படுத்தி கொண்டு கடந்த சில வாரங்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர்.

முதலில் தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து தமிழ் நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தா உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்

மாலத்தீவுக்கு சென்ற நடிகைகள் அங்கிருந்து கொண்டே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும்

அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை சுற்றுலா பயணிகளுக்கு தூண்டினர்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்றவர் நடிகை ஹன்சிகா.

இவர் தனது மாலத்தீவு பயணத்தை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் ஒருசில புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் இவரும் அந்நாட்டின் சலுகையில் தான் மாலத்தீவு சென்றிருப்பார் என கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில நாட்களுக்கு ஹன்சிகாவின் கண்கவர் கவர்ச்சி புகைப்படங்களை மாலத்தீவு அழகோடு ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிரஞ்சீவியின் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தனி ஒருவன் பட இயக்குனர் !

மோகன் ராஜா…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான தனிஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இவர் M. குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் , தனி ஒருவன், வேலைக்காரன் போன்று ஏராளமான தரமான படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது ஜெயம்ரவி நடித்திருக்கும் தனிஒருவன் 2 படத்தின் பணிகளை செய்து வருவதாக கூறப்பட்டது. அதன் பிறகு தியாகராஜன் தயாரிப்பில், பிரசாந்த் நடிப்பில், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை எடுப்பதாக இருந்தது.

பிறகு பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனரான JJ பிரெட்ரிக் அந்த படத்தின் ரீமேக்கை இயக்க போகிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜா தற்போது திடீரென அவர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மோகன் ராஜா தனது Twitter பக்கத்தில், “சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆசியால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தான் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்க போகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சம்யுக்தாவின் Latest Photos !

சம்யுக்தா..

பிக்பாஸ் – 4 இல் யார்ரா இது? புதுசா ? ஆனா நல்லா இருக்கே என புதுவரவாய் வந்து பகழ் பெ ற்றவர் சம்யுக்தா. இவரை பற்றி சொல்ல நிறைய திறமைகள் இவரிடம் கை வசம் உள்ளது. மாடலிங், நடிப்பு, ஊட்டச்சத்து பயிற்சியாளர் என பல்துறை வித்தகர்.

2007 இல் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டம் பெ ற்று அ ப்படியே மாடலிங் துறைக்கு வ ந்தார். மலையாளத்தில் “ஓலு” என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர்,

தமிழில் ”சந்திரமுகி” நாடகம், சில விளம்பரங்களிலும் நடித்தார்.
பல துறைகள் தா ண்டி பிக்பாஸ் 4 இல் உள்ளே வந்தவருக்கு, ஓவியா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு ரசிகர் பட்டாளம் சே ர்ந்தது. இவரது ரியாக்சன்கள் மீ ம் மெ ட்டிரியல் ஆனது. அது வரை உள்ளே தி வ்யமாய் சு ற்றிக்கொ ண் டு இ ருந்தவர்,

தொகுப்பாளர் பாவனா இவரது தோழி, அதனால் இவர் த ப் பித்து கொ ள் கிறார் என்று அ ர சல் பு ரசல்கள் வந்த அ டுத்த வா ரமே வெ ளியேற்றப்பட்டார். வந்த வே கத்தில் சமூக வலைதளத்தில் பிஸியான இ வரை பலர் பி ன் தொ டர ஆரம்பித்தார்கள். கூடுதல் கு ஷியோடு அதிக போட்டோக்களை பதிவேற்றி,

ரசிகர்கள் ம த் தியில் தனது மவுசு கு றையாமல் பார்த்துக்கொ ள் கிறார். அந்த வரிசையில் த ற் போ து போட்ட பு கைப்படத்தில் இ ற க்கமான ‘U cut’ மே லாடையில் தா ரா ளம் கா ட் டியுள்ளார். இ தனால் ரசிக ர்கள் சொ க் கிபோய் கி ட க்கிறார்கள்.

முதல் நாள் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா!

சமந்தா…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.

அதேபோல் நயன்தாராவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது.

அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார்.

அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், ‘தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தாவின் இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் ரசித்துவருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இயக்குனரானார் தொகுப்பாளினி டிடி!

திவ்யதர்ஷினி…

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர்.

இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் தாயின் மரணத்தை மறைத்த பாலாஜி.. காரணம் என்ன? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

பாலாஜி…

பிக்பாஸ் வீட்டில் தற்போது டஃப் போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில், இவர் பேசும் ச ர்ச்சை வார்த்தைகளும், பொய்களும் ரசிகர்களிடையே வெ றுப்பை ஏற்படுத்தி வந்தது.

ஆனால், தாய் தந்தை சரியாக என்னை வளர்க்கவில்லை, கு டி த்துவி ட்டு வந்து அ டி ப்பார்கள் என கூறிய விஷயம் அனைவரிடமும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் அவரின் தாய் தந்தையை பற்றிய சில விஷயங்கள் போ லி யானவை என ரசிகர்களும் பல வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குறிப்பிட்ட காணொளியில் பாலாஜி ஒரு விருது விழாவில் அம்மா இ ற ந்துவிட்டதகாவும், நான் க ஷ்டப்பட்டு தான் இந்த பட்டத்தை வென்றேன் என கூறியுள்ளார்.

இதனால், பிக்பாஸ் வீட்டில் எதையும் ஹானஸ்டாக பேசும் பாலாஜி ஏன் தாய் இ ற ந்ததை ம றை த்துவிட்டு, கு டி ப்பதை ம ட்டுமே கூறி கு ற் ற ம் சா ட் டி னார் என பலரும் வி ம ர்ச்சிக்க தொ டங்கியுள்ளனர்.

விஜயகாந்த் ராதிகா காதல் திருமணம் நின்றுபோனதற்கு இதுதான் உண்மை காரணமா? உண்மையை உடைத்த பிரபலம்!

விஜயகாந்த்-ராதிகா..

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகள் தங்களது நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அது போல பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் விறுவிறுப்பாக சென்றாலும் கூட திருமணம் வரை சென்றதில்லை.

அந்த வகையில், ஒரு காதலாக கசிந்தது தான் விஜயகாந்த் ராதிகா காதல். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் கூட அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இப்படி நின்று போன திருமணம் குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இதைப்பற்றி, அண்மையில் நடிகரும், பிரபல பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மைதான்.

இவர்களுடைய திருமணத்திற்காக ராதிகா ஆசையாக திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்து இருந்தார்.

இருப்பினும், விஜயகாந்த்துடைய சில நண்பர்கள் அவருடைய ஜாதகப்படி நடிகை ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என்று கூறியதால் விஜயகாந்த் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.