நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம்: ஷகிலா வேண்டுகோள்!

ஷகிலா….

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகிலா, நான் பண்ண தப்ப யாரும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது 16ஆவது வயதில் பிளே கேர்ள்ஸ் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷகிலா. அதன் பிறகு தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

வயது வந்தோருக்கான படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டார். திரைபிலங்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலும், ஷகிலா நடித்த படங்கள் ஆ பா ச காட்சிகளை கொ ண்ட படங்களாகவே அமைந்துள்ளன. பார்ன் மூவிஸ் படங்களில் நடித்துள்ளார். திரையில் உச்சம் தொட்ட போதும், அவர் நடித்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

அதையும் தாண்டி சினிமாவில் சாதித்து காட்டியவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில், ஆ பா ச படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். உடல் எடையை வெகுவாக குறைத்து தனது அழகை மேலும் அழகூட்டியிருக்கிறார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 என்ற சமையல் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொ ண்டுள்ளார். இந்த நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் எழுதி ஷகிலா படத்தை இயக்கியுள்ளார். ஷகிலா என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஷகிலா கதாபாத்திரத்தில், ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீனா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொ ண்ட நடிகை ஷகிலா கூறுகையில், எனக்கு தெரிந்து எனது வாழ்க்கையில், நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம். படிக்கும் பெண்களாக இருக்கட்டும், டிரெண்டிங் நடிகையாக இருக்கட்டும் யாரும் என்னைப் போன்று ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, இந்தப் படத்திலிருந்து எனக்கு அனுதாபமோ அல்லது புதிய மரியாதையோ தேவையில்லை. என்னைப் பற்றி எழுதப்பட்ட பல விஷயங்களை நான் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

என் பின்னால் பேசியவர்களைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. என் முகத்திற்கு நேராக பேசும் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர் ஆ பா ச படங்களில் நடிப்பதற்கான காரணங்கள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட சூழல், சினிமாவில் பல அவமானங்களையும் தாண்டி அவர் கடந்து வந்த பாதை, ஆகியவற்றை விவரிக்கும் வகையில், ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜித்தை தவிர வேற யாரா இருந்தாலும் அந்த விசயத்துல ஏ மா த்திடுவாங்க.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர்!!

அஜித்…….

அஜித்தை பற்றி ஒவ்வொரு நாளும் அவருடைய நல்ல குணங்களைப் பற்றி அவருடன் பணியாற்றிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கூறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் தல அஜித்தின் முதல் மெகா ஹிட் படமான காதல் கோட்டை படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியன், காதல் கோட்டை படத்தில் தல அஜித் செ ய் தசெயல் ஒன்றை குறிப்பிட்டு தல அஜித்தை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.

ஒருநாள் காதல் கோட்டை படப்பிடிப்பில் தனது காட்சியை முடித்துவிட்டு ஒரு ஓரமாக படித்துக் கொண்டிருந்தாராம். படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியன் நேராக அஜீத்திடம் சென்று நலம் விசாரித்துள்ளார்.

ஆனால் தல அஜித்தின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்ததால் என்னாயிற்று என அ ழுத் தமாக கே ட்டாராம். அப்போது தல அஜித், கொ ஞ் சம் முதுகு வ லி யாக இருக்கிறது என கூறினாராம். அதற்கு தயாரிப்பாளர், வேண்டுமென்றால் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு தல அஜித், இல்லை மொத்தமாக நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு செல்கிறேன் என ஒற்றைக்காலில் நின்று அந்த செட்யூல் முழுவதும் நடித்து கொடுத்துவிட்டு தான் முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாராம்.

இதுவே வேறு எந்த நடிகராக இருந்தாலும், முதுகு வ லி என சாக்குபோக்கு சொல்லி படப்பிடிப்புக்கு வராமல் இ ழுத் தடி த்திரு ப்பார்கள். ஆனால் தல அஜித் நே ர்மை யாக நடந்து கொண்டது தனக்குப் பிடித்ததாகவும் சிவசக்தி பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

சூர்யாவுடன் 50 படம் பணியாற்றினாலும் எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்! ஓபன் ஆக சொன்ன சுதா கொங்கரா!!

சுதா……….

து ரோ கி, இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் சூரரைப்போற்று படம் தான் இந்திய அளவில் சுதா கொங்கராவை கொண்டு சேர்த்தது என்றால் மி கையா காது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட சுதா கொங்கராவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த மாதம் சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து சுதா, தல அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். அதில் சூர்யா இல்லை என்பதே அவர்களது ரசிகர்களின் வ ரு த்தமாக உள்ளது. சுதா கொங்கரா சிறுவயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகையாம்.

தன்னுடைய தந்தையிடம் ரஜினிகாந்தின் முதல் படத்திற்கான முதல் காட்சி டிக்கெட் வாங்கி தரவேண்டுமென ச ண் டை போடுவாராம். அந்தளவுக்கு ரஜினியின் மேல் நான் ஒரு பை த் தியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கால இளம் பெண்களுக்கு கமல் மீது கிரஷ் இருக்கும், ஆனால் எனக்கு சூப்பர் ஸ்டார் மீதுதான் வெறித்தனமான அன்பு இருந்தது என சுதா குறிப்பிட்டுள்ளார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை வசனத்தை பார்த்து.. இருக்க முடியாமல் அவஸ்தைப்படும் ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்……..

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்ற காரணத்தால் அடுத்ததாக விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வெளிவர பல படங்கள் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் தெலுங்கு படமான குட்லக் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த மரக்கர் மற்றும் தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

தொடர்ந்து பல படங்களை தன் வசம் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் வடிவேலுவின் வசனமான ஹலோ துபாய் யா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீ தான் பேசுறியா! ஹவ் ஆர் யூ? என வடிவேலுவின் வசனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலுவின் வசனத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் கமெண்ட் பாக்ஸில் கூல் டவுன் கூல் டவுன் என தங்களது பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி பட ரீமேக்கில் நடிக்க ம று த்த முன்னணி நடிகர்.. த டு மா றும் ஹி ட் படம்!!

விக்ரம் வேதா……….

விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படமாக இருந்தது விக்ரம் வேதா. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி வி ல்ல த்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதிக்கு சரிசமமான கதாபாத்திரமாக அமைந்தது மாதவன் கதாபாத்திரம். இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

முக்கியமாக பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் ஹிந்தியில் அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் நடிக்க இருந்தனர்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாருக்கான் தன்னுடைய கதாபாத்திரத்தில் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை என கருதி விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அமீர்கான் மற்றும் சைப் அலிகான் ஆகிய இருவரும் நடிக்க இருந்த நிலையில் தற்போது அமீர்கானும் இந்த ரீமேக் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.

இதனால் ஒரு சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக் ஆக முடியாமல் ஹிந்தியில் தட்டு தடுமாறி வருகிறது. யார் நடித்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

பொது இடத்தில் பிரபல நடிகையை தட்டிய இருவர்.. பதிலுக்கு நாயகி செ ய் த கா ரி யம்!!

அன்னா பென்….

பெரும்பாலும் நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு காரணம், ஒரு சில ரசிகர்கள் நடிகைகளை நேரடியாக த வ றான முறையில் அணுகுவது தான். அப்படி ஒரு வி ஷ ய ம்தான் கேரள நடிகைக்கு நடந்துள்ளது.

சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அ டி த் த திரைப்படம் ஹெலன். தற்போது ஹெலன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆக உள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெ ற் றி யை பெற்ற திரைப்படம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அன்னா பென். பார்ப்பதற்குச் சுட்டி குழந்தை போல் இருக்கும் இந்த நாயகிதான் தற்போது மலையாள சினிமாவின் சென்சேஷனல் நாயகி. அன்னா பென் ஒருமுறை கேரளாவில் உள்ள பிரபலமான மால் ஒன்றுக்குச் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் அன்னாவின் பின்பக்கம் தட்டி விட்டு சென்றார்களாம்.

முதலில் எதார்த்தமாக பட்டிருக்கும் என நினைத்த அன்னா, பின்னர் அவர்கள் தொடர்ந்து அவர் செல்லும் அனைத்து இடங்களுக்கும் பின்னாடியே வந்ததால் எதார்த்தமாக படவில்லை என்றும், தெரிந்தே செய்ததால் அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆ த் திரம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் க த் திக் கூப்பாடு போட்டால் தன்னுடைய மானம் போய் விடும் என ப ய ந்து அமைதியாக இருந்துவிட்டாராம். மீண்டும் தன்னை நோ க் கி வந்த அந்த இளைஞர்களிடமிருந்து தன்னை தன் தாய் தான் காப்பாற்றினார் என கூறியுள்ளார்.

பொது இடங்களில் நடிகைகள் அதிகம் வ ரா ததற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த வி ஷ யங்களை வெளியில் சொல்ல முடியாமல் இவரை போல் இ ன் னும் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள்.

அரை மணி நேரத்திற்கு 6 காரில் பயணம் செய்யும் ரித்திக் ரோஷன்.. பந்தாவுக்கு இல்ல, உடம்புல இந்த பி ர ச்சனை இருக்குதாம்!!

ரித்திக் ரோஷன்……….

பாலிவுட்டில் மிக அழகான நடிகர்களில் ஒருவர் ரித்திக் ரோஷன் . இவரது கண்ணும், உடல் கட்டமைப்பும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இவரை கொண்டாடத் தொடங்கினர்.

ரித்திக் ரோஷன் சிறுவயதிலிருந்தே படத்தில் நடித்து வருகிறார். பள்ளி பருவ காலத்தில் ரித்திக் ரோஷன் சரளமாக பேச முடியாமல் திக்கித்திக்கி தான் பேசுவார். அதுமட்டுமில்லாமல் இவரது கையில் ஆறு விரல்கள் இருக்கும். அதனால் அவரது நண்பர்கள் அவரை கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

என்னதான் கேலி கிண்டல் செய்தாலும் ரித்திக் ரோஷன் ஒரு காலத்தில் என்னால் சரளமாக பேச முடியும் என நினைத்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் விளைவாக அவர் நடிக்கும் படங்களில் அடுக்கடுக்கான வசனங்களை சரளமாக பேசி ரித்திக் ரோஷன் திரையில் வந்தாலே கைத்தட்டல் மற்றும் விசில்கள் பறக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதற்காக அவர் எந்த அளவு க ஷ் டப்ப டுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. ரித்திக் ரோஷன்க்கு ஸ் கோ லியோ சிஸ் எனும் நோ ய் உள்ளது. ஸ் கோ லியோசிஸ் நோ ய் என்பது மனிதனின் மு துகு த் தண்டு வ ளை வு மற்றும் தோள்பட்டை ஒரு பக்கமாக சாய்வதற்கு இந்த நோ ய் ஒரு முக்கிய காரணமாகும். இதனால் ம ருத் துவர்கள் இனிமேல் உன்னால் ந ட க் கவும் முடியாது, நடனமாடவும் முடியாது என கூறியுள்ளனர்.

ஆனால் அதெல்லாம் பொருட்படுத்தாமல் ரித்திக் ரோஷன், என்னால் ந ட க்க முடியும், அது மட்டும் இல்லாமல் நடனமாடவும் முடியும் என கூறி படங்களில் நடக்கவும் நடனமாடவும் ஆரம்பித்தார். ரித்திக் ரோஷன் மு து கு த்த ண்டை நேர் செய்வதற்காக பல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறார்.

என்னதான் உடற்பயிற்சி செய்து வந்தாலும் ரித்திக் ரோஷன் ஒரே பொசிஷனில், ஒரே இடத்தில் இருபது நிமிடத்திற்கு மேல் அவரால் உட்கார முடியாது. அதற்காக ரித்திக் ரோஷன் ஆறு விதமான பொசிஷன்களில் உட்காரும்படி ஆறு விதமான கார்களை வ டி வமை த் து வாங்கியுள்ளார்.

ரித்திக் ரோஷன் தொலைதூரம் காரில் பயணம் செய்வதாக இருந்தால் அவரது காருக்கு பின்னாடி ஆறு கார்கள் பின்தொடர்ந்து வரும். ஏனென்றால் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சென்று உட்கார்ந்து கொள்வாராம். அந்த அளவிற்கு ஸ் கோ லியோ சி ஸ் நோ யா ல்  பா தி த் துள் ளார். த ற் போது  இவர் பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற பல கார்கள் வைத்துள்ளார்.

திட்டமிட்ட நிகழ்ச்சியை தி டீ ரென ர த் து செ ய் த நடிகை: சித்ரா ரசிகர்கள் காரணமா?

நடிகை சித்ரா……

ம றை ந் த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து நேரலை நிகழ்ச்சி ஒன்றை ந டத் த திட்டமிட்டிருந்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியைத் ர த் து செ ய்தி ருப்பது பெரும் ப ரபர ப் பை ஏ ற் படுத் தி உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வ.த்.தின் அ.தி.ர்.ச்சி.யி.லிருந்து இன்னும் சக நடிகர்-நடிகைகள் மீ.ளா.த நிலையில் நடிகை வனிதா இது குறித்து கேள்வி பதில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தனது யூட்யூபில் ந ட த்த  தி ட் டமிட்டிருந்தார்.

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் அவரது சமூக வலைதளப் ப.க்.கத்தில் பதிவானது. நேற்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு க டு ம் க ண் ட னங் க ளை சித்ராவின் ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஒரு நடிகையின் ம.ர.ண.த்.தை வைத்து கூ ட ப.ண.ம் ச ம் பா தி க்க வேண்டுமா? என்ற ரீதியில் பல்வேறு ரசிகர்கள் க ண் ட னம்  தெரிவித்ததை அடுத்து இந்த நி க ழ்ச்சியை அவர் ர த் து செ ய் ததா க  தெ ரி கி றது .

தனது பெயரில் மோ ச டி – விஷ்ணு விஷால் எ ச் சரிக்கை!! அ தி ர்ச்சித் தகவல்!!

விஷ்ணு விஷால்…….

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தனது பெயரில் மோ ச டி செ ய் வ தா க கூறி எ ச் ச ரிக் கை  விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’ திரைப்படத்தின் இ று திக ட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்திருந்தார். அதில் மதன் என்ற பெயரில் ஒருவர் யாரோ சிலருக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த குறுந்தகவல் ஒரு தமிழ் திரைப்படத்துக்காக அனுப்பப்படுகிறது. இப்படத்துக்கு பின்னால் திறமையாளர்களின் குழு ஒன்று உள்ளது. புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த செய்தி அவரிடமிருந்தே அனுப்பப்படுகிறது. அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொ ள் ள விரும்புகிறார். பெரும் ஊதியம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் மேற்கொண்டு தகவல்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

இவ்வாறு அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது. இதை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், தனது பெயரை த வ றான காரியங்களுக்காக பயன்படுத்த முயற்சிப்போரிடமிருந்து எ ச் சரி க் கையாக இருக்கும்படி வே ண் டுகோ ள்  வி டுத் து ள் ளார். மேலும் இது போன்ற செ ய் தி களை ப ர ப் புவ ர் களுக்கு தனது க ண் டன ங் க ளையும் தெரிவித்துள்ளார். த ற் போ து த ன் னு டை ய த யா ரி ப்பு நி று வ னம் த வி ர் த்து வே று எந்த நி று வ னத்தின் தயாரிப்பிலும் தான் ந டி க்க வி ல் லை எ ன் றும் வி ரை வில்  இது கு றி த்து  கா வ ல்து றை யில் பு கா ரளி க் கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளரின் ரசிகர்கள் மீது நடிகை மோனல் க ஜ் ஜார் பு கா ர்!!

பிக்பாஸ்….

தற்போது ரசிகர்களிடையே அ திக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவரின் ரசிகர்கள் மீ து மோனல் கஜ்ஜார் பு கா ர் அ ளித் துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளரின் ரசிகர்கள் மீது நடிகை மோனல் கஜ்ஜார் பு கா ர்
தமிழில் சி கர ம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட, பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த ஞாயிறு வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இவர் வெளியேறினார்.

இந்தநிலையில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற, இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என எ திர் பா ர்க்கப்படுகிற அபிஜித் என்பவரின் ரசிகர்கள் மீது, மோனல் கஜ்ஜார் தனது குடும்பத்துடன் சேர்ந்து சை ப ர் க்ரைம் போ லீ ஸி ல் பு கா ர் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தன்னை அ வதூ றான வா ர்த் தை களால், அபிஜித்தின் ரசிகர்கள் விமர்சிப்பதாக அந்த பு கா ரி ல் மோனல் கஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார்.