விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட்டை தேடிக் கொடுத்த படம் காதலுக்கு மரியாதை.
ஃபாஸில் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாலினி நாயகியாக நடித்திருந்தார்.
படம் வெளியாகி 23 வருடங்கள் ஆன நிலையில் வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
படத்தில் முதலில் நடிக்க வைக்க இயக்குனர் அப்பாஸை தான் அணுகியுள்ளார், அந்நேரம் அவரது மேனேஜரால் கால்ஷீட்டில் பிரச்சனை வர பின்பே படம் விஜய்யிடம் சென்றுள்ளது.
இந்த தகவல் கேட்ட ரசிகர்கள் அப்பாஸ் மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
மறுபக்கம், தாதாவாக இருக்கும் சரத்குமார் சிறுவயதில் நாகார்ஜூனாவை எடுத்து வளர்க்கிறார். இவர் சில காரணங்களால், ஊருக்கு வெளியே வளர்ந்து பெரிய ஆளாக மாறி டானாக இருக்கிறார். இந்நிலையில், உள்ளூர் தாதாக்கள் சரத்குமாரை கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடையும் நாகார்ஜூனா, உள்ளூர் தாதாக்களை கொல்ல ஊருக்குள் வருகிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்பட, நானியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்கிறார். நாகார்ஜூனாவை பற்றி தெரிந்துக் கொள்ளும் நானி, அவரை மாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் நாகார்ஜூனா, தனது தந்தை சரத்குமாரை கொன்றவர்களை கண்டுபிடுத்து கொன்றாரா? நாகார்ஜூனாவின் மனதை நானி மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் டானாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நாகார்ஜூனா. இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. டாக்டராக வரும் நானி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். சரத்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகிகளாக வரும் அகன்ஷா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
தெலுங்கில் வெளியான தேவதாஸ் திரைப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. டானும் டாக்டரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு டப் செய்திருக்கிறார்கள். மணி சர்மா இசையில் பாடல்கள் கேட்கும் தாளம் போட வைக்கிறது. சம்டத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘தேவதாஸ்’ மாஸ்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளார். அதுபோல் தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர்.
கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக்குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்கிறார்கள்.
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் மோஷன் கேப்சர் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார்.
இந்தி திரையுலகத்தில் கமர்ஷியல் நாயகியாக மட்டுமல்லாமல் தன்னை ஒரு நடிப்பு திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு நடித்து வருகிறார் தீபிகா.
இவர் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் முஸ்லிம் மன்னரின் பெண்ணான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலித்து அவருக்கு ஒரு குழந்தையும் பெறும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக தீபிகா படுகோனே என்ற தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தையே தன் பெயருக்கு பதிலாக மஸ்தானி என்ற தனது பட கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு மாற்றி இருக்கிறார்.
சமீப காலமாக ஆந்தாலஜி படங்கள் மீது, தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. ஆம் சில்லு கருப்பட்டி மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட படங்கள் ஆந்தாலஜி முறையில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்தோம்.
ஜாதிப் பெருமிதம், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சிகளும் ஊர் என்ன சொல்லுமோ என்ற கவலையும் பெற்றோரை எம்மாதிரி கொடூரமான எல்லைகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்த Anthology திரைப்படத்தின் மையம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் ஒன்றிணைந்து, நெட்ஃப்ளிக்சில் தளத்திற்காக இயக்கியுள்ள பாவக்கதைகள், ரசிகர்களை திருப்திபடுத்தியதா? இல்லையா? என்று பார்ப்போம்.
1. { தங்கம் }
இயக்குனர் – சுதா கொங்கரா
நடிகர்கள் – சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பாவாணிஸ்ரீ.
பெண்ணாக மாறி தன் நண்பன் சரவணனை (சாந்தனு பாக்யராஜ்) கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறான் சத்தார் (காளிதாஸ் ஜெயராம்). ஆனால், சரவணன் தன் தங்கையைக் காதலிப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவுகிறான் சத்தார். அவர்களுக்காக தனது உயிரையும் விடுகிறான்.
அவமானம், அச்சம் போன்ற உணர்வுகளின் காரணமாக, பெற்ற பிள்ளையை சாகவிடுகிறார்கள் அவனது பெற்றோர். தமிழநாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களை போல, பல சிக்கல்களை அரை மணி நேரத்திற்குள் அழகாக கூறுகிறது இந்த கதை. சாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது.
2. { லவ் பண்ண உட்றனும் }
இயக்குனர் – விக்னேஷ் சிவன்
நடிகர்கள் – அஞ்சலி, கல்கி கொச்சிலின்
ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு புறம் மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம்.
இந்த நான்கு படங்களில் சற்று நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் இதுதான். அடுத்து என்ன நடக்குமோ என்ற உணர்வும் படம் முழுக்க நீடிக்கிறது. ஆனால், படத்தின் முடிவு ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது. முதல் மகளை ஆணவக் கொலை செய்தவர், இரண்டாவது மகளை அப்படிச் செய்யாமல் விடுவதால், அவள் உதவியுடன் ஃப்ரான்சிற்குப் போய் பிரெஞ்சு கற்றுக்கொள்கிறார். ஒரு ஆணவக் கொலை செய்த தந்தையை மகள் எப்படி சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் தெரியவில்லை.
3. மூன்றாவது படம் { வான்மகள் }
இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் – சிம்ரன், ஆதித்யா பாஸ்கர், கௌதம் வாசுதேவ் மேனன்
சத்யா (கௌதம்) – மதி (சிம்ரன்) தம்பதியின் 12 வயது மகள் பொன்னுத்தாயியை யாரோ சில மர்ம நபர்கள், கடத்திக்கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட, அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெறோர்கள். மகளை எப்படித் அந்த துயர சம்பவத்தில் இருந்து மீண்டுவர செய்வது, காவல்துறையிடம் சொன்னால் ஊரில் என்ன நினைப்பார்கள் என குழம்பித் தவிக்கும் பெற்றோர் கடைசியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிப் படம். இந்தப் படத்திலும் காவல்துறையை அணுகினால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற குறித்த தயக்கத்துடனேயே, வேறு ஒரு புள்ளியில் முடிவுக்கு வருகிறது படம்.
4. { ஓர் இரவு }
இயக்குனர் – வெற்றிமாறன்.
நடிகர்கள் – பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி.
காதலித்து, வீட்டை விட்டு வெளியேறும் மகள் (சாய் பல்லவி). அவள் கர்ப்பமடைந்த செய்திகேட்டு மகள் வீட்டிற்கு வரும் தந்தை (பிரகாஷ் ராஜ்), சொந்த ஊரில் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்பி சொந்த ஊருக்குச் செல்லும் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இப்படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன. இத்தகைய அழுத்தத்தை குடும்பத்தின் மீது சுமத்தும் சமூகத்தின் மீதும், நமக்கு பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் இப்படத்தின் பலவீனம்.
மொத்தத்தில் நான்கு படங்களிலும் ஜாதியின் வீச்சை பளீச்சென்று முகத்தில் அறையும்படி சொல்லும் ‘ பாவக்கதைகள்’ இந்த ஆண்டியில் வெளியான திரைப்படங்கள், தமிழ் சினிமாவிற்கு ஓர் முக்கிய அங்கம்.
நடிகை வனிதா சமீபத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டு அதிர வைத்த நிலையில், அவரது மகள் போடப்பட்டிருக்கம் டுவிட்டர் பதிவு மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் வனிதா. அதில், மீண்டும் காதல், இப்போ சந்தோசமா ? என்று உமா இப்போ என்ற கணக்கை டேக் செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என்று சந்தேகித்து வருகின்றனர்.
தற்போது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவாகரத்து பரவாயில்லை, பிரேக்அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவது பரவாயில்லை.
ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை பதிவிடுள்ளார். வனிதாவை போல அவரது மகளும் இந்த வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
குணால் என்று பி ரப லமாக அ ழைக்கப் படும் குணால் சிங் 29 செப்டம்பர் 1977 அன்று பிறந்தார் இவர் ஒரு இந்திய நடிகர், முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார். கதிரின் கா தலார் தினம் என்ற படத்தில் அவர் மிக வும் பி ர பல மானவர். இது அவரது அறி முக மாகும். அவர் 18 திரைப்ப டங்களில் நடித்து ள்ளார்.
2008 ஆம் ஆண்டில் த ற் கொ லை செய்து கொண்ட அவரது ம ர ணம் குறி ப்பி டத்தக்க ஊ டக கவ னத்தை ஈ ர்த்தது. கந்தரின் 1999 ஆம் ஆண்டு கா தல் படமான கா தலார் தினத்தில் இந்தி நடிகை சோனாலி பெந்தி ரேவுடன் குணால் அறி முகப்ப டுத்த ப்பட்டார். அவர் இ ணைய த்தில் பெண் ட்ரேவின் கதா பாத் திரத்தை கா தலிக் கும் ஒரு இ ளம் மா ணவனாக நடித்தார்.
கா தலார் தினத்தின் வெற் றிக்குப் பிறகு குணால் பர்வாய் ஓண்ட்ரே பொத்துமே மற்றும் பு ன்னகை தேசம் போன்ற நல்ல திரைப் படங் களில் தோன் றினார். பின்னர் பேசாதா கண்ணம் பேசூம், என்ஜே எனாது க விதாய் மற்றும் உனா ர்கிகல் போன்ற பல தோல்விகளில் தோன்றினார். விஜயலட்சுமிக்கு ஜோ டியாக நவாவின் நிலவினிலே மற்றும் ரிதிக்கின் காதலிதல் ஆ னந்தம் போன்ற அவரது பல படங்கள் வெளி யீடுகளை தாமதப்படுத்தின அல்லது நிறுத் தப்பட்டன.
அவை அவரை லி விங் ஸ்டன் மற்றும் கவுசல்யாவுடன் இணை ந்து நடித் திருக்கும் ஒரு படம். ஒரு நடிகராக அவர் பாத் திர ங்களைக் கண்டுபிடிக்க முடியாதபோது. அவர் பல படங்களுக்கு உதவி ஆசி ரியராக பணி யாற்றி னார் மற்றும் தயா ரிப்பிற்கு தி ரும்பி னார். அவரது கடைசி படம் 2007 இல் வெளியான படம் நன்பனின் கா தாலி.
பிப்ரவரி 7, 2008 அன்று குணால் தனது மும்பை குடி யிரு ப்பில் உ ச் சவ ரம்பில் இரு ந்து நடிகை லவி னா பாட்டியாவால் தூ க் கில் தொ ங் கிய நிலை யில் காண ப்பட்டார்.
த ற் கொ லைக்கு அவரது தந்தை ராஜேந்திர சிங் சவால் வி டுத் தார். அவர் உ டல் சந்தே கத் தி ற்கிடமான சிரா ய்ப்பு அறிகு றிகளைக் காட்டி யதாகக் கூறினார். அவரது ம ர ணம் தொடர்பாக பாட்டியா பொ லி ஸா ரால் தடுத்து வைக்க ப்பட்டார். ஆனால் பொ லி சார் ஒரு நோ க்க த்தை நிரூ பிக்க முடியா காதல் அவர் பின்னர் விடு விக் கப்ப ட்டார். இ றக் கும் போது குணாலின் கு டியி ருப்பில் யாரும் இருந்ததை போ லீசா ரால் நி ரூபிக்க முடிய வில்லை.
மேலும் குனாலுக்கு கா தல் த்தேவில் கறுப்பு பெல்ட் இருந்ததால் பாட்டியாவை சந்தேக நப ராக நிரா கரி த்தார். மேலும் குணால் பல மாதங்கள் மணிக்கட்டுகளை வெட்டுவதன் மூலம் த ற்கொ லைக்கு முய ன்றார். அவர் இ றக் கும் போது குணால் இந்தி திரை ப்படமான யோகியில் பணிபுரிந்து வந்தார். இது அவரது புதிதாக உரு வாக்க ப்பட்ட த யாரிப்பு நிறு வன மான பாலகிரியால் தயா ரிக்கப் பட்டது.
இந்த வழக்கு சிபிஐ மற்றும் அகில இந்திய ம ருத்துவ அ றிவி யல் நிறு வனத் தின் பே ராசிரியர் டி டி டோக்ரா ஆகியோருக்கு பரி ந்து ரைக்க ப்பட்டது. சிபிஐ உ டன் சேர்ந்து கு ற்ற ம் நடந்த இட த்தை ஆ ரா ய்ந்த அவர் தற் கொ லைக்கு ஆத ரவா க க ருத்து தெரிவித்தார்.
குணால் தொடர்ந்து சினிமா வாய்ப்பு இல்லா ததும் குணால் த ற் கொ லை க்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் குணால் சினிமாவுக்கு அப்பால், ரியல் எ ஸ் டேட் தொழில் செய்து வந்த தாகவும் அதில் ஏற் பட்ட நஷ் டத் தால் த ற் கொ லை செய்த தாகவும் கூற ப்படு கிறது. இன்று வரை உ று தியான கா ர ணம் தெரியாமல் ம ர் ம மாகவே இரு க்கிறது குணால் ம ர ணம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷ்ணு விஷால் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதன்பிறகு தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னைவியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித்து ள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறி ப்பிட த்தக்கது. இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற ம கன் பிறந்தான். தற்போது முதல் மு றையாக தி ரு மண வாழ்க்கை வி வா கர த்தில் முடிந் ததற்கான கார ணத்தை தெரிவி த்து ள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
அவர் கூறியதாவது,” நான் உணர்ந்த ஒரு விஷயம் என்ன வென்றால். எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் நடக் கலாம். நான் மிகவும் உ றுதியாக இருந்த ஒரு வி ஷயம், எனது தி ரும ணம் ஆனால் அதுவும் இப்போது இல்லை.
என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைக் புரிந் துகொள்ள முடிய வில்லை. சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அ திகம் பே சாமல் அமை தியாக இருந்த ஒரு நபர்.
அப்போது இந்த பே ட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம் பிக்கை குறை வா கவே இருப்பேன். என்னை சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த் ததே இல்லை.
எனது அப்பாவைப் பார்த்து, புத்திசா லியான என் சகோ தரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வா ழ்வில் மிஞ்சவே முடியாது என் றெல்லாம் நினைப்பேன். இந்த ஆளுமை என் வள ர்ச் சியைத் தடு ப்ப தாக நம்பி யதால், எல்லோருடனும் சக ஜமா கப் பேச ஆர ம்பித் தேன்.
குறிப்பாக திரைப் படங் களில் கா தல் காட்சிகளில் சிற ப்பாக நடிக்க, பெண் களிடமும் சக ஜமாகப் பழகி னேன். அப்போது தான் பி ரச் சினை ஆரம் பித்தது. நீ மாறி விட்டாய்” என்ற பே ச்சு வந்தது.
அப்படியே அது, நான் இந்த ந பரைத் தி ரும ணம் செய்துக் கொள்ள வில்லை என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற் புறுத்த முடியாது. தி ரும ணம் முடிந்து விட்டது என்பதை என்னால் ஜீர ணிக்க மு டிய வில்லை. ஆனால் செய்துதான் ஆகவே ண்டும்.
என் ம கனின் நல னுக்காக என்று நான் அந்த முடிவு எடுத்தேன். இன்றும் எனக்கு அவரை பிடிக்கும். அவருக்கும் அப்படிதான் என்று எனக்கு தெரியும். ஆனால் சில நேரங்களில் நாம் ஒன் றாக இருப்பது இந்த பிரப ஞ்சத் துக்கே பிடிக் காது என்று நினைக் கிறேன்.
நான் எனது து றையில் கடின மாக உழை த் துள் ளேன். பலருக்கு கவ னச்சிதறல் ஏற்பட்டு ள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீ தி யாக வருத் தத்தில் தான் இருக்கிறேன். ஆனால் என் வே லை என் க வன த்தை திசை தி ருப் பு கிறது. நான் எனது ம கனைப் பற்றி நி னைக் கிறேன்.
அவரரையும் அவரது அம் மா வையும், அவர்கள் வாழ் க்கை முழு வதும் ஆதரிக்க வேண்டும் என விரு ம்புகி றேன்.நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான்”. இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னை வியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித் து ள்ளார்.