சினிமாவில் டீச்சராக நடிப்பவர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தான்.
அப்படி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை சாய் பல்லவி.
இவர் அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வந்தார். அண்மையில் அவரது நடிப்பில் பாவக் கதைகள் என்ற வெப் சீரியஸும் தயாராகி இருந்தது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மாலை போட்டபடி ஒருவருடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆனதா என ஷாக்கானார்கள்.
நடிகர் கிருஷ்ணா மீது மோ ச டி பு கா ர் அளித்த நபர்- லட்சக்கணக்கில் பணம் வாங்கினாரா? ஆனால் உண்மையில் அப்புகைப்படம் பாவக் கதைகள் வெப் சீரிஸில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம் அது. இதோ பாருங்கள்,
நடிகர் தனுஷ் தற்போது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார், மேலும் சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் Avengers பட இயக்குனர்கள் Russo Brothers இயக்கத்தில் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்த செய்தி வெளியாகி இந்தியளவில் மிக பெரிய அளவில் பேசப்பட்டது, உலக புகழ் பெற்ற நடிகர்களுடன் தனுஷ் நடிக்கவுள்ளதால் பலரும் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது, ஆம் இப்படம் The Gray Man என்ற நாவலை தழுவி எடுக்கவுள்ளார்கள்.
திருமணம் ஆகி 1 வருடம் ஆனது- மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் இந்த நாவலை Mark Greaney என்பவர் தான் எழுதியுள்ளார், மேலும் இந்த நாவல் உலகம் சுற்றும் ஒரு கொலையாளி பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இளம் இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரை பங்களாவில் அடைத்து வைத்து பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ டுத்துள்ள ச ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.
சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25 வயதான இவர் உடுமேலைப்பேட்டையை சேர்ந்தவர். தற்போது இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார்.
இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது. இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார்.
ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15-ஆம் திகதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பு.கா.ர் வந்தது.
இதையடுத்து உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து சென்று நடிகையை மீ.ட்.டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வி சாரித்தனர்.
வி சாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை கு.த்.தி.ய.து.ம் காதலிக்குமாறு அவரை தொ.ல்.லை செ ய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டிருக்கிறது. ஏ மாற்றத்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் ரஞ்சித் நடிகையை அ.டி.த்.து.ள்.ளா.ர்.
அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அ.டை.த்.து வை.த்.து அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க இளம் நடிகை பொலிசாரிடம் க.த.றி.யு.ள்.ளா.ர். அத்துடன் ரஞ்சித் அ.டி.க்.க.டி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுத்து வ ந்ததாகவும் க.ண்.ணீ.ர் வி.ட்.டு.ள்.ளா.ர்.
இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எ திரான வ.ன்.கொ.டு.மை த.டு.ப்.பு.ச் ச ட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் ரஞ்சித்தை கை து செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொ ண் டுள்ள ரியோவுக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழு இன்ப அ தி ர் ச்சி கொ டு க்க உள்ளார்களாம்.
ரியோ ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘பிளான் பண்ணி பண்ணா’ என்கிற பாடலை இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிட உள்ளனர். இப்படத்தின் நாயகன் ரியோவும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் படத்தின் புரமோஷனுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என கருதி அங்கு வெளியிடுகின்றனர். படக்குழுவினரின் இந்த முடிவு ரியோவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன், பிரபல சின்னத்திரை நடிகையான சி த்ரா, தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வ ம் பெ ரு ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த் தியது. ரசிகர்களும் பல்வேறு பி ர பலங்களும் சி த் ராவின் ம ர ண த் தால் அ தி ர் ச் சி அ டை ந் த னர்.
இ துகு றி த்து போ லீ சா ர் அ வ ரது காதல் கணவர் ஆன ஹேம்நாத்தை கை து செ ய் து ள் ள னர். இ ந்நிலையில் நடிகை சித்ராவின் தோழி ஒருவர் ஒரு பெ ரி ய கு ண் டை போ ட் டு இ ரு ந் தார்.
அதில், சித்ராவும் விஜய் டிவி தொகுப்பாளர் நடிகருமான ரக்ஷனுடன் டே ட் டிங் செ ன் றதாகவும் அப்போது ரக்ஷன் சித்ரா உடன் இருக்கும் நெ ரு க்கமான வீ டி யோவை எ டு த்து சி த்ராவை மி ர ட் டி ய தாகவும் கூ றி இ ரு ந்தார்.
இ தனால் மொத்த இ ண் டஸ்ட்ரியும் இ ந்த வி ஷ யம் கு றி த்து ப ர ப ர ப் பாக பே ச ப் பட்டு வ ரு கிறது.
இ ப்படி ஒரு நி லை யில் இது கு றி த்து வி ள க் க ம ளி த்துள்ள ரக்ஷன், “நானும் சித்ராவும் டே ட்டிங் செ ன் ற தாகவும் அ வரை நான் வீ டியோ எ டு த்து மி ர ட் டி ய தா க வ ந்த செ ய் தி பொ ய் யா னது.
நானே க ம்மி சம் பளம் வா ங்கும் ஒரு கூலி தொ ழி லாளியாக வா ழ்க்கை நடத்தி வ ருகிறேன். எனக்கு சி த்ரா ஒரு நல்ல தோழி. இவ்வளவு செ ஞ் சவன் யா ராவது சா வுக்கு வ ருவானா? நான் சி த்ராவின் ம ர ண த் தி ற்கு கூட செ ன் று இ ருந்தேன்.
அங்கே கூட எல்லாரும் ஹேமந்த்தை கு றை சொ ல் லி எ ல் லோ ரும் பே சி க்கொ ண் டு இ ரு ந் தோம் எ ன்று கூ றியுள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன,இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் வந்தே மாதரம் என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் த ற் போது தி டீ ர் மு டிவு ஒ ன்றை எ டுத்துள்ளாராம்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர், கொரோனா ஊரடங்கின் போது வேலையில்லாமல், பசி பட்டினியால் தி ண்டாடிய பலருக்கு உதவிகளை செய்தாராம்.
அவரது உதவி நடவடிக்கைக்காக அவருக்கு பலரும் பாராட்டி பல விருதுகளை கொடுத்தார்களாம்.
இந்நிலையில், இனிமேல் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அறிவித்துள்ளாராம்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
பிரசாந்த் நடிப்பில் ’பொன்மகள்வந்தாள்’ இயக்குனர் பெடரிக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது அந்தாதூன்’ ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்திக் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய படங்களில் நடித்த கார்த்தி, கடந்த ஆண்டு வெளியான ‘தேவ்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ‘அந்தாதூன்’ படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது
‘சிவா மனசுல சக்தி’ என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீவா – ராஜேஷ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாம்.
ஜீவா நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த இதில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஜீவாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.
இந்நிலையில், நடிகர் ஜீவா – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதையை சிவா மனசுல சக்தி பட பாணியில் ராஜேஷ் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் காமெடியனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் குறித்த அறிவிப்பை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். நடிகர் ஜீவா தற்போது மேதாவி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.