ஈரம் நடிகை சிந்துமேனனா இது? இரு குழந்தைகளுக்கு தாயானபின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் !

சிந்து மேனன்…

சினிமாவில் வயதானால் தான் சினிமாவில் இருந்து விலகும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் நடிகைகள். ஆனால் ஒரு சில காரணங்களால் கூட சினிமாவில் இருந்து நடிகைகள் வெளியேற காரணமாக இருக்கிறது.

அதாவது திருமணம் செய்த பின், மார்க்கெட் இல்லாமல் என காரணங்களை கூறலாம். அந்தவகையில், 2001ல் வெளியான சமுத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின், கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.

ஈரம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் சில படங்களில் நடித்த பின் 2010ல் டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதையடுத்து, தற்போது 34 வயதில் சிந்து மேனன் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தை பார்த்துக்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கர்ப்பமாகியுள்ளார். வரும் 2021 பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் உடல் எடை கூடியது போல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)

நடிகை நிவிஷாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !

நிவிஷா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. இவரின் பெரிய மனதையும், கொள்ளை கொள்ளும் அழகையும் பார்த்த ரசிகர்கள் உருகுகுறார்கள்.

சமீபத்தில் இவர் புடவையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அனு அனுவா ரசிக்கிறார்கள்.

 

மயக்கம் என்ன படத்தை காப்பியடித்து எடுக்கபட்டதா சூரரை போற்று ?

சூரரைப்போற்று…

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

ஆனால் இந்த படத்தின் கதையும் மயக்கம் என்ன படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

சாதாரண மனிதனின் அசாதாரணமான கதைதான் மயக்கம் என்ன படமும், சூரரைப்போற்று படமும்… இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்போது

சூரரைப்போற்று படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மயக்கம் என்ன படத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

விசுவாசம் பட அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ் !

அனிகா…

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் நடிகையாக மாறி விட்டார்.

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு விளாசி வருகின்றனர். இப்போது கூட அவர் தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை என்பதை மறந்து வேண்டாத போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி !

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 59-வது நாளை எட்டியுள்ளது. டாஸ்க்கில் சுவாரஸ்யம் இருந்தாலும், அதை போட்டியாளர்கள் சந்திக்கும் விதம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்கள் தங்களது கேம்மில் கூடுதலாக கவனம் செலுத்தி வருவதை காண முடிகிறது.

கடந்த சில நாட்களில் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் இடையே ஒரு புதிய லவ் ட்ராக் இருப்பது போல காட்டப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். ரம்யா கொடுத்த சாக்லேட்டை சோம் இன்னும் பிரிக்காமல் வைத்திருக்கிறார். அதை கேபி இன்று கலாய்த்தார். தனக்கு அப்படி எந்த பீலிங்ஸும் இல்லை என விளக்கம் கொடுத்தார் சோம். ரம்யா இன்று பூ போட்ட டிரஸ் அணிந்திருக்கும் நிலையில், நீயும் பூ போட்ட சட்டை போட்டு ட்ரை பண்ணு என கூறி கிண்டல் செய்தார்.

ஜித்தன் ரமேஸ் இந்த வாரத்திற்கான அணியை பிரித்த போது பாலாஜியை Vice -கேப்டன் என அறிவித்தார். ஆனால் அதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி மறுத்துவிட்டார். எனக்கு விருப்பம் இல்லை, வேண்டுமானால் அதை காரணமாக சொல்லி நாமினேட் செய்து கொள்ளுங்கள் என அனைவர் முன்பும் கூறினார்,

இந்த வார நாமினேஷன் அடுத்து தொடங்கியது. இதில் பெரும்பாலானோர் ஷிவானியை நாமினேட் செய்தனர். அவர் பாலாஜி shadow-வில் தான் இருக்கிறார் என ஷிவானி மீது குற்றச்சாட்டு வைத்தார். மேலும் ஆஜித், ஆரி, ரம்யா உள்ளிட்டவர்க்ளை பலரும் நாமினேட் செய்தனர்.

ஆரியை கோபம் காரணாமாகவும் ஒரு சிலர் நாமினேட் செய்தனர். இறுதியில் நாமினேஷன் லிஸ்டை பிக் பாஸ் காரணத்துடன் அறிவித்தார். பாலாவின் ஷேடோவில் தான் இருக்காங்க, ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தோம்னு மறந்துட்டாங்க, சிரித்துக்கொண்டே hurt செய்கிறார் போன்ற காரணங்களை கூறி நாமினேட் செய்யப்பட்ட நபர்கள் குறித்து போட்டுடைத்தார் பிக்பாஸ்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஆரியை தனது கேள்வியால் மடக்கியுள்ளார் பாலாஜி. முதலில் நான் உங்கள் ரசிகன்… ஆனால் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே என்று கூறினார். பின் நீங்க யாரையும் காலி பண்ணி விளையாட வேண்டும் என்று நினைக்க வில்லையா ? என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதன் பின் வசூல் ராஜா MBBS திரைப்பட பாணியில் ஒரு பஞ்ச் சொல்கிறார். கெட்டவனு சொல்றான் பாருங்க அவன நம்பலாம், நல்லவனு சொல்றான் பாருங்க அவனையும் நம்பலாம்… ஆனால் நான் மட்டும் தான் நல்லவனு சொல்றான் பாருங்க அவன நம்பவே கூடாது என்று பேசியுள்ளார்.

பிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து!

ரோஷ்னா அன் ராய்…

மலையாளத்தில் உருவான படம், ஒரு அடார் லவ். நடிகை பிரியா வாரியர், கண்களை சிமிட்டும் காட்சிக்காகப் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் இது. இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

படத்தை ஓமர் லுலு இயக்கி இருந்தார். ஷான் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப், ரோஷ்னா அன் ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி படமான இதற்கு கிடைத்த பப்ளிசிட்டி, அவர்களே எதிர்பார்த்திராத ஒன்று.

ஆனால், இந்தப் படம் மலையாளத்தில் கவனிக்கப்பட்ட அளவுக்கு தமிழில் வெற்றி பெறவில்லை. இதில் பயாலஜி டீச்சராக நடித்திருந்தவர், ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை அடுத்து, பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உட்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இவரும், மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த கிச்சு டெல்லஸும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். முதலில் நட்பாக பழகிய அவர்கள் பிறகு, காதலில் விழுந்தனர். இந்த காதல் பற்றிய செய்திகள் வெளியான போது இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ‘எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன் என்று சோசியல் மீடியாவில் கூறியிருந்த ரோஷ்னா, ரொமான்டிக்கான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். கிச்சு, அங்கமாலி டைரிஸ் படத்தை அடுத்து, தண்ணீர் மதன் தினன்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அஜாகஜன் தரம் என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் இவர்கள் கொச்சியில் உள்ள சர்ச்சில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமண வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை!

பாப்ரி கோஷ்…

அஜித் நடித்த ’விஸ்வாசம்’, விஜய் நடித்த ’பைரவா’ ’சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும்,

இந்த திருமணத்தில் அவருடைய நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும், அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்தவர் பாப்ரி கோஷ். அதுமட்டுமின்றி சந்தானம் நடித்த ’சக்க போடு போடு ராஜா’ என்ற படத்தில் நடித்துள்ள இவர் ’நாயகி’ ’பாண்டவர் இல்லம்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தொழிலதிபரை திருமணம் செ ய்து கொ ண்டுள்ள பாப்ரி கோஷ், திருமணத்திற்குப் பின்னரும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா!

சாண்டி…

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர்.

அறிமுக இயக்குனர் சந்துரு எனபவர் இயக்கும் த்ரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொ லை ம ர்மமான முறையில் நடப்பதும் அந்தக் கொ லை யின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கும் இந்த படத்தில் ரமா, மைம்கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சதீஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ!

ரம்யா பாண்டியன்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

சுரேஷுக்கு எவிக்சன் பாஸ் கிடைக்கவிடாமல் செய்தது மட்டுமின்றி, அந்த பாஸை ஆஜித்துக்கு விட்டுக்கொடுத்ததால் அவருக்கு ஆதரவு குவிந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பல இடங்களில் ஒருதலைபட்சமாக விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவரது பழைய க வ ர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. க வர்ச்சி உடையில் இருக்கும் ரம்யாவுக்கு மேக்கப் மேன்கள் மேக்கப் போடுவதும்,

புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுப்பதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Big Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் !

சம்யுக்தா…

பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ்

கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.

இதில், நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரி, பாலாஜி ஆகியோர் Saved என கமல் கூறினார்.

அதன் பிறகு  சோம், சனம், நிஷா காப்பாற்றப்பட்டனர். ரமேஷ், சம்யுக்தா இருவர் மட்டுமே இருந்ததால் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.

பின், சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். சம்யுக்தா நாமினேஷன் லிஸ்டில் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் அவர் வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய மகன் ரயான் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.